• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Thithikuthey 7 & 8

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,284
Reaction score
16,794
Location
Universe
Varree vaaa innaiku daan andha pulla love aiye unardhuchu adhukkullaa AaappA????நந்து நன்னா இருக்கு மா என்னமா பிட்டு போடுர தட் 7,8 பிட்டு சேர்த்து போடுற moment uhhh????????? edho sakthi daaan thiruvila la kaanoma pona paiyan maari nikkurannnnn...........??
 




Geethazhagan

அமைச்சர்
Joined
Aug 16, 2018
Messages
3,908
Reaction score
4,840
Location
Chennai
நந்து எப்படிமா இப்படி பேசி சக்தி கூட வந்த .பலே கிள்ளாடி தான்.
 




Sameera

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,949
Reaction score
2,014
Location
Chennai
Collector amma sema bold than...
 




Ammu Manikandan

அமைச்சர்
Joined
Jan 25, 2018
Messages
3,623
Reaction score
10,139
Location
Sharjah
வாங்க சஷி ஜி @smteam,
உங்களை என்ன செய்யுறது? எப்படி வச்சு செய்யுறது னு குழம்பிக்கிட்டு இருக்கேன்.... உங்களோட busy schedule புத்திக்கு தெரிஞ்சாலும் மனசுக்கு புரிய மாட்டேங்குதே??
பிரீத்து குட்டி இன்னிக்கு வருவா, நாளைக்கு வருவா ன்னு நினைச்சுகிட்டு இருப்பேன்...... ஒரு வழியா இன்னிக்கு தான் ஷான் &பிரீத்துவை கூட்டிட்டு வந்தீங்க......
காலங்களில் கதையை நீங்க எப்போ வேணும்னாலும் கொடுங்க......
தித்திக்குதே...... re run story னாலும்..... அஞ்சு வாட்டியாவது படிச்சுருப்பேன்..... இப்போவும் படிச்சுக்கிட்டு தான் இருக்கேன்......
இதில் இருந்து என்ன சொல்ல வரேன் என்றால் தினமும் நந்தினியை கூட்டிக்கிட்டு நீங்க வரலைனா எனக்கு தூக்கம் வர மாட்டேங்குது....... மனசிலாயி??
 




Sameera

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,949
Reaction score
2,014
Location
Chennai
Collector amma sema bold than...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top