• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

THAVAM 38(1)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
விஜய்யும், சூர்யாவும்தான்
மதுராவை மீட்க இங்கே
கப்பலுக்கு வருவாங்க-ன்னு
நினைத்தேன்
ஆனால் கழிசடை மகனைக்
கொல்ல மிலிட்டிரி அப்பாவே
வருவாரு-ன்னு நான்
எதிர்பார்க்கலை, அனிதா டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
25 பேரையும் காப்பி கொடுத்து
மயங்க வைச்ச சாகர் அந்த
சுமன் டாக்கையும் ஏதாவது
செய்திருக்கலாம், அனிதா டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அப்பாடா, வீணாய்ப்போன
அரசியல்வாதிங்க இருக்கிற
நம்ம ஊரில நிஜத்தில்
இல்லாட்டியும் கதையிலையாவது
300 பெண்களும் 15 குழந்தைகளும்
காப்பாற்றப்பட்டாங்களே
அதுவே கொஞ்சம் சந்தோஷத்தைக்
கொடுக்குது, அனிதா டியர்
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
விஜய்யும், சூர்யாவும்தான்
மதுராவை மீட்க இங்கே
கப்பலுக்கு வருவாங்க-ன்னு
நினைத்தேன்
ஆனால் கழிசடை மகனைக்
கொல்ல மிலிட்டிரி அப்பாவே
வருவாரு-ன்னு நான்
எதிர்பார்க்கலை, அனிதா டியர்
சினிமாவில் மட்டும் ஹீரோயின் மரத்தை சுத்தி டூயட் பாட யூஸ் செய்வாங்களா ....இங்கே விஜய் /சூர்யாவை நாங்க வெறும் லவர் பாய் மட்டும் ஆகிட்டோம் .......பெண் சென்ட்ரிக் கதை மா ...ஹீரோஸ் கூழுக்கு ஊறுகாய் போல் ....ஹி ஹி ஹி .....

அங்கே அங்கே இது போல் ட்விஸ்ட்டோ ட்விஸ்ட் வைத்துட்டு போயிட்டே இருப்போம் ....முடிப்போமா என்பது சந்தேகம் தான் ...ஹி ஹி
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
அப்பாடா, வீணாய்ப்போன
அரசியல்வாதிங்க இருக்கிற
நம்ம ஊரில நிஜத்தில்
இல்லாட்டியும் கதையிலையாவது
300 பெண்களும் 15 குழந்தைகளும்
காப்பாற்றப்பட்டாங்களே
அதுவே கொஞ்சம் சந்தோஷத்தைக்
கொடுக்குது, அனிதா டியர்

அப்படி எல்லாம் சொல்ல முடியாது பானுமா ..நிறைய sincere போலீஸ் ஆஃபீஸ்ர் ,மினிஸ்டர்ஸ் இருக்காங்க ...அடிக்கடி கொத்தடிமைகள் மீட்பு என்று படிக்கிறோம் இல்லையா .....இங்கே அதிகமாகி மீட்க படும் பெண்கள் பற்றிய விவரம் வெளியே சொல்லப்படுவதியில்லையே ஒழிய மீட்பு நடவடிக்கைகள் ஏதவாது ஒரு மூலையில் தினமும் நடந்து கொண்டு தான் இருக்கிறது .....நிஜத்தில் நான் படித்த சில ஆஃபீஸ்ர் rescue மிஷன் மாதிரி தான் கொடுத்து இருக்கேன் ....
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ethula support venum endru solreenga banuma
மதுராவுக்கு சப்போர்ட்டுக்குலாம்
யாரும் வேண்டாம்-ப்பா
எங்கள் தளபதி விஜய்யே அவரோட
ஏஞ்சலுக்கு சப்போர்ட்டுக்கு
வருவாரு, அனிதா டியர்

இப்பவே ''மை ஏஞ்சலைக்''
காப்பாற்ற விஜய் ஓடோடி
வந்திருக்கணும்
ஆனால் நீங்கள் சொல்லலை-ன்னு
நினைக்கிறேன்
சரி, பரவாயில்லை
வெள்ளிக்கிழமை வந்து
சொல்லுங்கோ, அனிதா டியர்
 




Geethaselvam

அமைச்சர்
Joined
Jul 28, 2018
Messages
1,082
Reaction score
2,230
Location
chennai
எனக்கும் இதே சந்தேகம்தான்,
கீதாசெல்வம் டியர்
கண்டிப்பாக மதுராக்ஷி சுமனை
ஏதாவது செய்திருப்பாள்,
அனிதா டியர்

:love::love:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top