• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Thenmazhai 2 (azhagi)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
மூச்சு விட மறந்து, சிலையென சமைந்து போனது வண்டார்குழலி மட்டுமல்ல நானும் தான் சகி...

சமகால கதைகள் மட்டுமன்றி சரித்திரக்கதையும் என்ன லாவகமாக உன் கைகளில் தவழ்கிறது தோழி. ஒரு வாசகியாய் பிரம்மிக்கின்றேன் நான்.

அதுவும் முத்தாய்ப்பாய் ஆதித்த கரிகாலன் என்னும் தன் பெயருக்கு சோழ இளவல் கொடுத்த குறிப்பு ... ஆஹா அருமை ஸீனா...
நன்றி சுவி.?
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
அழகிக்கா வார்த்தை வர்ல...?????
அப்படி இருந்துச்சு....??
என்ன பேச்சு, வாள் சண்டை, இளவரசி குழலி அழகு....??
ஆதி கரி காலன் ....?????
மெய் மறந்து சிலிர்த்த நொடிக்கள்...???
மிகவும் நன்றி ஹரிதா.?
 




Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
வாள்விச்சில் சொக்கிபோனது நாங்களும் தான் அழகி உனது எழுத்து எப்பொழுதும் போல் என்னை போதைகொள்ள செய்கிறது
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
வாள்விச்சில் சொக்கிபோனது நாங்களும் தான் அழகி உனது எழுத்து எப்பொழுதும் போல் என்னை போதைகொள்ள செய்கிறது
நன்றி மணி.?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top