• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Thirudiya Idhayathai Thirupi Koduthuvidu 28

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

KPN

அமைச்சர்
Joined
Mar 31, 2018
Messages
2,741
Reaction score
12,639
Location
Chennai
தேவாதிராஜனுக்கு எக்ஸ்ரே
எடுக்கும் பொழுது அம்மு
எதற்கு அந்த கோபால் டாக்குடன்
சண்டை போட்டாள், கிருஷ்ணா டியர்?
Antha idam thaan kathyin knot Banumma...
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஆதியுடன் அமிர்தவல்லி
ஹாஸ்பிடலில் தங்கியதுதான்
அவளோட முதல் தவறோ,
கிருஷ்ணா டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
தேவாவுக்கு எக்ஸ்ரே எடுக்கும்
பொழுது ஸ்ட்ரெச்சரில் வந்தவரிடம்
உடல் உறுப்புகளின் திருட்டு
நடத்தப்பட்டதா?
அதை அம்மு பார்த்து விட்டாளா,
பிரியா டியர்?
 




  • Like
Reactions: KPN

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஏன்மா, அமிர்தவல்லி?
தன்னம்பிக்கை கொடுக்கும்
புத்தகங்கள் படித்தால் ஓவர்
தைரியம் வந்து, இந்த மாதிரி
வேண்டாத வேலைகளில்
நோஸ்ஸை நுழைக்கச்
சொல்லுமோ, பிரியா டியர்?
 




  • Like
Reactions: KPN

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஓவர் கான்பிடன்ஸ் உடம்புக்கு
ஆகாது-ங்கிறது அமிர்தவல்லியின்
விஷயத்தில் சரியாகிவிட்டதே,
கிருஷ்ணா டியர்?
 




  • Like
Reactions: KPN

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இரவில் தூங்கிக்கொண்டிருக்கும்
அண்ணனிடம் வந்தவள்,
அமிர்தவல்லி ஏன் பதறிக்
கொண்டு போனாள்,
கிருஷ்ணா டியர்?
 




  • Like
Reactions: KPN

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அப்பொழுதே அம்முவை மிரட்டி
அவள் அடங்காது எதிர்ப்பைக்
காட்டியதால் அமிர்தவல்லியைக்
கொன்று, அவளோட உடல்
உறுப்புகளையும் திருடி எடுத்துக்
கொண்டு, யாருக்கும் முக்கியமாக
ஆதிக்கு எந்தவித சந்தேகமும்
வரக்கூடாது-ன்னு ரயில்வே
தண்டவாளத்தில் அம்முவின்
உடலைத் தூக்கிப் போட்டு
அடையாளம் தெரியாமல்
படுபாவிகள் கூழாக்கி
விட்டார்களா, கிருஷ்ணா டியர்?
 




  • Like
Reactions: KPN

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
பெற்றவர்களும், பிள்ளைகளுக்கு
ஓவர் செல்லம் கொடுக்கக்கூடாது,
கிருஷ்ணா டியர்
நீ சின்னப் பொண்ணு
இங்கேயெல்லாம் அண்ணனுக்குத்
துணையாக நீ தனியாக இருக்கக்
கூடாது-ன்னு லட்சுமியம்மா
அம்முவிடம் சொல்லி மகளை
வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு
போயிருக்க வேண்டும்,
கிருஷ்ணா டியர்
 




  • Like
Reactions: KPN

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஆனால், அப்படிப் போயிருந்தால்
இந்த அழகான ''திருடிய இதயத்தைத்
திருப்பிக் கொடு''-ங்கிற அழகான
நாவல் நமக்கு கிடைத்திருக்காதே?
இல்லையா, கிருஷ்ணா டியர்?
 




  • Like
Reactions: KPN

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top