• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Thirudiya Idhayathai Thirupi Koduthuvidu 25

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அந்த கும்பகோணம் கோவாலு
சாரி, சந்திரமுகி கோவாலு
சாரி, ஆதியின் கார் டிரைவராக
இருந்த, திலகாவின் கணவன்
கோவாலு என்ன ஆனான்,
கிருஷ்ணா டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
தாமரையின் கணவன்,
வினோத்தும் அண்ணன்
ரத்தினமும் இன்னுமா
கோவாலுவைப் போட்டுத்
தள்ளலை, கிருஷ்ணா டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
வினோத்தும், ரத்தினமும்
இவிங்க ரெண்டு பேரும்
வெரி பேடு பெலோஸ்=ப்பா,
கிருஷ்ணா டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இந்த பிளாஷ்பேக்கு-க்கும்
அம்மு @ அமிர்தவல்லியின்
இறப்புக்கும் ஏதோ சம்பந்தம்
இருக்கு-ன்னு தோணுது,
கிருஷ்ணா டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அமிர்தவல்லி @ அம்முவின்
கடிதத்தில் என்ன மர்மம்
இருந்தது, கிருஷ்ணா டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இன்னும் ஏன் மல்லி மல்லி
செண்டு மல்லி, சாரி
மரகதவல்லியின் கனவில்
அம்மு வருகிறாள்,
கிருஷ்ணா டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அவளோட இதயத்தை,
வினோத் எடுக்கிற மாதிரி
கனவு-ன்னா அம்மு உயிரோடு
இருக்கும் பொழுதே
அவளோட உடல் உறுப்புக்களை
படுபாவிங்க எடுத்துட்டாங்களா,
கிருஷ்ணா டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
சிந்துபாத் கதை மாதிரி
இன்னமும் மர்மம்
நீடிச்சுக்கிட்டே இருக்கே,
கிருஷ்ணா டியர்?
 




kaivalya

அமைச்சர்
Joined
Jun 24, 2018
Messages
2,229
Reaction score
1,517
Location
tamilnadu
Aadhi, ammu rendu perume neraiya kashtapattu irukanga chinne vayasulaye
 




