• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Thedal 2018- Voting distribution and clarification

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
ஹாய் ப்ரியங்கா,

பொதுவாக போட்டி என வந்துவிட்டால் அதோட முடிவுகளை குடைவது சரி என்றே எனக்கு நம்பிக்கை இல்லை. நீங்கள் சொன்னது போல் ஒருவருக்கும் ஒரு ஒரு பார்வை. அதனால் முடிவு நாம நினைப்பது போல் வராது என தெரிந்தேதான் போட்டிக்குள் வரவே செய்ய வேண்டும் என்பது என் நம்பிக்கை.

போட்டி மேடையில் வைக்கப் படும் கதைக்கு ரீச் அதிகம் என்ற விஷயம்தான் காதலாம் பைங்கிளியை என்னை இங்கு கொண்டு வர வைத்தது. அதில் சொல்லப்பட்ட பார்வை பலருக்கு சென்றடைய வேண்டும் என்ற ஒரே நோக்கம்தான்.

நான் ஆசைப்பட்டது கிடைத்துவிட்டதாகத்தான் எனக்குப் படுகிறது.

அதற்காக தேடல் 2018க்கும் உங்களுக்கும் முதலில் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

எழுதி முடிந்த பின் ஒரு சிறு எதிர்பார்ப்பு எழும்பியதும் உண்மை. ஜெயித்த கதை என பெயர் வரும் போது அதற்காக அதை வாசிப்பவர்கள் எண்ணிக்கை இன்னும் கூடுமே என்ற ஒரு எதிர்பார்ப்பு.

அப்படி இல்லை என்றாலும் அது ஒன்றும் பெரிய விஷயமாகப் படவில்லை.

<<<<<<எழுதிய ஒவ்வொருவரின் திறமையை பார்க்கும் போது வியப்பாக இருந்தது. ஆனால் அவர்கள் அவர்களது வட்டத்தை வெறும் நான்கு ரொமான்ஸ் சீனுக்குள் அடக்கிக் கொண்ட போது மனம் வருத்தப்படுகிறது.>>>>>>>

ஆனாலும் இந்த வார்த்தைகள் ....

இப்ப காதலாம் பைங்கிளி வெறும் ரொமான்ஸ் சீனுக்குள் அடங்கிப் போய்ட்டுன்னு நான் எடுத்துக்கணுமா? இல்லை அந்த திறமையான எழுத்து என்ற கேட்டகரிக்குள்ளயே இந்தக் கதை வரலைனு நான் யோசிக்கணுமா?:unsure::rolleyes:o_O

ஏதோ கோபமாவோ வருத்தமாவோ சொல்றேன்னா இல்ல, சிரித்துக் கொண்டுதான் என்றாலும் இப்படித்தான் இருக்கிறது மனதுக்குள் கேள்வி.

ரொமான்ஸ் சீனுக்குள்ள முடிஞ்சு போய்ட்டுன்னா நிச்சயமா அது ஒத்துக் கொள்ள வாய்ப்பே இல்ல, 500+பக்க கதையில் மூனு இடத்தில் ரொமான்ஸ் சீன் இருக்குது. அதுவும் இரண்டிலிருந்து மூனு வரிக்குள்ள கடந்து போற அளவுக்கு.

அப்படின்னா நாம திறமையா எழுதல போல அப்படின்னு யோசிச்சுக்க வேண்டி இருக்கு.

திறமை... அதில் இங்கு எதிர்பார்க்கப் பட்டதாக தெரிவிக்கப்படும் அழுத்த கதைகளுக்கும் நாங்கள் எழுத்தாளர்கள் பரவலாக எழுதி இருக்கும் லைட்டர் ட்ராக் கதைகளுக்கும் கண்டிப்பாக ஒவ்வொருத்தர் பார்வைக்கும் கோணத்துக்கும் வித்யாசம் இருக்கும்.

கர்நாடக இசைதான் மேலான இசை என்றும் சினிமா பாடல்களுக்குத்தான் ரீச் அதிகம் என்றும் பார்த்துக் கொள்வது போன்றது அது.

அப்படின்னு பார்த்தாலும் இரண்டு மூன்றாம் பரிசு வாங்கிய கதைகளும் நண்டு போன்ற கதை ஜெனர்ல இருந்தது போலவும் இல்லை.

அதற்கு வெறும் votes எண்ணிக்கையில் மட்டுமே இந்த முடிவுன்றது காரணமாய் வருகிறது.

நம்ம (office, friends, relatives) மக்கள ஓட்டு போடச் சொல்லி இருந்தா இந்நேரம் 700 வோட்டாவது extra விழுந்துருக்கும், என்ன கதைய புள்ளி அளவு கூட வாசிச்சுருக்க மாட்டாங்க... ஆனாலும் நீ திறமையான எழுத்தாளரா select ஆகி இருப்ப அப்படின்னு கமென்ட் விழுது காதில்...

இங்கு வோட் என்பது அடிப்படையில் நம்ம கான்டாக்ட்ஸ் & familiarity எவ்ளவுன்றதுதானே reality, இதை எப்படி திறமைக்கு அளவுகோலா எடுத்துக்கிறதுன்னு புரியல.

kp க்கு விழுந்த வோட்டுகள் அத்தனையும் வாசகர்களால் மட்டுமே பதிவானவை. அதில் நான்கு வருடங்களாக என் கதைகளை வாசித்துக் கொண்டிருப்பவர்கள் பெரும்பான்மையோர். எனக்கும் அவர்களுக்கும் இது புது தளம் என்றாலும் தேடி வந்து பதிவு செய்து வாக்களித்தவர்கள். (I Thank you all who voted for KP)

(என் family & friendsக்கு நான் கதை எழுதுவதையே தெரிவித்துக் கொண்டதில்லை, ஆக ஒரு வோட்டு கூட அந்த வகையில் பதிவானது இல்லை. )

கேரள வெள்ளத்திற்கு நிவாரண பணிக்கு சென்றிருந்ததால் அங்கு சிக்னல் இல்லாத பிரச்சனையால் ஒரு க்ரூப் ஆஃப் KP ரீடர்ஸுக்கு வாக்குப் பதியும் வாய்ப்பு கிடைக்காமலே போயிற்று என்றும் சொல்லி இருந்தேன்.

