• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Thirudiya Idhayathai Thirupi Koduthuvidu... (Pre - Final)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Chittijayaraman

அமைச்சர்
Joined
Oct 16, 2018
Messages
2,202
Reaction score
4,376
Location
Chennai
Nice epi mam, Malli ammu vandu unaku kanavula vandu solradu sema, unga rendu peroda natpu teriudu, Vinoth avlo sikirama sagakudadu, avan dinam dinam dandanai anubavikkanum avanai, nice epi mam thanks.
 




KPN

அமைச்சர்
Joined
Mar 31, 2018
Messages
2,741
Reaction score
12,639
Location
Chennai
ஜி ஹெச்-சிலிருந்து வீட்டுக்கு
அவனை "எடுத்து" வந்தபின்
வினோத் பாடுகிறான்
"மரணம் என்னும் தூது வந்தது
அது "குவாட்ரிப்லேஜிக்" நோயின்
வடிவில் வந்தது
சொர்க்கமாக நினைத்து உடல்
உறுப்புகளை நான் செய்த
ட்ரான்ஸ்பிளேண்டேஷன்
இன்று நரகமாக மாறி விட்டது
யாருக்காக எல்லாம் எனக்காக......."
Semma... arumai banumma
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
Semma... arumai banumma
இப்படியெல்லாம் சொல்லித்
தப்பிக்க முடியாது,
கிருஷ்ணா டியர்
சீக்கிரமா அடுத்த அப்டேட்
கொடுங்கப்பா
 




KPN

அமைச்சர்
Joined
Mar 31, 2018
Messages
2,741
Reaction score
12,639
Location
Chennai
எனக்கு ஒரு மஹா பெரிய
சந்தேகம், கிருஷ்ணா டியர்
சாதாரணமாக பெராலிட்டிக்
அட்டாக் பக்கவாதம் வந்தாலே
ஒரு மனிதன் தானாக
ஒண்ணுமே செய்ய முடியாது
இதிலே இந்த குவாட்ரிப்லேஜிக்
வந்தால் அந்த மனிதனால்
அசையக் கூட முடியுமாப்பா?
உயிருள்ள பிணம்தானே?
கிட்டத்தட்ட...
இது spinal cord எலும்பு சேதம் அடைவதால் ஏற்படக்கூடிய ஒரு medical condition... பானுமா...
இந்த நிலையிலும்.. குடும்பத்தினர் ஆதரவுடன்... வாழ்க்கையை தன்னம்பிக்கையுடன் எதிர் நோக்கும் பலர் இருக்கிறார்கள்.
தோழா படத்தில் நாகார்ஜுன் இந்த நிலையில் இருப்பது போல் தான் காட்டுவார்கள்...
 




KPN

அமைச்சர்
Joined
Mar 31, 2018
Messages
2,741
Reaction score
12,639
Location
Chennai
இப்படியெல்லாம் சொல்லித்
தப்பிக்க முடியாது,
கிருஷ்ணா டியர்
சீக்கிரமா அடுத்த அப்டேட்
கொடுங்கப்பா
இறுதி அத்தியாயம்... கொஞ்சம் பெரிதாக இருக்கும் என்று தோன்றுகிறது...
நாளை... இல்லை என்றால் திங்களன்று ud போட்டு விடுவேன் பானும்மா...
 




Mathiman

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
1,830
Reaction score
1,664
Location
Erode
மிகவும் அருமையான பதிவு சகோ????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top