• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Thirudiya Idhayathai Thirupi Koduthuvidu 34 and 35

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

KPN

அமைச்சர்
Joined
Mar 31, 2018
Messages
2,741
Reaction score
12,639
Location
Chennai
1542738784708.png
இன்றைக்கு இரண்டு லட்டு மக்களே...
இரண்டு அத்தியாயங்களைப் பதிவிட்டு இருக்கிறேன்...
முந்தைய பதிவுகளுக்கு நீங்கள் கொடுத்த ஆதரவுக்கு... எனது மனமார்ந்த நன்றிகள்...
இன்றைய பதிவுகளை படித்துவிட்டு... எப்படி இருக்கிறது என்பதைப் பற்றிய உங்களது கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்...
அனைத்து மர்மங்களின் முடிச்சுகளும் அவிழ்க்கப்பட்டுவிட்டது... எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்லிவிட்டேன் என்று நினைக்கிறேன்...
ஏதாவது விட்டுப்போயிருப்பதுபோல் தோன்றினால்... சொல்லுங்கள்... அடுத்த பதிவில் சரிசெய்துவிடுகிறேன்...
இனி CLIMAX மட்டுமே மீதம் இருக்கிறது... விரைவில் வினோத்திற்கான தண்டனை...
தொடர்ந்தது ஆதி மல்லி வாழ்வின் மகிழ்ச்சியான தருணங்கள்...
இதோ இன்றிய எபி
TIK 34

TIK 35
 




SarojaGopalakrishnan

முதலமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
5,552
Reaction score
7,766
Location
Coimbatore
இரண்டு பதிவு அருமை
வினோத் உலக மகா அயோக்கியத்தனம் செய்து
இருக்கிறான்
இவனுக்கு மரண தண்டனை கூடாது
வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடமும் வலி,ஏன்
உயிரோடு இருக்கிறோம் என்று நினைத்து மனம் வேதனை படவேண்டும்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஆதி டெல்லி போன அன்று
ஆதியின் வீட்டிலேயே, பின்னாடி
சீஷோர்/கடற்கரையில்
மரகதவல்லியை கத்தியால்
குத்திக் கொல்ல வந்த ஆளும்
வினோத் அனுப்பியவனா,
கிருஷ்ணா டியர்?
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
Banumma neenga pota comment ta suttu... konjam add panni... intha epila ezuthiyiruken... parunga??
அமிர்தவல்லியின் இதயம்
ராஜவேலுவை ஏற்றுக் கொள்ளாமல்
அவன் இறப்பதைத்தானே
சொல்றீங்க, கிருஷ்ணா டியர்?
 




Last edited:

Chitra srinee

இணை அமைச்சர்
Joined
Jan 19, 2018
Messages
674
Reaction score
2,741
Location
Chennai
ஹாய் பா எபிக் சூப்பர் மா ஒவ்வொரு முடிச்ச அவிழ்கிறது வினோத் நீ காலி வினோத் முடிவு மரணமாக இருக்க கூடாது அவன் போன்றவர்கள் வாழனும் ஏன் வாழனும் னு ஒவ்வொரு நொடியும் துடிச்சி துடிச்சி சாகனும் அப்படி ஒரு தண்டனையை அம்மு தரணும் ஆதி மூலமாக
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top