• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

thevathai-2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
என்ன சக்தி போங்க நாயகிகள கெத்தா இறக்காம இப்படி ஆக்சிடென்ட்ல அறிமுகப்படுத்தறிங்க

அன்ப அவங்கள அவங்களே அறிமுகப்படுத்திகிட்டவிதம் நல்லா இருந்தது
கொஞ்சம் வித்தியாசமா செய்யலாமுன்னு நினைச்சேன்
 




sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
ஆதிரையன் நீங்க செளமிக்கு ஒவர் செல்லம் தர்றீங்க என்னதான் செளமி நல்ல பொண்ணா இருந்தாலும் இப்படியா எல்லாத்துக்கும் சரிங்கறது
THANKS
 




sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
அன்பு உங்க தைரியத்துக்கு என் சல்யூட் ஆனா தோழிய காப்பாத்த ரோட்டுக்கு குறுக்க நிற்கிறது எல்லாம் கொஞ்சம் ஒவர்தான்
thanks mahathi
 




sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
அது சஸ்பென்ஸ் வரும் அத்தியாயங்களில் உங்களுக்கே தெரியவரும் இன்னும் சில அத்தியாயங்களுக்கு
வில்லன் வில்லி வருவாங்க
 




sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
Very nice ud sis,storyla ellarume romba nallavangaa irukkangale villan and villi ellam yaru ha ha ha ,,,,
நன்றி கயல் வில்லன் வில்லி பின்னாடி கண்டிப்பா வருவாங்க அவங்க வர்றவரைக்கும் நம் நாயகிகளின் அன்பு செல்ல சண்டை குறும்புதனங்கள ரசிங்க கயல்
 




sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
Nice update.. Ama ellarum nallavangala irukanga.. adipattu hospital la irukara indumathi than sowmiya Oda anni ya vara porangala..
செளமியோட அண்ணி யாருன்னு சில அத்தியாயங்களில் உங்களுக்கே தெரிஞ்சுடும் அப்புறம் செளமிக்கு ஏற்கனவே சில பிரச்சனைகள் இயல்பாகவே இருக்கு அதை தீர்த்துட்டு அப்புறம் புது பிரச்சனைகள அவளுக்கு தரலாம்
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
அன்பு தன்னை தானே அறிமுகம் செய்தது வித்தியாசமாக இருந்தது. செளமியாவின் கதாபாத்திரமும் அருமை
 




sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
அன்பு தன்னை தானே அறிமுகம் செய்தது வித்தியாசமாக இருந்தது. செளமியாவின் கதாபாத்திரமும் அருமை
நன்றிம்மா சினேகாஸ்ரீ
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சக்தி ப்ரியா டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top