• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Thirudiya Idhayathai Thirupi Koduthuvidu 33

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

KPN

அமைச்சர்
Joined
Mar 31, 2018
Messages
2,741
Reaction score
12,639
Location
Chennai
கொஞ்சங்கூட மனசாட்சியே
இல்லாமல் நண்பனின்
தங்கை-ன்னு கூடப் பார்க்காமல்
தன்னையும் அண்ணனாக
போற்றி பாசம் வைத்த
ஒரு சின்னப் பெண்ணை
கேவலம் பணத்துக்காக
கொல்ல இந்த படுபாவி
வினோத்துக்கு எப்படி மனம்
வந்தது, கிருஷ்ணா டியர்?
இப்படியெல்லாம் செஞ்சுதான்
இந்த வினோத் பிழைக்கணுமா?
தூ தூ
இதுக்கு பிச்சையெடுத்துப்
பிழைக்கலாமேப்பா
கரக்டா சொன்னீங்க?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அம்முவிடம் என்ன சொல்லி
வினோத் பிளாக்மெயில்
செஞ்சிருப்பான், கிருஷ்ணா டியர்?
 




  • Like
Reactions: KPN

KPN

அமைச்சர்
Joined
Mar 31, 2018
Messages
2,741
Reaction score
12,639
Location
Chennai
ஏன்?
அடுத்தவரையும் தன்னைப்
போல நினைத்த, நல்ல பெண்
அன்பு மனுஷியான அம்முவின்
இதயம், இந்த துரோகி
ராஜவேலுவுக்கு சேரலையா,
கிருஷ்ணா டியர்?
நல்ல பாயின்டு??
 




KPN

அமைச்சர்
Joined
Mar 31, 2018
Messages
2,741
Reaction score
12,639
Location
Chennai
அம்முவிடம் என்ன சொல்லி
வினோத் பிளாக்மெயில் செஞ்சிருப்பான், கிருஷ்ணா டியர்?
அடுத்த எபியில்... சொல்றேன் மா... திங்களன்று...
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஏற்கனவே ஹெவி டோஸ்
மருந்து கொடுத்து ஆதியைத்
தூங்க வைத்தவன், உன்னோட
இதயத்தை ராஜவேலுவுக்கு
கொடுக்க நீ சம்மதிக்கலே-ன்னா
உங்கண்ணனை ஒரேயடியாய்
தூங்க வைச்சிடுவேன்-னு
வினோத் அமிர்தவல்லியை
மிரட்டினானா, கிருஷ்ணா டியர்?
 




Last edited:
  • Like
Reactions: KPN

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
என்ன மாதிரி செஞ்சா
ஆதியிடமிருந்து பிரச்சனை
வராது-ன்னு யோசிச்சு
பிளான் பண்ணி அந்த
பொறுக்கி பொறம்போக்கு
கோபாலை, அமிர்தவல்லி
லவ் செஞ்சதாக கேப்மாறிங்க
கதை கட்டி விட்டுட்டாங்களா,
கிருஷ்ணா டியர்?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top