• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

THAVAM -9

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
charu rakshitha.3rd std.
ஓ, என்ற பொறந்தவன் மவ,
சாரு ரக்க்ஷிதா அம்மிணி
மூணாப்பு படிக்குறாங்களா?
பெரிய படிப்புதானுங்கோ
சாரு ரக்க்ஷிதா செல்லத்துக்கு
என்னுடைய மனப்பூர்வமான
ஆசீர்வாதங்கள், அனிதா டியர்
 




Last edited:

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
enpa oru varthai ungalai vijay rasagullas nu kupitan drathukaga epadi sweet shop pe open panuveengala.......mudiyala parameshwara
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
ஓ, என்ற பொறந்தவன் மவ,
சாரு ரக்க்ஷிதா அம்மிணி
மூணாப்பு படிக்குறாங்களா?
பெரிய படிப்புதானுங்கோ
சாரு ரக்க்ஷிதா செல்லத்துக்கு என்னுடைய மனப்பூர்வமான ஆசீர்வாதங்கள், அனிதா டியர்
thanks sis.wishes are the best gift for any1...thanks a lot:love::love::love::love:
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
கருண யாரு பானுமா local apple a avarai phathi inga ovoru news padikum phodhu he is imported swiss apple banuma??so he is costly kaaju thaan illa na athai vida vera costly ya irundha sollugo adhaiyee peira vaichu kupiduvom ?
அதைவிட காஸ்ட்லீ-ன்னா,
எனக்கு தெரிஞ்சு பாதாம்
ஹல்வாதான்
அதையும் செஞ்சுப்புடுவோம்,
மஹாலக்ஷ்மி டியர்
டோன்ட் ஒர்ரி, பீ ஹேப்பி
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
enpa oru varthai ungalai vijay rasagullas nu kupitan drathukaga epadi sweet shop pe open panuveengala.......mudiyala parameshwara
உங்களுக்கு முடியலை-ன்னு-தானே நாங்களே செஞ்சு தர்றோம்-னு
சொல்றோம்
அப்புறம் எதுக்கு பரமேஸ்வரனைக் கூப்பிடுறீங்க, அனிதா டியர்?
ஓ, அவருக்கும் வேணுமா?
தந்துட்டாப் போச்சு
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
thanks sis.wishes are the best gift for any1...thanks a lot:love::love::love::love:
என்ற பொறந்தவன் மவளுக்கு
அத்தைக்காரி, நானு ஆசி
சொன்னா, அதுக்கு டாங்க்ஸ்சா?
என்ன கொடுமை சரவணா, இது?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
@anitha1984 டியர்
ரக்க்ஷிதா செல்லக்குட்டியோட
எக்குஜாம்ஸ, நீங்கோ பாருங்கோ
நாங்கோ சொன்ன ஸ்வீட்ஸ்
அல்லாத்தையும் நாங்கோ
பாத்துக்கிடுதோம்
யூவு டோன்ட்டு ஒர்ரி
பீ செம ஹேப்பி, அனிதா டியரூ
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
எதோ ஒரு கதையில் படிச்சேன் ....ஒரு டீ சாப்பிட ஹீரோயின் தன் பிரதர் உடன் பிளாக் பைக்கில் கோவை இருந்து திண்டிவனம் போவாங்கலாம் .....ஹீரோ கூட கேட்பார் .....ஹீரோயின் நமக்கு நட்பு தான் முக்கியம் என்று .....ஒரு வேளை சாப்பாட்டுக்கு நம்மளையும் பானு செல்லம் அப்படி வர சொல்லறாங்க போலெ இருக்கு .....ஆனா செம கெத்து ....கடைசி வரை இது தான் அந்த இன்னொரு வாழைப்பழம் மைண்டைன் செய்யறாங்க
அது இன்னா கதைங்கோ,
அனிதா டியர்?
எங்களுக்கும் அந்த இஸ்டோரி
நேமு சொன்னா நாங்களும்
ரவையூண்டு அந்த கத
பட்ச்சுக்குவோமில்ல?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஆனால் கடைசி வரை கொடுக்கிறேன் கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு அட்ரஸ் கொடுக்கவே இல்லை பானு சிஸ் .அது தான் ஹயிலைட்
என்னாப்பா இப்பூடி
சொல்லிக்கினீங்கோ?
எம்பூட்டு கிலீயர் கட்டா
அட்ரஸு எழுதியிருக்கேன்
அஹாங்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
நம்ம வூட்டுல இருக்கிற PARENTS ,ஊட்டுக்காரர் ,யாருக்கும் தெரியாது இப்படி உங்களை எல்லாம் கதை எழுதி கதற வைப்பது .இப்போ தான் ஒரு நண்பன் என்று நினைச்சி ஒரு லூசு கிட்டே நானும் கதை எழுதறேன் டா ன்னு சொன்னேன் .உடனே அந்த பிசாசு எதுல இருந்து சுட்ட என்று கேட்டு நோஸ் கட் பணிடிச்சு மனுஷ குரங்கு .எபிசொட் படிச்சிட்டு REVIEW FORUM ல வந்து செய்யறேன் ன்னு வேற சொல்லி இருக்கு ........சொந்த செலவுல :rolleyes::rolleyes::rolleyes:சூனியம் வசிக்கிறது இது தான் போலெ இருக்கு
ஹா... ஹா... ஹா..........
எம்பூட்டு அறிவாளி அந்த
பிரெண்டு?
அவங்களுக்கு ஒரு ஸலாம்
வைச்சுக்கினேன்,
அனிதா டியரு
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top