• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

THAVAM 35(5)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Geethaselvam

அமைச்சர்
Joined
Jul 28, 2018
Messages
1,082
Reaction score
2,230
Location
chennai
Aiyo indha megna yen ipudi pandra ennavo seri illa yaru ma un purusan neeyavadhu solalam la
Ani nee madhura paithiyam pidichidum soli engala andha hospital admit plan pandriya
 




Geethaselvam

அமைச்சர்
Joined
Jul 28, 2018
Messages
1,082
Reaction score
2,230
Location
chennai
"கண்ணா ....உனக்கு பிடித்து தானே மா சூர்யாவோடு திருமணம் என்று சொல்றே ...ஒருவேளை அவன் .....அவர் உன்னை ஏதாவது பயமுறுத்தி கோர்னெர் செய்து இருக்காரா என்ன ......அம்மாடீ அப்படி ஏதாவது என்றால் அம்மா இருக்கேண்டா ...உன்னை ஏதாவது torture செய்து ....அதனால் இந்த திருமணத்தை நடத்தணும் என்று சொல்றியாடா கண்ணா .....நீ இது மாதிரி எல்லாம் செய்பவள் இல்லையே .........என்னால் இன்னமும் நம்ப முடியவில்லை ..."என்றார் அவர் .

"ஆமாம் அம்மா ......ரொம்பவும் torture செய்யறான் காலையில் இருந்து ..............நானும் விடாமல் ஐஸ் கிரீம் வாங்கி கொடுடா என்று கெஞ்சிட்டு இருக்கேன் ..........பக்கி .....இளவரசன் ,பெத்த கோடீஸ்வரன் என்று பேர் .......கஞ்சூஸ் ஒரு ஐஸ் கிரீம் கூட வாங்கி கொடுக்கவே மாட்டேன் என்று சொல்லிட்டான் ...கேட்டா பனி காலமாம் ...எனக்கு ஒதுக்காதாம் .....எருமை ...பாருங்க அம்மா எப்படி எல்லாம் torture செய்யறான் ..........."என்றவளை எந்த லிஸ்டில் சேர்ப்பது என்றே பவானிக்கு புரியவில்லை .

(எங்களுக்கும் தான் .....கதை எழுதற ஹனி தான் சின் சான் சங்க vice ப்ரெசிடெண்ட் என்று பார்த்தால் அவ உருவாகும் கேரக்டர்ரும் அவளை மாதிரியே படுத்தி எடுக்குது ........குஷ்ட காலம் ....ச்சே கஷ்ட காலம் )

"மதுராக்ஷி ...."என்று கடித்த பற்களுக்கு நடுவே அவள் பெயரை பவானி கோபத்தில் கடித்து துப்ப ,மதுரா ஏதோ பேசும் முன் போனை வாங்கினான் சூர்யா .

"ஆன்ட்டி ...நான் சூர்யா பேசுறேன் .............உங்க மகளை பயமுறுத்தி ,torture செய்து எல்லாம் இந்த திருமணத்தை நான் நடத்தலை ...அதை எல்லாம் செய்வது உங்க ஆசை மகள் தான் ....அவளை பத்தி தெரிஞ்சும் இப்படி எல்லாம் கேக்கறீங்களே .............அவ கையில் மாட்டி சிக்கி ,திக்கி திணறி கொண்டு இருக்கும் நான் தான் பாவமோ பாவம் .....இன்னைக்கு காலையில் தான் என் அம்மா முதல் முறை இவளை நேரில் பார்த்தாங்க ....பார்த்து ,பழகிய ஒரு மணி நேரத்தில் ,"அம்மாடீ மதுரா ...என் கண்ணையே உன் கிட்டே ஒப்படைகின்றேன் ....அதில் வெங்காயம் கட் செய்யும் போது கூட கண்ணீர் வராம பார்த்துக்கோ "என்று என்று சொல்லிட்டாங்க .......ஒரு மணி நேரத்திற்கே அவங்களுக்கு இது எப்படி தண்ணீ தொளித்து விட்ட ,கீழ்ப்பாக்கத்தில் இருந்து எஸ்கேப் ஆனா முழு நட்டு போல்ட் கழன்ற கேஸுன்னு புரிஞ்சு போச்சு .....இத்தனை வருஷம் அவளை பெத்து வளர்த்து இருக்கீங்க ........அவளை பத்தி உங்களுக்கு தெரியாதா என்ன ????உங்களை நம்பி தான் ஆன்ட்டி என் கழுத்தை நீட்டறேன் .......... "என்ற சூர்யாவின் பேச்சை கேட்டு பவானி கொள்ளென்று சிரித்து விட்டார் .

"ஏதாவது பிரச்சனையாபா ..........இப்படி எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதையும் செய்யறவ அவயில்லையே ....உன்னை குறை சொல்லணும் என்று இல்லையப்பா ..........அவளை புரிஞ்சு இருப்பதால் தான் இப்படி எல்லாம் யோசிக்க தோணுது ......."என்றார் பவானி .