இதுவே இது எனது முதல் கதையாக இருந்தால் எனக்கு 10+ வோட்டு விழுந்திருக்குமா என்று கூட சொல்வதற்கில்லை.
அப்பொழுது கதை இன்னும் திறமை குறைந்த கதையாக மாறிப் போகுமே இங்குள்ள அளவீட்டு முறையின் படி.

எனக்கென்று இல்லை இந்த போட்டியில் முதல் கதை எழுதியோர் மற்றும் இத்தளத்தில் முதன் முறை எழுதியோர் அனைவருக்கும் இந்த வித நிலை நிச்சயம் இருக்கும்.

இவ்வளவு ஏன் நண்டுக்கு இங்கு நம் வாசகர்களை வாக்கு பதிய சொன்னாலும் வாக்கு கிடைக்குமா என்பதும் சந்தேகம்தானே!
சினிமா பாடல்களை விரும்புவோரிடம் கர்நாடக இசைக்கு வாக்கு வாங்குவது போலல்லவா அது?

எதையும் குறையாக சொல்லவோ இல்லை ஜட்ஜ்மென்ட்டை விமர்சிக்கவோ இதை சொல்லவில்லை. Result is from the Lordனு சொல்வாங்க. so I agree with it wholeheartedly. ஆனால் அதே நேரம் திறமையற்ற ரொமான்ஸ் சீனுக்குள் முடிந்து போன கதை என்ற ஒரு முத்திரை காதலாம் பைங்கிளி மேல் விழுவதை ஒப்பவில்லை. அவ்வளவே!

It did not meet Thedal 2018s' expectation since I was not aware of what it really expected அப்படின்னு மட்டும் எடுத்துக் கொள்கிறேன்.

எனக்குன்னு மட்டுமில்ல தேடலில் கலந்து கொண்ட பல கதைகளையும் அப்படியே காண்கிறேன்.

Authors you guys Rocked(y)(y)(y)

தேடல் போன்ற ஒரு பெரும் நிகழ்வை அசாதாரணமாய் நடத்திக் காட்டியதற்காக மீண்டும் வாழ்த்தும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இனி வரும் தேடல் நிகழ்வுகள் இன்னும் சிறப்பாய் அமைய வாழ்த்துகிறேன்.

நன்றி

My Best wishes to the groom and the bride
என் மகளுக்கு நான் சொன்னது தான் உங்களுக்கும் சொல்ல தோனுது அன்னா .... என் மகள் ballet dance காத்து கொள்கிறாள் ஒவ்வொரு வருடமும் choreography dance competition அவங்க நடனப்பள்ளியில் நடை பெறும்....
சென்ற ஆண்டு அவள் solo performance செய்தாள்... fusion dance Bharatnatiyam n Ballet... அருமையான choreo... நான் ரொம்ப எதிர்பார்த்தேன் அவ வின்னர் ஆவாள் என்று ஆனால் runner up தான் கிடைத்தது அவள் ரொம்ப மனம் உடைந்து போனால்...

அவளுக்கு நான் சொன்னது இது தான் வெற்றி முக்கியம் இல்லை .... நீ போட்ட ஆத்மார்த்தமான உழைப்பு தான் முக்கியம் ...
Never look for others victory but always look for your mistake and try to correct it next time....

வெற்றி பெற்றவர்களை மனமார வாழ்த்தனும் எக்காரணம் கொண்டும் அடுத்தவர் வெற்றியை ஆராய்ச்சி செய்யக்கூடாது அது ஒரு போதும் உன் வெற்றிக்கு வழிவகுக்காது என்று....

உங்களுக்கும் அதே தான் சொல்லனும் என்று தோன்றுகிறது.....

உங்க உணர்வு எனக்கு புரியுது.... ஏன் நான் கூட என் வாக்கை KPக்கு தான் போட்டேன்.....

நீங்க சொன்ன நம்ப மாட்டீங்க VNE Sashi Ji எழுதியது உங்களுக்கும் தெரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன் எகப்பட்ட fan followers incl. me ? .... எனக்கு பிடிச்சது என் தோழிக்கு அவ்வளவு பிடித்தம் இல்லை ( என்னை போல உருகவில்லை ??) எனக்கு பிடிச்சு இருக்கு இங்க site ல நிறைய பேருக்கு பிடிச்சு இருக்கு அவளுக்கு பிடிக்கவில்லை... I cant question her why you don’t like it.... it’s her view n opinion and I have to respect her....
VNE is very very close to me and I have inspired a lot.... இத பார்த்த சசி கூட ஆச்சரியபடுவாங்க.... what to do I am crazy about it.....obsess with it.... naan oru swan mathiri athula irukkira nallathu mattum eduthen... en friend hmmm swan than Ava ketatha mattum edutha what to do....
தர்மருக்கும்.... துரியோதனனுக்கும் உள்ள வித்தியாசம் ?

I am big fan of your language.... I always feel very high about you... The impression I got about you it’s because of your way of writing Anna... that’s your victory.... neenga ippadi ellam pesave kudathu.... unga ezhuthukku endru fan followers undu....

Sorry Anna if any of my words hurt you.... I just thought to share my view that’s it.....it will spoil your reputation...that’s y I share my view...நீங்க எல்லாம் பெரிய எழுத்தாளர் .... நான் எல்லாம் jujubi....??

பேச மந்திரம் பெரு மந்திரம் .....
Show always in action....
 
Aadhiraa

SM Exclusive
Author
Joined
Jan 17, 2018
Messages
1,073
Reaction score
7,772
Location
Tirunelveli

வணக்கம் அன்னா ஸ்வீட்டி அக்கா @*********** ....

உங்களது மேற்கண்ட கருத்தினைப் படித்தேன்...மனதிற்கு மிகவும் நெருடிய சிலவற்றை பகிர்ந்து கொள்வது தவறில்லையே...

முதலில், உங்களது கதைக்கு நல்ல ரீச் என நீங்கள் சொல்லி நாங்கள் கேட்பதில் மட்டற்ற மகிழ்ச்சி...ஆனால் உங்களுக்கு கருத்து பதிந்த அனைவரும் ஓட்டு போட்டுவிட்டார்களா எனக் கேட்டு பாருங்கள்... அந்த ஓட்டு உங்களது கதைக்குத் தான் சரியாக போட்டாங்களா என்பதையும் கேட்டு கொள்ளுங்கள் அக்கா. ...

