• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

THAVAM 33(3)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
போகுதே, போகுதே என்
வீரமான ஆளு=ன்னு
பாடிக்கிட்டே இருட்டில்
வீணான வம்பை,
தெளசண்ட் டாலர் விலை
கொடுத்து மேக்னா
வாங்குறாளே?
இவளுக்கு இது தேவையா,
அனிதா டியர்?
 




Eswari kasirajan

முதலமைச்சர்
Joined
Apr 14, 2018
Messages
10,671
Reaction score
27,027
Location
Tamilnadu
eswari kasirajan, ,indhuhem,shajiyaa.geetha selvam thaan ud kodukatharku karanam endru written vaku moolam kodukeren

yaar ud venum endralum ivargalai thodarpu kolavum

esp brutus banu sis....unga pechu doooooooooo

:devilish::devilish::devilish:
Ha ha dear epadi yenga mela paliya potu neenga ud kodukama escape ahgalam nenaikka koodathu.
Analum dear evaluvu porumaiya nanga vashikorom ana neenga twist twist ah vachutu porenga
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
எவனோ நாலு பேமானிங்க
ஓல்ட் மாங்க் ரம்மை
நல்லா உள்ளேத் தள்ளிட்டு
பாப்பா வரியா, உன்னைய
பேபி கொடுத்து பீப்பா
ஆக்குறேன்னு கூப்பிடுறானுங்க
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அப்போ கரீக்ட்டா
செகண்ட் ஹீரோ
என்ட்ரி கொடுக்குறாரு
வூ ஈஸ் தட் மேன்.
அனிதா டியர்?)
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
13 லட்ச ரூவாய்க்கு சுசூகி
ஹ்யபூஷா பவர் பைக்
(நிஞ்சா, டுக்காட்டிக்கு
அடுத்து இந்த பைக்தான்
புதுசா வந்திருக்கோ,
அனிதா டியர்?)
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
''கிருஷ்ணா நீ பேகனே
பாரோ''=ன்னு மேக்னா
கூப்பிடாமலேயே வந்த
அந்த செகண்ட் ஹீரோ
வராமல் வந்த நாயகன்
யாரு, அனிதா டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இத்தெயெல்லாம் சொல்லாம
நீங்கோ எங்களை டீலா
நோ டீலா=ன்னு சித்தப்பா
மாதிரி கேட்டுட்டு த்ராட்ல
வுட்டுப்போட்டு எஸ்ஸாயிட்டீங்கோ
அனிதா டியரூ
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அப்போ, My friends அவுங்கெல்லாம்
மண்டையில் இருக்கிற
கொண்டையை வுட்டுப்போட்டு
மண்டையில இருக்கிற
மசாலாவையும், குழம்புல
போட்டு குழம்பிட்டாங்கப்பா
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அப்புறம், இந்த மாதிரி பரத்
படம் போட்டு நொந்து
நூடில்ஸ் ஆவாம, இன்னா
இன்னா செய்யுவாங்கோ,
அனிதா டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இது, இன்னாதிது?
மஹாக் கோறாமையாக்
கீதே, அனிதா மேமுங்கோ
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top