• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

thavam confusion-reg

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
அன்புள்ள நட்பூஸ் ---தங்களின் கருத்துக்களுக்கு நன்றி ......உங்கள் வரவேற்பு தலை சுற்ற வைக்கிறது ....கண்கள் வேர்த்து கொண்டே இருக்கிறது தினமும் வரும் உங்களின் ஆதரவை பார்த்து நன்றிகள் பல .

சில பேர் கேட்பது மதுராவிற்கும் விஜய்க்கும் என்ன உறவூ ...சோனா சொல்வது போல் affair இருக்கிறதா என்று கேட்கீறிர்கள் .விஜய்யின் சில டயலாக்ஸ் அப்படி இருப்பதாகவும் அது affair தானே என்றும் முடிவே செய்து விட்டர்கள்:oops::oops::oops::oops: ......அது என்ன லிங்க்,காதலா ,காமமா ,அதையும் தாண்டி நட்பா ,இல்லை இது எல்லாம் கலந்த ஒன்றா என்று இப்பொது கூற முடியாது ....கூறி விட்டால் சஸ்பென்ஸ் போய் விடும் ...கதையும் முடிந்து விடும் .....இப்போதான் பா ஆரம்பித்து இருக்கிறேன்;););) .....கொஞ்சமாவது எழுதறேனே ......ரத்தம் வந்தால் பொறுத்து கொள்ளுங்கள் நட்பூஸ்ி:p:p:p:p.......affair எல்லாம் எதுவும் இல்லை .....இன்னும் விஜய் பிளாஷ் பாக் வரவில்லை ....அது வந்த பிறகு படித்து பார்த்து விஜய்க்கும் ,மதுராவிற்கும் என்ன லிங்க் ,என்ன உறவூ என்று முடிவூ செய்யுங்கள் .....கேரக்டர் பேசும் டயலாக் வைத்து எந்த முடிவுக்கும் வர வேண்டாம் .

விஜய் பிளஷ்பக் எப்போ என்று கேட்கறீர்களா ....அது இப்பொதுக்கு கிடையாது ....விஜய் மாதிரி வர வேண்டிய நேரத்தில் தானாக வரும் ......இதை எதற்கு சொல்கிறேன் என்றால் type செய்து போஸ்ட் செய்யும் கடைசி நேரம் வரை சில டயலாக் ,கேரக்டர் ,திருப்பங்கள் தானாக ஏற்பட்டு விடுகிறது .கதையை அதன் போக்கில் எடுத்து செல்கிறேன் .....ஒன்றுக்கு இரண்டு முறை படித்து பார்க்கும் போது புது விஷயங்கள் தானாக சேர்ந்து விடுவதால் எப்பொழுது பிளஷ்பக் என்று என்னால் உறுதியாக கூறமுடியவில்லை .
இன்று கொடுக்க பட்ட சேது ,கனகா முதுமை காதல் ,சேது விஜய் காரில் பேசுவது,சிவகாமிக்கு திருமணம் போன்றவை type செய்யும் போது இணைக்க பட்டவை .ஒரிஜினல் ஸ்கிரிப்ட்இல் இது இருக்காது . நான் ஒன்று நினைக்க தானாக சிலது அமைந்து விடுகிறது .

சிலர் அப்டேட் சிறிதாக இருப்பதாக வருந்துகிறார்கள் .word லிமிட் 10,000 என்று இருக்கிறது .தனியாக லிங்க் கொடுத்தால் அந்த அளவுக்கு தினமும் பெரிய எபிசொட் கொடுக்க முடியுமா என்று சந்தேகமாக உள்ளது ....முடிந்தவரை தினமும் அப்டேட் கொடுக்கிறேன் ....முடியதா போது முன்னரே அறிவித்து விடுகிறேன் .....quarterly exam starting pa...athan...he he he:confused::confused::confused:

thank you all for the moral support
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
நீங்கோ ஒன்னியும் சச்சுபென்சு
எடுத்து வுட்டுறாதீங்கோ
அப்பாலிக்கா இன்டரஸ்ட்டு
போயிரும், அனிதா டியரூ
அதா, ஸ்டோரி போறே ப்ளோ-ல
வர்றோ மேனிக்கு வயட்டும்
(வரட்டும்)-ப்பா
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
மதுரா and விஜய் ரிலேஷனு
வர்றும் போது வர்ட்டும் ப்பா
டோன்ட் பீலு, அனிதா டியரூ
நீங்க ஆணியே பிடுங்க
வேண்டாம்-ப்பா
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
என்னாது?
நீங்க ஒண்ணு நெனைச்சா
தானா சிலது வந்து விழுதா?
வெரி பேட், வெரி பேட்,
அனிதா டியர்
 




Last edited:

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
எல்லாம் ஒரு கிளாரிஃபிகேஷன் தான் சிஸ்டரு ......நம்ம விஜய் புள்ளய பார்த்து affair னு முடிவே செஞ்சுட்டு சொன்னாக நம்ம மனசு பீல் ஆகி போச்சு ...நாமளே அந்த புள்ளய பச்ச புள்ள கணக்கா கல்யாணம் செஞ்சும் ப்ரஹ்மச்சாரியா இருக்க வைக்கிறேன் ....சாரா டார்லிங் சோனா குஜிலிப்பான் ன்னு கேக்குது .....இன்னோருத்தங்க மதுரா கூட குஜிலிபனா ன்னு கேக்குறாங்க .....புள்ளைக பாவம் பா .....தப்பே செய்யதா போது இம்மாம் பெரிய சுத்தி எடுத்து அடிச்சா வலிக்குதுல்ல .....எக்ஸ்ட்ரா marital affair rangeன்னு பச்ச புள்ள கிட்டே கேட்டா மீ பாவம் ல ...அது தான் முன்னேற்பாட ஜாமீன் வங்கிட்டேன் .....
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
உங்கள் எண்ணப்படி கதை இருக்கட்டும்பா ஆனால் மிகவும் அதிகமான தாமதம் வேண்டாம்
நான் இன்னொரு ராமாயணம் ,மஹாபாரதம் ,கன்னித்தீவு range க்கு எழுதலாம்னு பார்த்தா என்னப்பா இப்படி சீக்கிரம் முடிக்க சொல்றீங்க .....என்னடா எனக்கு வந்த சோதனை
 




Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,505
Reaction score
29,240
Age
59
Location
Coimbatore
நான் இன்னொரு ராமாயணம் ,மஹாபாரதம் ,கன்னித்தீவு range க்கு எழுதலாம்னு பார்த்தா என்னப்பா இப்படி சீக்கிரம் முடிக்க சொல்றீங்க .....என்னடா எனக்கு வந்த சோதனை
ராமாயணம், மகாபாரதம் எல்லாம் ஒரு நிலையில் முடிந்துவிடும் ஆனால் கன்னித்தீவு நான் சிறுமியாக இருந்தபொழுது முடிவு வரும் என்று படித்தது என் பேரன் பேத்தி காலத்தில் கூட முடியாது ஏற்ப அதை இதற்கு இணை வைக்கிறாய் :):):)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top