Thenmazhai - Episode 2 - Akila Kannan

Premalatha

General
SM Team
#12
@smteam இதுக்கு எவ்வளவு வருமோ அவ்வளவு பார்த்தி மாமா...

அகிலா இப்படி எழுதினா.. உங்க டார்லிங் என் டார்லிங் ஆகிவிடும்😂😝🤣🤪
 
#13
கண்களின் மொழியை இவ்வளவு அழகாக நான் படித்ததே இல்லை அக்கா.....நந்தினி நிச்சயம் எதையோ மறைக்கிறாள் தான்....ஆதித்தனின் எண்ணம் ஈடேறுமா?
 

Suvitha

Brigadier
SM Team
#14
அகிலா அசத்துறீங்கப்பா...
வர்ணனைகள் சும்மா சரளமாக வந்து விழுது...மொத்தத்தில் மயக்குறீங்க அகிலா...:love::love:
 

akila kannan

SM Exclusive
Author
SM Exclusive Author
#17
கண்களின் மொழியை இவ்வளவு அழகாக நான் படித்ததே இல்லை அக்கா.....நந்தினி நிச்சயம் எதையோ மறைக்கிறாள் தான்....ஆதித்தனின் எண்ணம் ஈடேறுமா?
Thank you 😊
 

Sponsored

Latest Episodes

Advertisements

Latest updates

Top