ஓட்டுக்களை பொறுத்தே இந்த தீர்ப்பு என்பது முற்றிலும் தவறான ஒன்று...முதலில் இந்த தேடல் தொடங்கிய சமயத்திலே அறிவித்தார்களே நடுவர்கள் தீர்ப்பும் மக்களின் ஓட்டுமே கருத்தில் கொள்ளப்படும் என..

சரி நடுவர்களின் தீர்ப்பை மட்டுமே வைத்து வெற்றியார்களை நிர்ணயம் செய்திருந்தால் படித்து கருத்து தெரிவித்த மக்களுக்கு என்ன மரியாதை என்ற கோணத்தில் இது நகர்ந்திருக்கும்...

அதுவே மக்களின் ஓட்டுகளை மட்டும் கையில் எடுத்திருந்தால் அவர்கள் பொய்யான ஓட்டுக்கைளை போட்டு வெற்றி பெற்றார்கள் என்ற விமர்சனம் எழுந்திருக்கும்...

அதனால் தானே இவையிரண்டையும் கருத்தில் கொண்டு வெற்றியாளர்களை தேர்வு செய்தார்கள்...

உங்களது குடும்பங்கள் படிக்க கூடாது எனவோ அவர்கள் ஓட்டு பதிய கூடாது எனவோ இங்கே எந்த விதிமுறையும் இருப்பதாய் எங்களுக்கு தெரியவில்லை...

உங்களது கதை எதனால் வரவில்லை என்பதை பற்றிய அலசல்கள் தேவையே தவிர மற்றவரது கதை எப்படி வெற்றி பெறலாம் என்ற அலசல் இங்கே செய்வது எனக்கு மனம் ஒப்பவில்லை..

ரொமான்ஸ் என்ற நான்கு சுவருக்குள் கதைகள் முடங்கி விட்டதாய் சஷி முரளி அவர்கள் சொன்னது பொது கருத்து தானே...அதை ஏன் நாம் எடுத்துக்கொண்டு சுற்ற வேண்டும்...

சரி உங்களது மையம் எதை வைத்து வேண்டுமானாலும் இருக்கலாம் என SM குழுவினர் சொன்னது உண்மை தான்...ஏன் காதல் குடும்ப கதைகளில் இத்தனை வெரைட்டி உங்களால் காட்ட முடியவில்லையா...

நண்டுவை போல அழுத்தமான கதைக்களம் எதிர்பார்த்தோம் எனச் சொன்னார்களே தவிர நண்டுவை போன்றே வேண்டும் என இங்கே சொல்லவில்லையே...

காதலை மையமாய் வைத்து எத்தனையோ அழுத்தமான கதைக்களம் இருக்கிறது சகோ....

இணைய புகழ் எழுத்தாளரான நீங்கள் இத்தகைய முதல் முயற்சிக்கு பாராட்டாமல் தோள்கொடுக்காமல் இருந்தால் வேறு யார் அக்கா செய்வார்கள்...

இது SM குழுமத்தின் முதல் முயற்சி தான்...தவறுகள் இருக்கவே இருக்காது எனப் பொய் சாயம் பூச நாங்கள் விரும்பவில்லை அதற்காக இத்தகைய குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்ளவும் எங்களுக்கு பக்குவம் இல்லை...

தேடல் போட்டியின் மூலம் நாங்கள் கண்டெடுத்த ஒவ்வொரு கதைகளும் களங்களுமே எங்களுக்கு முதன்மையானவை தான்....ஒன்று குறை மற்றொன்று நிறையென எங்களால் ஒதுக்கவும் முடியாது பழிக்கவும் முடியாது....

அனைத்து வாசகர்களும் அனைத்து கதையையும் படித்து தான் ஓட்டு போட வேண்டுமென எங்களால் கட்டாயப்படுத்த முடியுமா...?

உங்களது கதைகளை மக்களிடையே கொண்டு செல்வது சேர்ப்பது உங்களது வேலை அல்லவா...?

வாசிப்பாளர்களை கேட்க வேண்டிய கேள்வியையும் சேர்த்து எங்களிடமே கேட்டால்...?

ஒரு மாபெரும் போட்டியை எந்த குறையும் இல்லாமல் நடத்தி முடிப்பது அசாதரணமானது... அவ்வகையில் இது முடிந்துவிட்டது முடிந்த அளவிற்கு எக்குறையும் இல்லாமல் முடித்துவிட்டார்கள் என்பதே முதல் படியில் இருக்கும் எங்களுக்கு கிடைத்த முழு வெற்றி...

உங்களுக்கென இருக்கும் எழுத்தும் அதன் வசீகரிக்கும் ஆளுமையும் தனி...அதை மற்றவரோடு ஒப்பிட வேண்டாம் அக்கா ...

நன்றி
 
Sindu_rr

மண்டலாதிபதி
Joined
Jan 27, 2018
Messages
202
Reaction score
651
Location
Mum
நானும் 2-3 novels தான் படிச்சேன்......... எல்லாமே படிக்காமல் vote-ம் போட்டேன்.......... Vote போட்டது prize-ம் வாங்கிவிட்டது...........
but எனக்கும் doubts சஷி போஸ்ட் பார்த்ததும்......... இது என்னோட கருத்து மட்டுமே.....

Voting Distribution.........
Results நடுவர்களுடைய தீர்ப்பும் Voting-ம் சேர்த்து முடிவெடுக்கப்பட்டதுனு சொன்னீங்க....... ஆனால் Results பார்க்கும் போது vote பார்த்து மட்டுமே வந்திருக்கு என்பது என்னோட கருத்து......
மொத்த Voters 710 பேர்... அதில்
வனிஷா 394, மோனிஷா 257, தென்றல் 191, வத்சலா 174, அன்னா ஸ்வீட்டி 162, மதுமதி பரத் 143
தேடல் 2018 results-ம் இதே line தான்..........
2nd prize Vanisha, 3rd prize Monisha
Consolation prize by Critics Srija Venkatesh
Consolation prizes to Thendral, ***********, Vathsalaa Raghvan, Madhumathi Bharath.........

