• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

THAVAM 33(3)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Saru

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
2,197
Reaction score
1,921
Location
Hosur
Ha ha ani baby adu mamanaa ila mamiah
Enakkennavoa madurava irukkumnu thonudu avungala en nitt time la aalaya vudreenga pei pidikkappadu
Maami ku bike otta triuma..
Idula Kaathal parisu padam vera oduthu
Aanaalum ipdi suthi suthi adikapapadadu..
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
சரி, அதான் போகட்டும்-ன்னு
பார்த்தால் இப்போ சூர்யா,
விஜய், மேக்னா and மதுரா
இவங்களோட ஓடிட்டு இருக்கும்
பிளாஷ்ஷுபேக்குலையும்
டுவிஸ்ட்டு மேல டுவிஸ்ட்டா
வைச்சு தள்ளுறீங்க
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இதிலே என்னடா=ன்னா
இந்த மதுரா அக்காவும்
விஜய்யை பார்த்துப்
பாட்டு பாடுறாள்
சரி, சரி, அவளா வரலை
அவளோட காலேஜ்
மேட்ஸ்=தான் கம்பெல்
பண்ணுறாங்கோ
அதுனால மதுக்குட்டி
பாட வர்றாள்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
சரி, சரி இந்த மேக்னா
பொண்ணுகூடவாச்சும்
போட்டி போட்டு கெலிச்சு
காட்டு-ன்னு மதுவோட
தோஸ்த்துங்கோ உசுப்பி
வுட்டதாலேதான், மது
பாட வந்தாள்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஆனாக்கா, இந்த மேக்னாப்
பொண்ணு, ஆரைப் பார்த்து
பாட்டு படிச்சா, அனிதா டியர்?)
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஊட்டிக் குளிரில, கம்பிளியைப்
போர்த்திக்கிட்டு, ஊட்டி மலை
பியூட்டி முத்தம்மா, கம்முன்னு
படுக்காம இன்னாத்துக்கு
ஒருத்தன் பின்னாடி பாலோ
பண்ணிக்கினு போவோமா
ஊருக்கோலம்-ன்னு பாடாம
பாடி மேக்னாப் பொண்ணு
போச்சு, அனிதா டியர்?
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
யாரு, அந்த அவன்?
எவனோ தெரியாது
பகல்லையே பசு மாடு
தெரியாத குன்னூர்
ரோட்டில் ராத்திரியில்
எருமை மாடு கண்ணுக்கு
தெரியுமா, அனிதா டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஆனாலும், இந்த மேக்னாப்
புள்ளைக்கு கொஞ்சம் ஓவர்
கொலஸ்ட்ரால்தான்மா
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top