• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Thirudiya Idhayathai Thirupi Koduthuvidu.... 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

KPN

அமைச்சர்
Joined
Mar 31, 2018
Messages
2,741
Reaction score
12,639
Location
Chennai
ஆரம்பமே செம அசத்தலாக
இருக்கே, ப்ரியா டியர்?
மல்லி @ மரகதவல்லியின்
இதயத்தை திருடிய காதலன்
யாரு, கிருஷ்ணப்ரியா டியர்?
ஆதி டெக்ஸ்டைல்ஸ் ஓனர்
ஆதியா?
இல்லை, நண்பன் சசிகுமாரா?
இல்லை, மணிகண்டனா?
திருடிய இதயத்தை, மல்லியிடம்
திருப்பிக் கொடுப்பானா?

பாவம், மல்லியின் ஆசை நியாயமானதுதானேப்பா
குலத்தொழிலை குடும்பத்
தொழிலை வளர்க்கணும்-னு
எத்தனை பேர் நினைக்கிறாங்க?
மல்லியின் சிறுவயது தோழி
அம்மு, இப்போ எங்கே இருக்கிறாள்?
அம்முவின் முழுப் பெயர் என்ன?
டாக்டர் வினோத்???
All suspense பானுமா...

சசிகுமார் என் கதாபாத்திரம் இல்லை...பானுமா...
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
மிகவும் நன்றாக இருந்தது கிருஷ்ண ப்ரியா!
வாழ்த்துக்கள்!☺☺
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
டாக்டர் வினோத்???
All suspense பானுமா...

சசிகுமார் என் கதாபாத்திரம் இல்லை...பானுமா...
அது யாரு டாக்டர் வினோத்,
ப்ரியா டியர்?
இந்தப் பெயரை நான் சொல்லவே
இல்லையேப்பா
என்னப்பா இப்படிச்
சொல்லிட்டீங்க?
மல்லி வேலை செய்யும் டிசைனிங்
பிரிவினை பார்த்துக் கொள்வது
ஆதியின் ப்ரெண்ட், சசிகுமார்-னு
நீங்கதானே சொல்லியிருக்கீங்க,
கிருஷ்ணப்ரியா டியர்
 




KPN

அமைச்சர்
Joined
Mar 31, 2018
Messages
2,741
Reaction score
12,639
Location
Chennai
அது யாரு டாக்டர் வினோத்,
ப்ரியா டியர்?
இந்தப் பெயரை நான் சொல்லவே
இல்லையேப்பா
என்னப்பா இப்படிச்
சொல்லிட்டீங்க?
மல்லி வேலை செய்யும் டிசைனிங்
பிரிவினை பார்த்துக் கொள்வது
ஆதியின் ப்ரெண்ட், சசிகுமார்-னு
நீங்கதானே சொல்லியிருக்கீங்க,
கிருஷ்ணப்ரியா டியர்
Sorry பானுமா... நானே மறந்துவிட்டேன் சசிகுமாரை.. முதலில் அந்த கதாபாத்திரத்திற்கு நான் நினைத்த பெயர்.. கார்த்திகேயன்... அதுவே மனதில் பதிந்து விட்டது... டாக்டர் வினோத் பற்றி நீங்கள் கேட்கவேயில்லையே என்பதை குறிப்பிட்டு இருந்தேன். அவன் ஒரு மிக முக்கிய கதாபாத்திரம்...
Dr. Vinoth
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
Sorry பானுமா... நானே மறந்துவிட்டேன் சசிகுமாரை.. முதலில் அந்த கதாபாத்திரத்திற்கு நான் நினைத்த பெயர்.. கார்த்திகேயன்... அதுவே மனதில் பதிந்து விட்டது... டாக்டர் வினோத் பற்றி நீங்கள் கேட்கவேயில்லையே என்பதை குறிப்பிட்டு இருந்தேன். அவன் ஒரு மிக முக்கிய கதாபாத்திரம்...
Dr. Vinoth
ஓ, டாக்டர் வினோத் அம்பூட்டு
முக்கியமான ஆளா?
ஹ்ம்ம்........நம்ம மல்லியின் கனவு
and அம்மு-ன்னு வரும்பொழுதே
நான் நினைச்சேன், எங்கேயோ
இடிக்குதே-ன்னு?
மல்லிக்கு ஆக்சிடென்ட்
ஏதாவது நிகழ்ந்ததா?
பழைய இனிமையான நினைவுகள்
மல்லியை அலைக்கழிக்கிறதா,
கிருஷ்ணப்ரியா டியர்?
அம்மு-ங்கிறது மல்லியின் கனவு
கற்பனை கதாபாத்திரமாப்பா?
And கார்த்திகேயன்-ங்கிற பேரும் நல்லாத்தானிருக்கு, ப்ரியா டியர்
 




Puvi

அமைச்சர்
Joined
Feb 24, 2018
Messages
2,791
Reaction score
11,159
Location
Chennai
Nice start
All the best Krishna priya
 




  • Like
Reactions: KPN

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top