எல்லா readers-ம் எல்லா கதைகளையும் படிக்கலைனு சொல்லும் போது வெறும் voting மட்டும் எப்படி winner-ஐ decide பண்ணுதுனு எனக்கு புரியல......
Criteria போட்டி துவங்குவதற்கு முன்னே கொடுதிருக்கலாம்...... Result announce பண்ணும் போது சொல்வது என்னோட பார்வையில் சரினு படல......
anyway, அது முடிஞ்சி போனது........ But in future, இதை தவிர்க்கலாம்...........
Very correct
Naanum ella storiesum padikkalai
But based on What I read I voted.......
Here the Thedal results are based on readers Voting only it seems.....
based on the figures provided....
"
மொத்த Voters 710 பேர்... அதில்
வனிஷா 394, மோனிஷா 257, தென்றல் 191, வத்சலா 174, அன்னா ஸ்வீட்டி 162, மதுமதி பரத் 143"

Does it mean readers voting and judges results are in par with each other???

One more question...
May be I am wrong
But I vaguely remember that apart from online stories, there were also other novels which was not published online were part of Thedal.....
In that case, not even one story from that category got prize?
Anyways congrats to all the winners
 
SaDi

இணை அமைச்சர்
Joined
Feb 9, 2018
Messages
933
Reaction score
2,790
Age
34
Location
coimbatore

hello sissy.... actualy indha bathil ungalukkanathu mattum illa.. ellarukagavum than... motha voters 710. orutharukku 3 vote nu kanaku pottal.. total votes 2130. but inga kuduthuruka votes oda total 1321.bal votes yarukume vilugalanu artham kidayathe.. namma nadathunathu election kidayathu motha votesum evalo and yarukku vizhundhathunu perfect ah announce panna... ithu oru competition.. votes details engayume kodukka mattanga... namma doubts kettathunala clarification kaga avanga prize koduthavanga votes mattum sonna atha vachu kuda argument pandrathu sariya....
 
Joher

நாட்டாமை
Joined
Jul 17, 2018
Messages
26
Reaction score
73
Location
Chennai
Very correct

Does it mean readers voting and judges results are in par with each other???
Yes........ இந்த doubt நிறைய பேருக்கு இருக்குது தான்........ I have avoided the above line, but you have mentioned that Sindu......

அழுத்தமான கதை இல்லாவிட்டாலும் எழுத்துக்களும் இல்லையா?????
 
A

Anna Sweety

Guest
வணக்கம் அன்னா ஸ்வீட்டி அக்கா @*********** ....

உங்களது மேற்கண்ட கருத்தினைப் படித்தேன்...மனதிற்கு மிகவும் நெருடிய சிலவற்றை பகிர்ந்து கொள்வது தவறில்லையே...

முதலில், உங்களது கதைக்கு நல்ல ரீச் என நீங்கள் சொல்லி நாங்கள் கேட்பதில் மட்டற்ற மகிழ்ச்சி...ஆனால் உங்களுக்கு கருத்து பதிந்த அனைவரும் ஓட்டு போட்டுவிட்டார்களா எனக் கேட்டு பாருங்கள்... அந்த ஓட்டு உங்களது கதைக்குத் தான் சரியாக போட்டாங்களா என்பதையும் கேட்டு கொள்ளுங்கள் அக்கா. ...

ஓட்டுக்களை பொறுத்தே இந்த தீர்ப்பு என்பது முற்றிலும் தவறான ஒன்று...முதலில் இந்த தேடல் தொடங்கிய சமயத்திலே அறிவித்தார்களே நடுவர்கள் தீர்ப்பும் மக்களின் ஓட்டுமே கருத்தில் கொள்ளப்படும் என..

சரி நடுவர்களின் தீர்ப்பை மட்டுமே வைத்து வெற்றியார்களை நிர்ணயம் செய்திருந்தால் படித்து கருத்து தெரிவித்த மக்களுக்கு என்ன மரியாதை என்ற கோணத்தில் இது நகர்ந்திருக்கும்...

அதுவே மக்களின் ஓட்டுகளை மட்டும் கையில் எடுத்திருந்தால் அவர்கள் பொய்யான ஓட்டுக்கைளை போட்டு வெற்றி பெற்றார்கள் என்ற விமர்சனம் எழுந்திருக்கும்...

அதனால் தானே இவையிரண்டையும் கருத்தில் கொண்டு வெற்றியாளர்களை தேர்வு செய்தார்கள்...

உங்களது குடும்பங்கள் படிக்க கூடாது எனவோ அவர்கள் ஓட்டு பதிய கூடாது எனவோ இங்கே எந்த விதிமுறையும் இருப்பதாய் எங்களுக்கு தெரியவில்லை...

உங்களது கதை எதனால் வரவில்லை என்பதை பற்றிய அலசல்கள் தேவையே தவிர மற்றவரது கதை எப்படி வெற்றி பெறலாம் என்ற அலசல் இங்கே செய்வது எனக்கு மனம் ஒப்பவில்லை..

ரொமான்ஸ் என்ற நான்கு சுவருக்குள் கதைகள் முடங்கி விட்டதாய் சஷி முரளி அவர்கள் சொன்னது பொது கருத்து தானே...அதை ஏன் நாம் எடுத்துக்கொண்டு சுற்ற வேண்டும்...

சரி உங்களது மையம் எதை வைத்து வேண்டுமானாலும் இருக்கலாம் என SM குழுவினர் சொன்னது உண்மை தான்...ஏன் காதல் குடும்ப கதைகளில் இத்தனை வெரைட்டி உங்களால் காட்ட முடியவில்லையா...

நண்டுவை போல அழுத்தமான கதைக்களம் எதிர்பார்த்தோம் எனச் சொன்னார்களே தவிர நண்டுவை போன்றே வேண்டும் என இங்கே சொல்லவில்லையே...

காதலை மையமாய் வைத்து எத்தனையோ அழுத்தமான கதைக்களம் இருக்கிறது சகோ....