"ஆண்ட்டி பிரச்சனை தான் .....அதை தீர்க்க தான் போராடிட்டு இருக்கோம் ......தீர்த்துடலாம் ......அவ தெளிவா தான் இருக்கா .....கூடவே நான் இருக்கேன் ஆன்ட்டி ....நீங்க கவலை படாதீங்க ...பொண்ணு கல்யாணம் ...உங்களை இத்தனை நாள் பிடித்து தொங்கி உங்களை படுத்தி கொண்டு இருந்த வேதாளம் உங்கள் தோளை விட்டு இறங்க போகுதுன்னு சந்தோஷ பட்டு ஸ்வீட் எடுத்து கொண்டாடுங்கள் ......மத்த விஷயத்தை அவளே உங்க கிட்டே சொல்வா .....அவளுக்கு தேவை இப்போ உங்க சப்போர்ட் தான் ஆன்ட்டி ........இன்னும் பத்து நிமிடத்தில் வந்து விடுவோம் ....எல்லோரும் போன பிறகு கேளுங்க ...மாப்பிள்ளை வரேன் ....சும்மா வரவேற்பு அதிரனும் ..........பை ஆன்ட்டி"என்றான் சூர்யா .

அதே சமயம் வானத்தை பார்த்தவாறு சோக கீதம் வாசித்து கொண்டு இருந்தான் விஜய் .

(இன்னுமா நீ அந்த இடத்தை விட்டு அசையலே ?")

நண்பனின் நிலை பார்த்து கையை பிசைந்து கொண்டு நின்று இருந்தனர் ஆல்வினும் ,பாலாஜியும் .அவர்களால் எதையும் செய்யவும் முடியவில்லை .அவர்கள் நண்பன் அப்படி பட்டவன் ஆயிற்றே .....இவன் கண்ணால் சமிக்கை கட்டினால் கூட போதுமே எதையும் அவனுக்காக செய்து முடிக்கும் அவர்கள் ,நண்பன் என்ன முடிவூ எடுப்பான் என்று புரியாமல் தலையை பிய்த்து கொள்ளாத குறையாய் நின்றனர் .தப்பே செய்யாமல் இருக்க அவர்கள் நண்பன் கடவுள் இல்லை ....நிறை குறை உள்ள சாதாரண மனிதன் ....மனிதர்களில் சிறந்தவன் ...ஆனால் இப்போ வானத்தை பார்த்து துடித்து கொண்டு இருப்பவன் தங்கையின் வாழ்வுக்காக எப்படி மாறுவான் என்று அவர்களால் கணிக்க முடியவில்லை ..

PENANCE WILL CONTINUE.....

Nee engala than vechi seiya plan pani iruka madhura Marriage nu soli twist solve panuva ninacha nee twist ah matum koduthudu iruka nee Kaila matuna iruku chellam unaku
 




SarojaGopalakrishnan

முதலமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
5,517
Reaction score
7,709
Location
Coimbatore
என்ன அருமையான பதிவு
யாரு யாரை குழப்பறாங்க ஒண்ணும்
புரியவில்லை
யாருக்காவது கல்யாணத்த முடிங்கப்பா
 




Venigovind

அமைச்சர்
Joined
Sep 20, 2018
Messages
1,344
Reaction score
2,242
Location
Tirupur
மதுரா சூர்யாவ கல்யாணம் பண்ணக் கூடாதுனுதான் மேக்னா நினைக்கறா. அப்படித்தான ஹனி...
:LOL::LOL::LOL::LOL::LOL:...
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
ஏம்ப்பா பிரச்சனை SOLVE செய்யாமல் யாருக்காவது யாரையாவது மேரேஜ் செய்து வைக்க முடியுமா என்ன ....சோனாவை குழப்பி ,சூர்யா -மதுரை திருமணத்தை நிறுத்த மேக்னா என்று தன்னை தானே சொல்லி கொண்ட பெண் காய் நகர்த்தி கொண்டு இருக்கிறாள் .கலங்கிய குட்டையில் தான் மீன் பிடிக்க முடியும் .

மணமேடை போ போ என்றால் அங்கே போய் சூர்யாவிற்கு மதுராவுடன் திருமணம் என்று முடித்து விடட்டுமா ???அப்போ மேக்னா பிள்ளைகளின் கணவன் விஜய் என்று ஆகும் ...ஓக்கவா ????

ஒரு UDக்கு 40,000 வார்த்தைகள் கொடுக்கிறேன் ...எங்கேயாவது நிறுத்தி தான் ஆக வேண்டும் ....அப்படி நிறுத்தும் இடம் அடுத்து என்ன என்ற கேள்வியுடன் நிற்பதை தடுக்க முடியவில்லை என்று முன்னரே சொல்லி விட்டேன் .

