• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

THAVAM FINAL--THE END

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anas

நாட்டாமை
Joined
Oct 18, 2018
Messages
46
Reaction score
43
Location
Trichy
அருமையான கதை sis நிறைய twist and turns ஓட படிக்க விறுவிறுப்பா இருந்தது. கதைக்கு நடுவில் நிறைய details messages குடுத்து இருக்கீங்க. ALL THE BEST SIS(y)(y)(y):love::love::love:
 
umasundaram

மண்டலாதிபதி
Joined
Feb 17, 2018
Messages
303
Reaction score
1,342
Location
canada
ஹாய் அனிதா :)
உங்களோட "என்ன தவம் செய்தேன் " கதையை தான் கடந்த இரண்டு நாட்களாக படிக்கிறேன்.....
அருமையான கதை ....கதை களம் ....கதை பாத்திரங்கள் .....முடிச்சுகளும் எதிர்பாராத திருப்பங்களுமாக பயணிக்கும் கதை .....படிக்க மிகவும் சுவாரசியமாக இருந்தது ....பாராட்டுகள் (y)(y)

கதையில் நிறைகளை குறிப்பிட்ட நான் குறைகளையும் குறிப்பிட வேண்டும் .....

முதல் எபிசொட்-இல் மதுரா 22 வயது பெண் என்று வருகிறது .....பிளஷ்back 5-6 வருடங்களுக்கு
முன் நடக்கிறதா வருது .... அப்போ அவளுக்கு 16 வயதில் கல்யாணம் ஆகிறதா ......வயது விஷயத்தில் எல்லா கதா பாத்திரங்களிலும் இந்த தவறு வருகிறது ....

சோனா பூரணி வயது வித்யாசம் 12 .....பூரணி காலேஜ் படிப்பாக இருந்தால் சோனா 30 வயதுக்கு மேல் ஆகிறது .....
அதுபோல மதுரா இறுதி வருடம் படிக்கும் போது விஜய் MBA ....3 வருட இடைவெளி .... அதன் படி பார்த்தால் விஜய் தற்போது 25 வயது ஆண் .....இந்த வயது பெரும் குழப்பம் ......

அப்புறம் இடையில் அடிக்கடி வரும் மனசாட்சி பேசுறதா வரும் பத்திகள் .....நகைசுவையாக இருக்கிறது தான் ....அதுவே கதையுடன் ஒன்ற முடியாமலும் செய்கின்றன .....Most of the time very irritating .....

Situation songs முழு பாடல்களை தவிர்க்கவும் .....

பத்தி பத்தியாக வசனங்களை தவிர்க்கவும் please ......

நன்றி ....
 
anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai

நன்றி தோழி

தங்கள் பாராட்டுக்கு முதலில் நன்றி .

நீங்கள் குறிப்பிட்ட தவறுகளை திருத்த முயன்று வருகிறேன் .

typing மிஸ்டேக் 26-22 என்று அடித்து இருக்கிறேன் .சரி செய்து விட்டேன் .

சோனா வயது கொடுத்தேனா என்று நினைவில் இல்லை .செக் செய்கிறேன் .

கதை கொடுக்கும் போதே சைடு டயலாக் வேண்டுமா என்று கேட்டேன் .இது வரை கமெண்ட் போட்ட அனைவரும் வேண்டும் என்று சொன்னதால் தான் அதை தொடர்ந்தேன் .தங்களுக்கு அது கதையோடு ஒன்ற இயலாமல் போக வைத்தது வருத்தம் அளிக்கிறது .உங்களுக்கு iritation வந்ததற்கு வருந்துகிறேன் .

பாடல் அப்படியே லிங்க் கொடுக்கும் வசதி தான் போஸ்டிங்கில் இருக்கிறது .அதை cut ஷார்ட் செய்யும் வசதி எல்லாம் இல்லை .ஒருவேளை எனக்கு தெரியவில்லையோ என்னவோ .முழு அர்த்தம் ,அதில் வரும் எமோஷன் முழு பாடலில் தான் கிடைக்கும் .வரிகள் ,இசை இதை மட்டுமே பிரதானமாய் நினைத்தேன் .முழு பாடல் அதுவும் situation சாங் போல் அமைந்தது படம் ஒன்றை பார்க்கும் எபெக்ட் கொடுத்ததாய் தான் படித்தவர்கள் சொன்னார்கள் .அதனால் தான் அதையும் தொடர்ந்தேன் தோழி .

பத்தி பத்தி வசனங்கள் என்பது அந்த அந்த situation ஏற்ப தான் கொடுத்து இருந்தேன் .எமோஷனல் ,ஒரு turning பாயிண்ட் ,ஒரு சூழ்நிலை விளக்கம் என்பது அப்படி கதையோடு அமைந்து விட்டது .தவிர்க்க இயலவில்லை .சுருங்க சொல்லுதல் எல்லாம் எனக்கு ஐடியா இல்லை மா .என் பாணி இது தான் .படிக்கச் உங்களுக்கு கடினமாய் இருந்தால் வருந்துகிறேன் .

தங்களின் கருத்துக்கும் ,பாராட்டுக்கும் நன்றி .உங்கள் கருத்து ,ரெவியூ தொடர்ந்து கொடுங்கள் தோழி .முடிந்த தவறுகளை திருத்தி கொள்கிறேன் .முடியாத போது விளக்கம் கொடுத்து விடுகிறேன்

அன்புடன் ஹனி
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top