இணைய புகழ் எழுத்தாளரான நீங்கள் இத்தகைய முதல் முயற்சிக்கு பாராட்டாமல் தோள்கொடுக்காமல் இருந்தால் வேறு யார் அக்கா செய்வார்கள்...

இது SM குழுமத்தின் முதல் முயற்சி தான்...தவறுகள் இருக்கவே இருக்காது எனப் பொய் சாயம் பூச நாங்கள் விரும்பவில்லை அதற்காக இத்தகைய குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்ளவும் எங்களுக்கு பக்குவம் இல்லை...

தேடல் போட்டியின் மூலம் நாங்கள் கண்டெடுத்த ஒவ்வொரு கதைகளும் களங்களுமே எங்களுக்கு முதன்மையானவை தான்....ஒன்று குறை மற்றொன்று நிறையென எங்களால் ஒதுக்கவும் முடியாது பழிக்கவும் முடியாது....

அனைத்து வாசகர்களும் அனைத்து கதையையும் படித்து தான் ஓட்டு போட வேண்டுமென எங்களால் கட்டாயப்படுத்த முடியுமா...?

உங்களது கதைகளை மக்களிடையே கொண்டு செல்வது சேர்ப்பது உங்களது வேலை அல்லவா...?

வாசிப்பாளர்களை கேட்க வேண்டிய கேள்வியையும் சேர்த்து எங்களிடமே கேட்டால்...?

ஒரு மாபெரும் போட்டியை எந்த குறையும் இல்லாமல் நடத்தி முடிப்பது அசாதரணமானது... அவ்வகையில் இது முடிந்துவிட்டது முடிந்த அளவிற்கு எக்குறையும் இல்லாமல் முடித்துவிட்டார்கள் என்பதே முதல் படியில் இருக்கும் எங்களுக்கு கிடைத்த முழு வெற்றி...

உங்களுக்கென இருக்கும் எழுத்தும் அதன் வசீகரிக்கும் ஆளுமையும் தனி...அதை மற்றவரோடு ஒப்பிட வேண்டாம் அக்கா ...

நன்றி
Hi ஆதிரா சிஸ்

<<<<<<<<<<<<<<முதலில், உங்களது கதைக்கு நல்ல ரீச் என நீங்கள் சொல்லி நாங்கள் கேட்பதில் மட்டற்ற மகிழ்ச்சி..>>>>>>>>>>>>>>>> நான் ரீச் எனச் சொல்லி இருப்பது என் எதிர்பார்ப்பின் அளவிற்கு அது சென்று சேர்ந்தது என்பதைத்தான்.

குறவர்களைப் பார்த்தால் முன்பு போல் அருவருப்பாக் தோன்றவில்லை. உங்கள் கதையை வாசித்த பின் சக மனிதனாய் பார்க்க முடிகிறது என்று ஒரே ஒருவர் சொன்னாலும் என் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் என்ற நிலையில்தான் கதையை கொண்டு வந்ததே இங்கு. அது more than what I wanted has happened.

மத்தபடி நீங்க சொல்ற ரீச் எல்லாம் எனக்கு தெரியாதுமா. நான் அதை சட்டை செய்வது கூட கிடையாது.

(btw காதலாம் பைங்கிளி எப்பி வ்யூஸ் இங்க சைட்ல மட்டும்..1, 56, 889 views காமிக்குது. இப்ப நீங்க சொன்ன பிறகுதான் போய் பார்த்துட்டு வரேன். இதில் முதல் நாலு எப்பி என் சைட்ல பதிவான பின்பு இங்க ரீரன் ஆனது...ஆக என் சைட் வ்யூஸ் வேற தனியா இருக்கும்...

இது தவிர காலேஜ்ல க்ளாஸ் ரூம்ல ஒருத்தர் வாசிக்க மொத்த க்ளாஸும் கேட்டுன்னு வாசிச்ச கதை இது...ஒரு வியூயொன்றது பல ரீடர்ஸையும் குறிக்கும்...
அவங்க ரிவ்யூஃஸ் இங்கயே இருக்குது, அதில இதெல்லாம் சொல்லி இருக்காங்க.

அதோட வோட்டு வாங்கினதாலதான ஆறுதல் பரிசுன்னு இங்கயே அறிவிச்சுருக்காங்க....அதெல்லாம் கூட கவனிக்காம நான் சொன்ன பிறகுதான் ரீச் பத்தி தெரிஞ்சுக்கணும்னு இருந்தீங்க போல.)

<<<<<<<<அந்த ஓட்டு உங்களது கதைக்குத் தான் சரியாக போட்டாங்களா என்பதையும் கேட்டு கொள்ளுங்கள் அக்கா. ...>>>>>>>>>>>> அவங்கதான் ஓட்டே போடலைனு தெளிவா சொல்லி இருக்கனேமா.
வெள்ள நிவாரண பணிக்கு போனாங்க...சிக்னல் இல்லைனு.

கருத்து சொல்றதுக்கு முன்ன plz முழுசா வாசிங்கோ சகோ.
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<ஓட்டுக்களை பொறுத்தே இந்த தீர்ப்பு என்பது முற்றிலும் தவறான ஒன்று..>>>>>>>>>>>>>>>>> இது உங்கள் வார்த்தை.

<<<<<<<<<<<<<<<<<<<<
இந்த முடிவுகள் முழுவதுமாக ஓட்டெடுப்பை சார்ந்தவை. அதனை கொண்டு மட்டுமே இந்த முடிவுகள்.

வேறு எந்த சார்புமற்றது, விருப்பு வெறுப்புமற்றது.>>>>>>>>>>>>>>.. இது ***************** மேம் வாத்தை.

நான் எதை உண்மை என எடுக்க வேண்டும்? நீங்கள் சொல்றதையா? அவங்க சொல்றதையா?

அதுதான் ரிசல்ட் எனக் கொடுக்கப்பட்டது. ஆக அதை நம்பி பேசி இருக்கிறேன்.
<<<<<<<<<<<<<<<<<<
நண்டுவை போல அழுத்தமான கதைக்களம் எதிர்பார்த்தோம் எனச் சொன்னார்களே தவிர நண்டுவை போன்றே வேண்டும் என இங்கே சொல்லவில்லையே...