ட்ரெயின் விபத்தில் தாத்தா நரசிம்மனையும் ராமராஜு மகளையும் காப்பாற்ற போன மதுரா ஹோச்பிடலில் இருந்த சமயத்தில் சூர்யா ,விஜய் இருவரும் வெவேறு பெண்களை மணந்து கொண்டார்கள் ...நான்கு வருடத்திற்கு முன்பு ...அப்போ அந்த இடை பட்ட காலத்தில் சூர்யாவோ ,விஜய்யோ மதுராவை பார்க்கவே இல்லையா என்ற கேள்வி வருகிறது ............அதை சொல்ல வேண்டாமா

தவிர சுமன் ரெண்டு நாள் மதுராவை கடத்த கெடு வைத்துள்ளான் என்னும் போது அதை பற்றி சொல்ல வேண்டாமா .....

கதை முடிவை நோக்கி தான் போகிறது ....எந்த பக்கம் கொண்டு போகிறேன் என்பதில் தெளிவாகவே இருக்கிறேன் .

இதை ஒரு PUZZLE என்ற கண்ணோட்டத்துடன் அணுங்குங்கள் ....அங்கே அங்கே INTENTIONAL லா நிறைய CLUE கொடுத்து தான் வருகிறேன் .....ரொமான்டிக் திரில்லர் வகை .....

குழப்பமாய் இருப்பது போலே தெரிந்தால் ஒரு 6-7 UD முன் சென்று படித்து பாருங்கள் ....கதையின் CONTINUITY ...ஒரு UDக்கும் இன்னொரு UDக்கும் தொடர்பு விட்டு போகாமல் இருப்பது புரியும் .எங்கேயும் REPETATION வரவே வராது ...

பல வருட கதை எல்லாம் இல்லை .மதுரா என்ற பெண்ணின் வாழ்வில் ஒரு மாதத்தில் என்ன நடக்கிறது ,முன்பு என்ன நடந்தது என்று "அலைபாயுதே "படம் கடந்த காலம் ,நிகழ் காலம் என்று மாறி மாறி வருமே அதே போன்ற கான்செப்ட் .

கடந்த காலத்தை கேரக்டர்களின் டயலாக் மூலம் சொல்லாமல் மூன்றாம் நபரின் பார்வையில் இருந்து முடிந்த வரை சொல்லி இருக்கிறேன் .விஜய் டைரி குறிப்பாகட்டும் ,டைம் மெஷின் கான்செப்ட் ஆகட்டும் ,இனிமேல் வரும் விஜய் முதல் முறை மதுராவை இழந்து ,சோனாவை மணந்த இடைப்பட்ட கால பிலாஷுபாக் ஆகட்டும் மேலோட்டமாக தான் கொடுத்து இருக்கிறேன் ....
 




Last edited:

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
இத்தனை இடியாப்பா சிக்கல் மதுரா வாழ்வில் இருக்கும் போது உடனே மணமேடை ஏற வைக்க முடியாது ....ஆனால் அடுத்த udயில் நிச்சயம் முடித்து விடலாம் ...ஆனால் விஜய்யை அழைத்து கொண்டு சேது மதுராவின் வீட்டில் உட்கார்ந்து இருக்கிறார் .

இவர்கள் மதுராவிற்கும் -விஜய்க்கும் திருமணம் செய்ய ரெடி யா தான் இருகாங்க ...ஆனா விஜய் கேரக்டர் அடிப்படையே தன்னலம் அற்ற ஒருவன் .குடும்பத்திற்காக எதையும் செய்ய தயங்காதவன் .நிறை குறை உள்ள சாதாரண மனிதன் .குடும்பத்திற்காக காதலையும் துறந்து ஒரு பேயிடம் மாட்டி கொண்டு இருப்பவன் .

நமது நிஜ வாழ்க்கைகையில் எத்தனை பேரின் காதல் தோல்விகளை பார்த்து இருப்போம் ...அதில் முக்கால்வாசி குடும்பத்திற்காக தியாகம் செய்ததாக தான் இருக்கும் .ஏறக்குறைய 10 வருடங்களா குடும்ப தலைவனாய் தான் குடும்பத்தை தாங்கி கொண்டு இருப்பவன் ,மதுராவா ரூபிணியா என்று வரும் போது என்ன செய்வான் ???

அவன் குறையே தன் குடும்பத்தை உயிராக மதிப்பது தான் .ஒருவேளை குடும்பம் தேவை இல்லை என்று துணிந்து மதுராவை மணந்தாலும் சட்டப்படி அந்த திருமணம் செல்லாது என்னும் போது இதை எப்படி கொண்டு போவது ???? அவன் அப்படி செய்தால் இத்தனை நாள் குடும்பம் என்று அவன் இருந்தது போலியாகி விடும் .இப்படி பட்டவனை திருமண மேடை ஏற்ற வேண்டும் என்றால் வலுவான காரணம் இருக்க வேண்டும் .அதை நோக்கி தான் கொண்டு போகிறேன்

மேக்னா ,குழந்தைகளை விட வேறு வலுவான காரணம் தேவையா என்றால் இந்த லாஜிக் விஜய் அவர்களின் அப்பாவாக இருந்தால் மட்டுமே எடுபடும் ....ஒருவேளை அவன் இல்லை என்றால் எதை வைத்து அவனை மணமேடை ஏற்ற முடியும் ???அதற்காக தான் அந்த veil அணிந்த பெண் பிளான் போட்டு இருக்கிறாள்
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top