Thenmazhai - Episode 7 (Final part) Akila kannan

#13
திடீரென எங்கள் மீது தேன்மழை பொழிந்து தாக்குதல் நடத்திய பொழுது என்ன சொல்வது எங்கள் உணர்வுகளை அருமை 👌 என்பதை தவிர !
 
akila kannan

SM Exclusive
Author
SM Exclusive Author
#15

Chitramaa Nandri
 
#16
ஆதித்த கரிகாலன் நம் தளத்தின் எழுத்தாளர்களை எல்லாம் வரலாற்று புதினம் எழுதவைத்த மனம் கவர்ந்த கதையின் நாயகன். குறுங்கதையே போதும் என்று ஆதித்தனின் வாழ்வை கற்பனையால் நீடீக்க வைக்க ஆசைப்பட்ட மனது நினைத்தது. ஆனால் தற்பொழுது இந்தக் கதைகளை படித்த பிறகு நெடுங்கதையாக படிக்க பேராசைப்படுகிறது. எப்படி பார்த்தாலும் மனம் நிறைவடைய மறுக்கிறது அகிலா . அழகியும், அகிலாவும் கதை நிறைவு செய்ததை மனம் ஏற்க மறுக்கிறது. இன்னும் இன்னமும் வேண்டும் என்கிறது.
 
akila kannan

SM Exclusive
Author
SM Exclusive Author
#17

chitrama Thank you for your wonderful words...
@smteam Priya Akka thanks for the idea and opportunity...

@zainab ellarum solra maathiri oru historical novel start pannunga...
 
srinavee

Author
Author
SM Exclusive Author
#19
வெகு அருமை ஆனால் சீக்கிரமே முடிந்து விட்டது இன்னும் பெரிய பதிவாய் இருந்திருந்தால் இன்னும் நன்றாய் இருக்கும்
 
Sponsored

Latest Episodes

Advertisements

Latest updates

Top