  • Like
Reactions: KPN

KPN

அமைச்சர்
Joined
Mar 31, 2018
Messages
2,741
Reaction score
12,639
Location
Chennai
பத்து வயசுப் பையன்
தேவாதிராஜனின் பொறுப்புணவு
என்னை பிரமிக்க வைக்குது,
கிருஷ்ணா டியர்
கஷ்டப்பட்டு பாடுபடுறது, ஒரு
பையன் வரதன் ஒருத்தன்
அதிலே வர்ற லாபம் மட்டும்
மத்த இரண்டு பசங்களுக்கும்
சேர்ந்தா?
இதெல்லாம் ரொம்பவே அநியாயம்,
அருளாளன் அய்யா
ஸ்கூல்ல படிக்கிற சின்னப்
பையன் கடையை நிர்வாகம்
பண்ணி காசு அதிகமாக
வரும்பொழுது மட்டும்
இந்த சுலோச்சனாவுக்கு
இனிக்குதே, கிருஷ்ணா டியர்
ஏம்மா, சுலோ?
எங்க ஆதி கம்மி மார்க்
வாங்கினா என்ன
அதிகமா மார்க் வாங்கினா
உங்களுக்கு என்ன?
உங்களுக்கெங்கே குடையுது?
ஆக்சுவலா நீயி சந்தோஷம்-தானே
பட்டிருக்கணும்?
ஒருவேளை உன்னோட பையன்
கமலக்கண்ணன் நல்ல மார்க்
வாங்கின ஓவர் சந்தோஷத்தில
ஆதியை மட்டம் தட்டினியா,
சுலோச்சனா?
எட்டு வயசுப் பொண்ணு-லாம்
உன்னைக் கேள்வி கேட்டு
உனக்குப் புத்தி சொல்ற
மாதிரியா வைச்சுக்கறது
சுலோ?
வெரி பேடு, சுலோச்சனா
ஏம்மா, கயல்விழியம்மா?
ஊர்ல இருக்கிற உன்னோட
ப்ரெண்ட்ஸையேல்லாம்
கடைக்கு கூட்டிட்டுப் போய்
நட்டத்தை உண்டாக்கிட்டு
இப்போ மட்டும் என்ன,
எங்க ஆதி மேல உன்னோட
நொள்ளைக்கண்ணு படுது,
கயலு?
ஏன்?
கோந்து and பெவிகால்
போடாம ஒட்டிக்கிட்டு
திரியறையே, கயலு?
அந்த சுசுலோலோலோஓஓவோட
இரண்டு பசங்கள்-ல
ஒருத்தனுக்கு உன்னோட
ஆசை, அழகுப் பொண்ணை
கண்ணாலம் கட்டுறது,
கயல்விழி?
ஒருத்தன் வம்பாடுபட்டு
நாலு காசு சம்பாரிச்சவுடனே
உன்னோட டோரிக்கண்ணுல
எங்க ஆதி தெம்பட்டானா,
கயலு?
அந்த கும்பகோணம் கோவாலு
சாரி, சந்திரமுகி கோவாலு
சாரி, ஆதியின் கார் டிரைவராக
இருந்த, திலகாவின் கணவன்
கோவாலு என்ன ஆனான்,
கிருஷ்ணா டியர்?
தாமரையின் கணவன்,
வினோத்தும் அண்ணன்
ரத்தினமும் இன்னுமா
கோவாலுவைப் போட்டுத்
தள்ளலை, கிருஷ்ணா டியர்?
வினோத்தும், ரத்தினமும்
இவிங்க ரெண்டு பேரும்
வெரி பேடு பெலோஸ்=ப்பா,
கிருஷ்ணா டியர்
இந்த பிளாஷ்பேக்கு-க்கும்
அம்மு @ அமிர்தவல்லியின்
இறப்புக்கும் ஏதோ சம்பந்தம்
இருக்கு-ன்னு தோணுது,
கிருஷ்ணா டியர்
அமிர்தவல்லி @ அம்முவின்
கடிதத்தில் என்ன மர்மம்
இருந்தது, கிருஷ்ணா டியர்?
இன்னும் ஏன் மல்லி மல்லி
செண்டு மல்லி, சாரி
மரகதவல்லியின் கனவில்
அம்மு வருகிறாள்,
கிருஷ்ணா டியர்?
அவளோட இதயத்தை,
வினோத் எடுக்கிற மாதிரி
கனவு-ன்னா அம்மு உயிரோடு
இருக்கும் பொழுதே
அவளோட உடல் உறுப்புக்களை
படுபாவிங்க எடுத்துட்டாங்களா,
கிருஷ்ணா டியர்?
சிந்துபாத் கதை மாதிரி
இன்னமும் மர்மம்
நீடிச்சுக்கிட்டே இருக்கே,
கிருஷ்ணா டியர்?
OMG பானும்மா?? உங்க Comments பார்த்து சிரி.. சிரின்னு சிரிச்சுண்டே இருக்கேன்...
Thank you sooooo much.
Flas back முடிந்த பிறகு ஆதி கோபாலை வெச்சு செய்யப்போறான்.
மல்லி மட்டுமே அம்முவிடம் நம்பிக்கையுடன் இருப்பதால் அவளுடைய கனவில் வருகிறான் னு வச்சுக்கலாம்...
ஆதி அறியாத பக்கங்கள் மட்டுமே மல்லியின் கனவில் வருகிறது... என்றும் சொல்லலாம்...
மீதி அடுத்த பதிவில்... முடிந்தால் நாளை இல்லைன்னா... வியாழனன்று கட்டாயம் update உண்டு
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top