காதலை மையமாய் வைத்து எத்தனையோ அழுத்தமான கதைக்களம் இருக்கிறது சகோ....>>>>>>>>>>>>>

அப்படி ஒரு கதையும் இங்கு வரவில்லை என்றுதான் முதல் பரிசு நிறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்கள் sis.

அப்படி இருக்க மற்ற பரிசுகள் வோட்டு என்பதன் அடிப்படையில்தானே கொடுக்கப் பட்டிருக்கிறது என்றுதான் சொல்லி இருக்கிறேனே தவிர.... நானும் எதையும் உங்கள் கருத்துக்கு எதிராக சொல்லவில்லையே!

இதை முதலில் தெரிவித்திருக்கலாம் என்பதையும் தெரிவித்திருக்கிறேன். இதில் உங்களுடன் நான் எதில் முரண் படுகிறேன் எனப் புரியவில்லை.

<<<<<<<<<<<<<<<<<
இணைய புகழ் எழுத்தாளரான நீங்கள் இத்தகைய முதல் முயற்சிக்கு பாராட்டாமல் தோள்கொடுக்காமல் இருந்தால் வேறு யார் அக்கா செய்வார்கள்...>>>>>>>>>>>>>>>>>>>>:LOL::LOL::LOL::LOL::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
நான் புகழோட இருக்கேன்னு நான் சொல்லிதான் உங்களுக்கே தெரியுதுன்னு நீங்கதான் சிஸ் சொல்லி இருக்கீங்க... அப்றம் எதுக்குமா நாங்கல்லாம்?
<<<<<<<<<<<<<<<<<<<<<
ரொமான்ஸ் என்ற நான்கு சுவருக்குள் கதைகள் முடங்கி விட்டதாய் சஷி முரளி அவர்கள் சொன்னது பொது கருத்து தானே...அதை ஏன் நாம் எடுத்துக்கொண்டு சுற்ற வேண்டும்...>>>>>>>>>>>>>
அதுப் பொதுக்கருத்துதான் என்றாலும் இந்தக் கருத்தால் எல்லா கதைகளுமே நிராகரிக்கப்பட்டதாகவும் சொல்லப் பட்டிருப்பதால் என் ஒவ்வாமையை தெரிவித்தேன். அவ்வளவே!

<<<<<<<<<<<<<<<<<<
உங்களது மேற்கண்ட கருத்தினைப் படித்தேன்...மனதிற்கு மிகவும் நெருடிய சிலவற்றை பகிர்ந்து கொள்வது தவறில்லையே...>>>>>>>>>>>>

இந்த மனதுக்கு நெருடியவற்றை பேசுவது தவறில்லை என்பது ஆதிரா சிஃஸ்க்கு மட்டுமல்ல
அன்னா ஸ்வீட்டிக்கு கூட பொருந்தும் சகோ...

அதனால் தான் நானும் பதிந்தேன்.

நீங்கள் என்னை பாராட்டி தள்ளி இருப்பதில் இருந்தேஉங்களுக்கு என் மேல் எத்தகைய நட்பு உணர்வு இருக்கிறது எனப் புரிகிறது.
ஆக நான் சொல்ல வந்தது system fault பத்திதானே தவற ரிசல்ட்டையோ சக எழுத்தாளர்களை பத்தியோ இல்லை என்பது புரிவது கடினம்.

ஓட்டு சார்ந்து மட்டுமே முடிவு என ரிசல்ட்டில் தெளிவாக சொல்லப் பட்டிருக்கிறது.

அப்படியானால் விமர்சனம் எழும் என நீங்களுமே சொல்லி இருக்கிறீர்கள்.

அதே மனக் குறையைதான் நானும் பதிவிட்டிருக்கிறேன்.
என் மேல் உள்ள உங்கள் ஆத்மார்த்த நல்லுணர்வோடு என் பதிவை படிப்பதைக் காட்டிலும் அது எதற்காக பதியப் பட்டதோ அந்த பதிவுகளையும் திருத்தமாக வாசித்தீர்களானால் நன்றாக இருக்கும் sis.

good bye forever
 
Last edited:

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
நானும் 2-3 novels தான் படிச்சேன்......... எல்லாமே படிக்காமல் vote-ம் போட்டேன்.......... Vote போட்டது prize-ம் வாங்கிவிட்டது...........
but எனக்கும் doubts சஷி போஸ்ட் பார்த்ததும்......... இது என்னோட கருத்து மட்டுமே.....

Voting Distribution.........
Results நடுவர்களுடைய தீர்ப்பும் Voting-ம் சேர்த்து முடிவெடுக்கப்பட்டதுனு சொன்னீங்க....... ஆனால் Results பார்க்கும் போது vote பார்த்து மட்டுமே வந்திருக்கு என்பது என்னோட கருத்து......
மொத்த Voters 710 பேர்... அதில்
வனிஷா 394, மோனிஷா 257, தென்றல் 191, வத்சலா 174, அன்னா ஸ்வீட்டி 162, மதுமதி பரத் 143
தேடல் 2018 results-ம் இதே line தான்..........
2nd prize Vanisha, 3rd prize Monisha
Consolation prize by Critics Srija Venkatesh
Consolation prizes to Thendral, ***********, Vathsalaa Raghvan, Madhumathi Bharath.........

எல்லா readers-ம் எல்லா கதைகளையும் படிக்கலைனு சொல்லும் போது வெறும் voting மட்டும் எப்படி winner-ஐ decide பண்ணுதுனு எனக்கு புரியல......
Criteria போட்டி துவங்குவதற்கு முன்னே கொடுதிருக்கலாம்...... Result announce பண்ணும் போது சொல்வது என்னோட பார்வையில் சரினு படல......
anyway, அது முடிஞ்சி போனது........ But in future, இதை தவிர்க்கலாம்...........
Hi joher,
மூதலில் உங்கள் கேள்விகள் நியாயமனதுதான். எல்லோருக்குமே வந்த இயல்பான சந்தேகத்தை நீங்கள் தெளிவாய் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.

