• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

THAVAM 35(3)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அனி சிஸ் நான் ஹாஸ்பிட்டல் போகப் போகின்றேன். முடியைப் பிச்சிட் டுப் போறதா நெஞ்சுவலிக்குப் போறதான்னு தெரியல்லை. உங்களுக்கு ட்விஸ்ட் ராணி என்றே பட்டம் கொடுக்கலாம். இதை ஏற்கனவே குறிப்பிட்டிருக்கேனா தெரியலை. நான் சொன்னது தான் எனக்கு ஹாஸ்பிட்டல் கன்பார்ம். சூப்பர் எபி. மது விஜயைக் காதலிக்கலையா? விஜய் தான் பாவம். காதலியும் கிடைக்கவில்லை. வைவ்பும் ஒரு பேய். அல்லது கடைசியில் விஜய்கு தான் மதுவா? நெஞ்சுவலி கூடுவதுக்கிடையில் சீக்கிரம் சொல்லுங்கோ. எனக்கு ஏனோ தெரியாது விஜய்கு தான் மது என்று இன்னும் ஒரு சிறு நம்பிக்கை இருக்குப் பார்ப்போம். அடுத்த எபியை நான் பாதுகாப்புப் பந்தோபஸ்தோட(பொலிஸ்படை, டாக்டர்படை, தீயணைப்புப்படை, ஆம்புலன்ஸ், ஆர்மி, நேவி இன்னும் பல) தான் படிக்கப் போகின்றேன் ஹிஹிஹிஹீ. நன்றி.
View attachment 7226View attachment 7227View attachment 7228View attachment 7229
ஹா... ஹா... ஹா.........
பய புள்ள, பட்டுப் பொண்ணு
ரொம்பவே பயந்துட்டீங்களோ,
ஷியாமளா டியர்?
நம்ம அனிதா டியரூ அப்படித்தான் டுவிஸ்ட்டு வைப்பாங்க
இதுக்கெல்லாம் நீங்க
பயந்துறக்கூடாதுப்பா
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ம்ம்ம்........உங்க அப்பத்தாவோட
பாட்டிக்கு எள்ளு கொள்ளுப்
பேத்திப்பா, அனிதா டியர்
 




Last edited:

shiyamala sothy

இணை அமைச்சர்
Joined
May 4, 2018
Messages
990
Reaction score
2,953
Age
51
Location
canada
நீங்க இருக்க தகிரியத்தில தான் நான் இனி தொடர்ந்து தைரியமாகப் படிக்கப் போகின்றேன் பானு அக்கா.
1548820975307.png1548821075759.png
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
ஒண்ணுமே சொல்றதுக்கு இல்ல ... இப்பவும் எனக்கு இது விஜய் இருக்காதுன்னு தான் தோணுது எனக்கு சூர்யா தான் டவுட்ட இருக்கு ஹிம் ???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top