• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

THEVATHAIGAL

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Puvi

அமைச்சர்
Joined
Feb 24, 2018
Messages
2,791
Reaction score
11,159
Location
Chennai
அதெல்லாம், ஒரு பெண்
ஜென்மமா?
அது மனித ஜென்மத்துலயே சேர்த்தியில்லை, புஷ்பா டியர்
மனிதர்களாக இருந்தால்
திருத்தலாம்
திருந்துவார்கள்
இதெல்லாம் மனித ஜென்மத்தில்
சேரவே சேராது, பிரதர்
மனதை மிகவும் பாதித்தது பானுமா,
இப்படியும் ஒரு தாயா,மனது ஆறவே இல்லை
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
மனதை மிகவும் பாதித்தது பானுமா,
இப்படியும் ஒரு தாயா,மனது ஆறவே இல்லை
எனக்கு வாயிலே நல்லா வண்டை
வண்டையா வருது, புஷ்பா டியர்
இவளெல்லாம் பெண் ஜென்மத்திலேயே
சேர்த்தியில்லை பா
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
மனதை மிகவும் பாதித்தது பானுமா,
இப்படியும் ஒரு தாயா,மனது ஆறவே இல்லை
வீட்டிலே சோறாக்கறதை விட
இவளுக்கெல்லாம் என்ன
வேலை, புஷ்பா டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
மனதை மிகவும் பாதித்தது பானுமா,
இப்படியும் ஒரு தாயா,மனது ஆறவே இல்லை
இவளுக்கெல்லாம் இந்த அளவுக்கு
இடத்தைக் கொடுத்த அந்த
சோப்ளாங்கி புருஷனைச்
சொல்லணும், புஷ்பா டியர்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
மனதை மிகவும் பாதித்தது பானுமா,
இப்படியும் ஒரு தாயா,மனது ஆறவே இல்லை
எனக்கும் மனது ஆறவேயில்லை,
புஷ்பா டியர்
ஒரு தாயாய், என்னோட ரத்தம்
கொதிக்குதுப்பா
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
@Puvi டியர்
அது வேற ஒண்ணுமில்லேப்பா
தினமும் பிரியாணியாகத் தின்னுத்
தின்னு உடம்புல கொலஸ்ட்ரால்
ஓவரா ஏறிப் போயிருக்கு
அதான் இப்படி-லாம் அந்தப் பேய்
தெனவெடுத்து ஆடியிருக்கு
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
@Puvi புஷ்பா டியர்
பாவம் அந்தப் பையன்,
இவளோட புருஷன், நாயாய்
பேயாய் வம்பாடுபட்டு
சம்பாரிச்சு வந்து பணத்தைக்
கொடுத்திருக்கார் பா
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
@Puvi புஷ்பா டியர்
இவளுக்கெல்லாம்
தூக்குத் தண்டனைக் கூடக்
கொடுக்கக் கூடாது பா
சீக்கிரத்தில் இவளோட உயிர்
போயிறக் கூடாது, புஷ்பா டியர்
இவளோட உடம்பை பார்ட்
பார்ட்டா கண்டந்துண்டமா
வெட்டணும்
வெட்டி காக்கைக்கும், கழுகுக்கும்
போடணும் பா
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
@Puvi புஷ்பா டியர்
அவளோட கைவிரல்
நகங்களைப் பார்த்தீங்களா,
புஷ்பா டியர்?
சினிமா நடிகைகள் போல
ஒரு வேலை செய்யாம
எவ்வளவு அழகாக
வைச்சிருக்கா?
 




Puvi

அமைச்சர்
Joined
Feb 24, 2018
Messages
2,791
Reaction score
11,159
Location
Chennai
@banumathi jayaraman
நிச்சயமாக கடவுள் அவளுக்கு தக்க தண்டனை கொடுப்பார் பானுமா.அவள் கணவனின் நிலை மிகக் கொடுமை.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top