இரண்டு மூன்று கதைகளை படிச்ச நீங்களே இவ்வளவு ஆராய்ந்து யோசிக்கிறீங்கன்னு எல்லா கதையும் அதனை ஆராய்ந்து படிச்ச கிரிட்டிக்ஸ் மற்றும் இந்த போட்டியை நடத்திய சஷி அக்கா முழுமையாக வாசகர்களின் ஓட்டெடுப்பை வைத்து மட்டூம் முடிவை எடுத்திருப்பாங்களா என்ன? அப்படி இல்லை. அதுக்கு பிண்ணனியில் கிரிட்டிக்ஸ் முடிவும் கருத்தும் இருக்கு.

வெறும் ஓட்டெடுப்பு மட்டும் பார்த்திருந்தால் முதல் பரிசை வழங்கிறது ஒரு மேட்டரே இல்லை. அதை குழப்பமே இல்லாம முதல் பரிசை தீர்மானித்திருக்கலாமே!

அதே நேரம் இந்த போட்டியின் அளவீடுக்கு ஏற்றது போல் திருப்திகரமாக இல்லை என்பது கிரிட்டிக்ஸின் கருத்து!

க்ரைட்டீரியா சொல்லவில்லைனு சொல்லி இருந்தீங்க. எழுத்து பிழை இலக்கண பிழை கருத்து பிழை ஒரு பேஸிக் க்ரைட்டிரியா. அதை நிச்சயம் எல்லா எழுத்தாளர்கள் இயல்பாகவே தெரிஞ்சி செயல்பட்டிருக்கனும். நான் இப்போ பீஃல் பன்றேன். இன்னும் கூட பொறுமையா பிழையில்லாம எழுதி இருக்கலாமே. எனக்கு பலருக்கு இது முதல் போட்டி. அதுவும் இணையதளத்தில் நடந்த மாபெரும் எழுத்து தேடல் போட்டி. அதற்கு எல்லா வகையிலும் சிறப்பாய் தேர்ந்த கதையை கொடுக்கனுங்கிற அவங்க எண்ணத்தில் என்ன தவறு.

முதல் பரிசை ஒரு கதைக்கு கொடுத்திருந்தா அந்த கதையை புத்தகவிரும்பிகள் ஆர்வமாய் வாங்கி படிப்பாங்க. ஸோ அது எவ்வளவு சிறப்பு வாய்ந்ததாக இருக்கனும்னு யோசிச்சி பாருங்களேன்.

இயல்பாகவே அழுத்தம் குறைவாக அல்லது கருத்து பிழைகள் இருப்பின் படிக்கும் வாசகர்கள் அந்த போட்டியையும் பரிசில்களையும் க்ரிட்க்ஸையும் கூட விமர்சனம் பண்ண கூடும். So the best of best னு அவங்க தேடினதிலயும் முதல் பரிசை ரிஸர்வ் செய்ததில் தப்பில்லை. அப்பதான் இந்த போட்டியோட ஸ்ரீய்ஸ்னு ஆழம் இன்னும் எல்லோருக்கும் புரிய வரும். நிச்சயம் தேடலில் எழுதிய எல்லோரும் திறமையான எழுத்தாளர்கள் என்ற சந்தேகம் இல்லை.

அவங்க எல்லோரும் அந்த வெற்றிடத்தை நிரப்ப இன்னும் அவங்க திறமையை மேம்படுத்தி அபரிமிதமான கதைகளை கொண்டு வர போறாங்க பாருங்க. இதனால் அடுத்த தேடல் பயங்கரமான போட்டிகளமாய் இருக்க போகிறது. வாசகர்களுக்கு பெரு விருந்து கிடைக்க போகிறது. இது எப்படி தெரியுமா. ? சிறந்த குற்றமில்லாத வைரத்தை தேடி தோண்டி எடுத்து பாலிஷ் போடுவது போல... அது உடனே நடந்திராது. அது பெரிய ப்ரோசஸ். நிச்சயம் தேடல் 2018 பூர்த்தி செய்ய முடியாததை தேடல் 2019 பூர்த்தி செய்து ஓர் இங்குள்ள திறமையான எழுத்தாளர்களை மின்ன வைக்க போகிறது.

ஆறுதல் பரிசு நாலு என்பது கூட திறமையாளர்களை மதிக்கனும்ங்கிற நோக்கில்தான். அதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

Cheer up ma இது ஆரம்பம்தான்! சிற்சில மனகுறைகளும் இருக்கலாம். ஆனா அடுத்த அடுத்த முயற்சிகளில் அது சரிசெய்ய பட்டுவிடும் என்று நம்பி எங்களுக்கு உங்களின் ஆதரவை தாருங்கள் மா
Thanks for ur valuable comment
 
A

Anna Sweety

Guest
என் மகளுக்கு நான் சொன்னது தான் உங்களுக்கும் சொல்ல தோனுது அன்னா .... என் மகள் ballet dance காத்து கொள்கிறாள் ஒவ்வொரு வருடமும் choreography dance competition அவங்க நடனப்பள்ளியில் நடை பெறும்....
சென்ற ஆண்டு அவள் solo performance செய்தாள்... fusion dance Bharatnatiyam n Ballet... அருமையான choreo... நான் ரொம்ப எதிர்பார்த்தேன் அவ வின்னர் ஆவாள் என்று ஆனால் runner up தான் கிடைத்தது அவள் ரொம்ப மனம் உடைந்து போனால்...

அவளுக்கு நான் சொன்னது இது தான் வெற்றி முக்கியம் இல்லை .... நீ போட்ட ஆத்மார்த்தமான உழைப்பு தான் முக்கியம் ...
Never look for others victory but always look for your mistake and try to correct it next time....

வெற்றி பெற்றவர்களை மனமார வாழ்த்தனும் எக்காரணம் கொண்டும் அடுத்தவர் வெற்றியை ஆராய்ச்சி செய்யக்கூடாது அது ஒரு போதும் உன் வெற்றிக்கு வழிவகுக்காது என்று....

உங்களுக்கும் அதே தான் சொல்லனும் என்று தோன்றுகிறது.....

உங்க உணர்வு எனக்கு புரியுது.... ஏன் நான் கூட என் வாக்கை KPக்கு தான் போட்டேன்.....

