• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Thedal 2018 - Results

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ORANGE

முதலமைச்சர்
Joined
Feb 9, 2018
Messages
5,559
Reaction score
18,173
Location
chennai
@smteam
வெற்றியாளர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் ...:love::love:

தேடல் முடிவுகளில், முதல் இடம்., யாருக்கும் ஏன் கொடுக்க முடியவில்லை , எழுத்தாளர்களிடம் என்ன எதிர்பார்ப்பு கொண்டிருந்தீர்கள், என தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.... இது என்னை போன்ற புதிய வாசிப்பாளர்களுக்கும்., அடுத்த தேடலில் பங்கு பெற விரும்புகிறவர்களுக்கும், பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன்....

இது., தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் தானே தவிர வேறு ஏதுமில்லை... விருப்பமிருந்தால், தெரிவிக்கவும்...:)
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
வெற்றி பெற்றவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
உழைப்புக்கான வெற்றி இது. தொடர்ந்து இயங்குங்கள். நவராத்திரி பரிசாக இவ்வெற்றி அமைந்ததில் மகிழ்ச்சி.
My heartiest congratulations to you,
மதுமதி பரத் டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
எங்களை எதிர்பார்த்தமைக்கு நன்றி தோழி.

"வெற்றி என்பது விழாமல் இருப்பதல்ல!
விழுகின்ற ஒவ்வொரு முறையும் கம்பீரமாக எழுந்து நிற்பது தான்!"

அப்படித்தானே தோழி? (y):)
அருமை, அம்முயோகா டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஹாய் dears,

தேடல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. பல அற்புதமான கதைகள் பங்குகொண்ட இந்த போட்டி முடிவுகளை அறிந்துகொள்ள சுவாரஸ்யமாக காத்துக்கொண்டிந்தோம்.நேற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது. ஆனால் முதல் பரிசு எந்த நாவலுக்கும் வழங்கப்படவில்லை.
ஏன் ???

நடுவர்கள் எதிர்பார்த்த அளவில் இல்லை , என கூறப்பட்டது.அப்படி எழுத்தாளர்களிடம் என்ன எதிர்பார்ப்பு கொண்டிருந்தீர்கள் என அறிய ஆவலாக உள்ளோம்.

ஏனென்றால் பெண்களுக்கான பாதுகாப்பு பிரச்சினைகள், சமூக முன்னேற்றம்,பாரம்பரிய சின்னங்கள் பாதுகாப்பு, நவீன மருத்துவ முறைகள் போன்ற சிறந்த கருத்துகளை உள்ளடக்கிய பல கதைகள் பங்குகொண்ட போட்டியில் முதல் பரிசுக்கு எந்த கதையும் திருப்திபடுத்தவில்லை என்றால், வேறு என்ன எதிர்பார்ப்பு இருந்திருக்கும்??

முடிவுகளை எதிர்க்கவில்லை, ஆனால் என்ன காரணம் என அறிய விழைகிறேன். உங்களுக்கு தெரிந்தால் நீங்களும் கூறுங்கள் தோழிகளே.....

இது just clarificationதான் யாரும் கட்டையை தூக்க வேண்டாம். இந்த பச்சபுள்ளைக்கு கொஞ்சம் புரியவைங்கப்பா......
சூப்பர்ப், பச்சபுள்ளை
கார்த்திகா டியர்
 




SaDi

இணை அமைச்சர்
Joined
Feb 9, 2018
Messages
933
Reaction score
2,790
Age
34
Location
coimbatore
@smteam nenga enna sonnalum nanga accept pannipom. because we are on ur way. But yen.....
engalukku itha ketka thevaiyana suthandhirathai nenga than kuduthurukinga... endha sitelayum ivalo free ah qus ketka mudiyathu... but unga kitta ketka engalukku urimai koduthirukinga... andha thairiyathula than ketkarom... enga sashiji kodutha mudivula oru uruthal irukaratha nanga virumbala... so pls engalukku clear pannunga...
1st prize etha base panni.....? inime varavanga itha fake ah feel panna kudathu..... so mudivu arivacha idathulaye ithoda details kodunga....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top