• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Thedipparkkiren....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
நன்றி பானும்மா... எப்படியும் நீங்க reply பண்ண மாட்டீங்க.. இருந்தாலும் சொல்கிறேன்.. எனக்கு எல்லாமே பசுமைதான் பானும்மா.. பாட்டி வீட்டில் இது எல்லாவற்றையும் அனுபவித்து இருக்கிறேன்.. என்னோட பத்தாவது வயதில்.....!
நான் ஏன் reply பண்ண
மாட்டேன்-னு சொல்றீங்க-ன்னு
எனக்குத் தெரியலையே,
சந்தியா டியர்?
என்ன காரணம்-ப்பா,
சந்தியா செல்லம்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
நன்றி பானும்மா... எப்படியும் நீங்க reply பண்ண மாட்டீங்க.. இருந்தாலும் சொல்கிறேன்.. எனக்கு எல்லாமே பசுமைதான் பானும்மா.. பாட்டி வீட்டில் இது எல்லாவற்றையும் அனுபவித்து இருக்கிறேன்.. என்னோட பத்தாவது வயதில்.....!
நான் இருப்பது டவுன்
ஏரியா என்றாலும் என்னோட
வீட்டுக்கு பின்னாடி மாமரம்,
இலவம்பஞ்சு மரம் இருக்கு
அதனால் கிளி, குயில்,
மைனா-ன்னு எல்லாப்
பறவைகளும் வரும்-ப்பா,
சந்தியா ஸ்ரீ டியர்
தினமும் காலையில்
குயில்-தான் என்னைக்
கூவி கூவி எழுப்பும்,
சந்தியா செல்லம்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
நன்றி பானும்மா... எப்படியும் நீங்க reply பண்ண மாட்டீங்க.. இருந்தாலும் சொல்கிறேன்.. எனக்கு எல்லாமே பசுமைதான் பானும்மா.. பாட்டி வீட்டில் இது எல்லாவற்றையும் அனுபவித்து இருக்கிறேன்.. என்னோட பத்தாவது வயதில்.....!
என்னோட வீட்டு முன்புறம்
வேப்ப மரம் இருக்கு-ப்பா
போதாக்குறைக்கு பக்கத்துல
இருக்கும் ஹெல்த் ஆபீஸ்-ல
நிறைய மயில்கள் இருக்கு
மயில்கள் என்னோட வீட்டு
வாசலுக்கே வரும்-ப்பா,
சந்தியா டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
@sandhiya sri டியர்
ஆனால் அந்த இலவம்பஞ்சு
மரத்தை நேற்று-தான் அரசு
அதிகாரிகள் வந்து
வெட்டிட்டாங்கப்பா,
சந்தியா டியர்
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
நான் ஏன் reply பண்ண
மாட்டேன்-னு சொல்றீங்க-ன்னு
எனக்குத் தெரியலையே,
சந்தியா டியர்?
என்ன காரணம்-ப்பா,
சந்தியா செல்லம்?
அதுவா பானும்மா
சும்மா சொன்னேன் பானும்மா..
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
நான் இருப்பது டவுன்
ஏரியா என்றாலும் என்னோட
வீட்டுக்கு பின்னாடி மாமரம்,
இலவம்பஞ்சு மரம் இருக்கு
அதனால் கிளி, குயில்,
மைனா-ன்னு எல்லாப்
பறவைகளும் வரும்-ப்பா,
சந்தியா ஸ்ரீ டியர்
தினமும் காலையில்
குயில்-தான் என்னைக்
கூவி கூவி எழுப்பும்,
சந்தியா செல்லம்
எங்க வீட்டு பக்கத்தில் இருக்கும்
கொய்யா மரத்தில் கிளி இருக்கு
பானும்மா.. அப்புறம் என்னோட செல்ல தோழி
குயில் தான் எங்கையாவது ஒரு மரத்தில் உட்கார்ந்து
கூவிட்டே இருப்பா.. மைனா என்னோட செல்ல தோழி..
என்னோட சாலையில் நடப்பாள்.. அது நம்மோட நடக்கும் பொழுது பார்க்க அவ்வளவு அழகாக் இருக்கும் பானும்மா.. என்னைப் பார்க்க வீட்டு வாசல் வரை வரும் மைனா..

அப்பா என்ன கிண்டல் பண்ணுவாரு.. இதோ உன்னோட தோழி வந்துட்டா பாரு என்று மைனாவைக் கைகாட்டுவார்...
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
என்னோட வீட்டு முன்புறம்
வேப்ப மரம் இருக்கு-ப்பா
போதாக்குறைக்கு பக்கத்துல
இருக்கும் ஹெல்த் ஆபீஸ்-ல
நிறைய மயில்கள் இருக்கு
மயில்கள் என்னோட வீட்டு
வாசலுக்கே வரும்-ப்பா,
சந்தியா டியர்
சூப்பர் பானும்மா..
மயில் கத்துவது அழகாக இருக்கும்...
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
@sandhiya sri டியர்
ஆனால் அந்த இலவம்பஞ்சு
மரத்தை நேற்று-தான் அரசு
அதிகாரிகள் வந்து
வெட்டிட்டாங்கப்பா,
சந்தியா டியர்
அவங்களுக்கு ஒரு மரம்
உருப்படியா இருக்க கூடாது பானும்மா..
வந்து வெட்டி வீல்திருவாங்க..
மரம் வேட்டி வெட்டி பறவைகள் இனமே அழிஞ்சிட்டு வருது...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top