• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Thedal 2018- Voting distribution and clarification

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,510
Reaction score
29,244
Age
59
Location
Coimbatore
ப்ரியா உங்கள் சகோதரர் திருமணம் சிறப்பாக நடைபெற வாழ்த்துகள் ? ? ?
 




Chitra srinee

இணை அமைச்சர்
Joined
Jan 19, 2018
Messages
674
Reaction score
2,741
Location
Chennai
வெல் செட் சஷி நீங்கள் சொல்வது முழுக்க உண்மை இதில் வாசர்களின் தவறும் உள்ளதா எனில் என்மீது தவறு உள்ளது ஒப்பு கொண்டே ஆகவேண்டும் ௧௦ கதைகள் போட்டிக்கு வருகிறது என்றால் எல்லாவற்றையும் படித்து அதில் ஏது சிறந்ததோ அதுக்கு வாக்களித்து இருக்க வேண்டும் ஆனால் நான் அதில் சிலவற்றை மட்டும் படித்து வாக்களித்தேன் நான் வாக்களித்த கதைகள் மூன்றுமே வெற்றி பெற்றாலும் கூட மற்ற கதைகளை தவிர்த்ததை தவறாக எண்ணுகிறேன் மற்றவர்களை குறை கூறும் முன் என்னை திருத்தி கொள்ளவே விழைகிறேன் இது ஆரம்பம் மட்டுமே இப்பொழுதும் எவர்க்ரீன் கதைகளை நம் ஆசிரியர்கள் படைப்பார்கள் அடுத்த வருடம் முதல் பரிசை தட்டி செல்வார்கள் நடுவர்கள் தவிப்பீர்கள் யாருக்கு முதல் பரிசை தரலாம் என்று அது நிச்சயம் நடக்கும் நாள் தூரத்தில் இல்லை
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
ஹாய் சஷி அக்கா,

நீங்க விளக்கம் கொடுப்பீங்க என்று தெரியும்.. தேடலின் முழு அர்த்தத்தையும், எங்களின் சின்ன சின்ன தவறுகளையும் அழகாகச் சொன்னீங்க.. கண்டிப்பாக நீங்க சொன்ன விஷயத்தை வைத்து எங்களை (என்னை) திருத்திக் கொள்கிறோம்.. அடுத்த தேடல் இன்னும் சிறப்பாக அமைய எங்களின் முழு முயற்சியையும் நாங்கள் கொடுக்கிறோம்..இவ்வளவு பிஸியாக இருக்கும் நேரத்தில் வந்து விளக்கம் கொடுத்ததற்கு நன்றி அக்கா...
 




Dhanuja

SM Exclusive
Joined
Aug 9, 2018
Messages
3,427
Reaction score
7,800
Age
34
Location
Trichy
நான் இந்த தளத்திற்கு புதிது பிரியங்கா முரளி நீங்க பண்றது ரொம்ப பெரிய விஷயம் எனக்கு இன்னும் சில விஷயங்கள் பிடிபடாத நிலை நடுவுல சேர்த்ததுனால எனக்கு புரியல தேடல் ரிசல்ட் ஹீட்டிங் பார்த்தேன் அப்போதான் தெரிஞ்சுது உங்க தேடல் இன்னும் சிறப்பாக அமைய வேண்டும் எங்களை போன்றவர்களை இன்னும் மெருகேற்ற வேண்டும்.
Proud of ur sister...... Ungaluku neram erunthal enodu pesavum
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
@smteam பிரியங்கா டியர்
உங்களுடைய தம்பிக்கும்
அவருடைய மனைவிக்கும்
என்னுடைய மனமார்ந்த
இனியத் திருமண
நல்வாழ்த்துக்களை
சொல்லி விடுங்கள்,
பிரியங்கா முரளி டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
நான் இந்த தளத்திற்கு புதிது பிரியங்கா முரளி நீங்க பண்றது ரொம்ப பெரிய விஷயம் எனக்கு இன்னும் சில விஷயங்கள் பிடிபடாத நிலை நடுவுல சேர்த்ததுனால எனக்கு புரியல தேடல் ரிசல்ட் ஹீட்டிங் பார்த்தேன் அப்போதான் தெரிஞ்சுது உங்க தேடல் இன்னும் சிறப்பாக அமைய வேண்டும் எங்களை போன்றவர்களை இன்னும் மெருகேற்ற வேண்டும்.
Proud of ur sister...... Ungaluku neram erunthal enodu pesavum
உங்கள் ஊரில்-தான்-ப்பா
கல்யாணம் நடக்கிறது
உங்களால் முடிந்தால்
கலந்து கொள்ளுங்கள்,
தனுஜா டியர்
பிரியங்கா டியரிடம் நேரில்
பேசும் வாய்ப்பு கிடைக்கலாம்,
தனுஜா டியர்
 




Vijaya RS

அமைச்சர்
Joined
Mar 13, 2018
Messages
2,327
Reaction score
4,894
Location
Singapore
Congratulations and best wishes to your brother for his marriage Priya Mam.
1539737375389.png
 




Sudha Ravvi

நாட்டாமை
Joined
Mar 20, 2018
Messages
64
Reaction score
171
Location
chennai
Congrats Sashi for successfully completing the competition and convey my wishes to the Couple....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top