நீங்க சொன்ன நம்ப மாட்டீங்க VNE Sashi Ji எழுதியது உங்களுக்கும் தெரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன் எகப்பட்ட fan followers incl. me ? .... எனக்கு பிடிச்சது என் தோழிக்கு அவ்வளவு பிடித்தம் இல்லை ( என்னை போல உருகவில்லை ??) எனக்கு பிடிச்சு இருக்கு இங்க site ல நிறைய பேருக்கு பிடிச்சு இருக்கு அவளுக்கு பிடிக்கவில்லை... I cant question her why you don’t like it.... it’s her view n opinion and I have to respect her....
VNE is very very close to me and I have inspired a lot.... இத பார்த்த சசி கூட ஆச்சரியபடுவாங்க.... what to do I am crazy about it.....obsess with it.... naan oru swan mathiri athula irukkira nallathu mattum eduthen... en friend hmmm swan than Ava ketatha mattum edutha what to do....
தர்மருக்கும்.... துரியோதனனுக்கும் உள்ள வித்தியாசம் ?

I am big fan of your language.... I always feel very high about you... The impression I got about you it’s because of your way of writing Anna... that’s your victory.... neenga ippadi ellam pesave kudathu.... unga ezhuthukku endru fan followers undu....

Sorry Anna if any of my words hurt you.... I just thought to share my view that’s it.....it will spoil your reputation...that’s y I share my view...நீங்க எல்லாம் பெரிய எழுத்தாளர் .... நான் எல்லாம் jujubi....??

பேச மந்திரம் பெரு மந்திரம் .....
Show always in action....
Hi Prema sis,

I understand your concerns and care regarding me... you have been a great support to me through out sis. I'm indebted for tht love.

அந்த பதிவில் நான் ஜெயித்தவர்களை விமர்சிக்கவோ ஏற்றுக் கொள்ளவில்லை என்றோ எங்கும் சொல்லவில்லை. vote base decision என்பதில் உள்ள problems ஐ தெரிவித்தேன் அவ்வளவே!

ஜெயித்தவர்களும் இத்தனை உழைப்போடுதான் இந்த இடங்களைப் பெற்றிருக்கிறார்கள் என்பதில் எனக்கு துளியும் ஐயமில்லை. அதை விமரிசிக்கவோ இல்லை என் கதைதான் சிறந்தது என பேசும் சிறுபிள்ளைத் தனமோ சர்வ நிச்சயமாக என்னிடம் இல்லை.

ரிசல்ட் வந்த போது நான் ஆன் லைனில்தான் இருந்தேன், வாழ்த்துதலும் நன்றி கூறுதலுமாகத்தான் விடை பெற்றேன்.

எனக்கு முடிவுகளில் எந்த மறு கருத்துமே இல்லையே!

கதைகள் ரொமான்ஸ் சீனோடு முடிந்து போகிறது என சொல்லப் படும் போதுதான் என் பக்க கோணத்தையும் பதிந்தேன் அவ்வளவே!

தேடல் இன்னும் தொடரும் எனும் போது வோட் சிஸ்டத்தின் பாதகங்களையும் பகிர்ந்து கொள்வது நலம் என்று பட்டது.

Regarding reputation.... எனக்கு என்ன இருக்குதோ அது நான் எப்படி இருக்கிறேனோ அதனால வந்ததுதானே சிஸ். என் எழுத்தும் நானும் முரண்பட்டதில்லை. மனசில் ஒன்ன வச்சுகிட்டு அதுக்கு நேர் மாறா சிரிச்சுட்டு போறதை சரின்னு நான் எங்கயாவது எழுதி இருக்கனா என்ன?

இங்கயும் I don't think I have spilled words.
திரும்பவும் சொல்லிக் கொள்கிறேன்

அந்த பதிவில் நான் ஜெயித்தவர்களை விமர்சிக்கவோ ஏற்றுக் கொள்ளவில்லை என்றோ எங்கும் சொல்லவில்லை. vote base decision என்பதில் உள்ள problems ஐ தெரிவித்தேன் அவ்வளவே!

Thanks for your concern and care sis
 
lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
இணையத்தில் நல்ல எழுத்தாளர்கள் & பன்முக கதைகளின் தேடல் என்பது ஒரு புது முயற்சி...

முதல் முயற்சியும் கூட...

இதற்கு criteria ஏன் முன்னால தரலை...?
நண்டு மாதிரியான கதைகளை எதிர்பார்க்கிறோம்-ன்னு ஏன் சொல்லலை?
.....................
......................
இந்த கேள்விகள் அனாவசியம்... ஏன்னா.. இது trial & error கேஸ்.. முதல் முயற்சி.. ஒரு சில flaws இருக்கத்தான் செய்யும்....
அடுத்த முறை தவிர்க்கப்பட்டு விடும்-னு நம்புவோம்...

ஓட்டு போட்ட வாசகர்கள் எல்லா கதையும் படிக்கலைன்னாலும் நடுவர்கள் அத்தனை கதைகளையும் படிச்சிருப்பாங்க..
அவங்களை பாதித்த கதைகள், வோட்டிங்-ளையும் லீட் ஆனதினால அதோட ஒத்து போயிருக்கலாம்...
இதுக்கு முக்கியமா, நாம ஜூரிஸ் /தேர்வுக்குழு மேல நம்பிக்கை வைத்து... ரிசல்ட்-ஐ அதன் போக்குல எடுத்துகிறதுதான் நல்லது-ன்னு எனக்கு தோணுது...

ஒரு வாசகியா இது என் தாழ்மையான கருத்து....

எழுத்தாளர்கள் அவரவர் கருத்து மோதல்களை inbox -ல வச்சுக்கிட்டா நல்லா இருக்கும்... இந்த கருத்து மோதல்கள் , வாசகர்கள் taking sides [சார்பு நிலை], அப்படிங்கிற ஒரு நிலையை உருவாக்கும்... இது எழுத்துக்களுக்கான போட்டிதானே தவிர எழுத்தாளர்களுக்கானது அல்ல....

தவிர, எதிர்காலத்தில் நல்ல எழுத்துக்கள் /கதைகள் நிறைய பேரை ரீச் ஆகாம போற வாய்ப்பு நாமளே கொடுக்கிறோம்... இப்படிபட்ட சலசலப்புகள் மூலமா.

முடிச்சுக்கோங்க தோழிகளே...
 
Well said Lakshmi Akka....
Me too feel the same ....
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top