• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Thulaabaram

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ORANGE

முதலமைச்சர்
Joined
Feb 9, 2018
Messages
5,559
Reaction score
18,173
Location
chennai
இது எதேச்சையாக நடந்தது பிரதிபா fb la அவங்க போஸ்ட் பார்த்துவிட்டு இங்கு வந்து நான் கொடுத்தேன் டா
athu than manimma..... ethechchaya ippa ean poninga.... athan..., unga ulunarvu poga sollirukku..., unmailaye.... neenga., engayo poitinga.... :D sashi mam., ninakarathu.., ungaluku ketrukku..
 
Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இதுதான் காக்க உட்கார பனம்பழம் விழுந்த கதை பானுமா
ஹா... ஹா... ஹா.........
ரொம்பவே கரெக்ட், மணிக்கொடி டியர்
பின்னே, இரண்டு ரைட்டருக்கு
பி ஏ வேலை-ன்னா சும்மாவாப்பா?
 
அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
இது எதேச்சையாக நடந்தது பிரதிபா fb la அவங்க போஸ்ட் பார்த்துவிட்டு இங்கு வந்து நான் கொடுத்தேன் டா
மணி!
இது நியாயமா? நீங்களே சொல்லுங்கள். சஷி உங்களுக்கு (பி ஏ) அறிவித்து நீங்கள் எங்களுக்கு உத்தியோக பூர்வமாக அறிவிக்கிறீர்கள் என்று நான் நினைத்தேன். இது செல்லுபடியாகாது.
Smsite இன் வாசகர்களுக்கு இப்போது சஷி தனது அறிவிப்பை வெளியிட வேண்டும். இது எங்கள் அன்புக் கட்டளை.
எங்கள் உரிமையை நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம்.
 
Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
மணி!
இது நியாயமா? நீங்களே சொல்லுங்கள். சஷி உங்களுக்கு (பி ஏ) அறிவித்து நீங்கள் எங்களுக்கு உத்தியோக பூர்வமாக அறிவிக்கிறீர்கள் என்று நான் நினைத்தேன். இது செல்லுபடியாகாது.
Smsite இன் வாசகர்களுக்கு இப்போது சஷி தனது அறிவிப்பை வெளியிட வேண்டும். இது எங்கள் அன்புக் கட்டளை.
எங்கள் உரிமையை நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம்.
அவர்கள் தனியாக அறிமுகம் பகுதியில் கொடுத்துவிட்டார்கள் நான் தான் ஆர்வகோலாரில் அவர்கள் ஆரம்பித்த திரட்டில் அவர்களுக்கு முன் போஸ்ட் போட்டுவிட்டேன்
 
banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
மணி!
இது நியாயமா? நீங்களே சொல்லுங்கள். சஷி உங்களுக்கு (பி ஏ) அறிவித்து நீங்கள் எங்களுக்கு உத்தியோக பூர்வமாக அறிவிக்கிறீர்கள் என்று நான் நினைத்தேன். இது செல்லுபடியாகாது.
Smsite இன் வாசகர்களுக்கு இப்போது சஷி தனது அறிவிப்பை வெளியிட வேண்டும். இது எங்கள் அன்புக் கட்டளை.
எங்கள் உரிமையை நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம்.
"Thulaabaram introduction"-ங்கிற
தலைப்புல பிரியங்கா டியர்
தனியா சொல்லிட்டாங்க,
ஜைனப் டியர்
ஆனாலும், உங்கள் பி ஏ-வை
நீங்களே இப்படி அநியாயமா
சொல்லக்கூடாதுப்பா
 
bhagyalakshmi

அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
2,225
Reaction score
11,752
Location
Chennai
துலாபாரம்....

தலைப்பை
படித்தவுடன் நினைவுக்கு வருவது இந்து சமயத்தில் கோவில்களில் கடைபிடிக்கப்படும் சடங்குமுறை தான்....இதை பற்றி விக்கிபீடியா வில் தேடியபோது கிடைத்த சுவாரசியமான தகவல்கள்...

மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்
என்ற மன்னன் திருவரங்கத்தில்இருக்கும் அரங்கநாதனுக்கு கொடுத்த துலாபாரத்தினை பல்வேறு நூல்கள் உரைக்கின்றன.

திருவரங்க ஆலயத்தின் நான்கு வீதிகளிலும் இருபத்து நான்கு துலாபுருச மண்டபங்கள் அமைத்து, அவற்றில் துலாபாரம் அமைத்து பொன்னையும், நவமணிகளையும
கொடுத்தார். அத்துடன் பட்டத்து யானையை ஒரு படகில் ஏற்றி, தானும் போர்க்கோலம் பூண்டு அதில் ஏறி படகு எந்த அளவிற்கு நீரில் அமிழ்கிறதோ அந்த அளவிற்கு மற்றொரு படகில் தங்கம், நவரத்தினம்.. ஆபரணம் போன்ற பொற்குவியல்களை நிறப்பி சமமான அளவுற்ற பொக்கிசங்களை அரங்கனுக்கு கொடுத்தார். இவ்வாறு செய்தமையை ஆர்க்கிமிடீஸை கண்டறிந்த பௌதிக தத்துவத்தினை தமிழன் பல்நூறு ஆண்டுகளுக்கு முன்பே
செய்துள்ளதாக பெருமை கொள்கின்றனர்.

இந்த வரலாறு கல்வெட்டுப் பாடலொன்றில் பதிவாகியுள்ளது.

‘பாயல் கொள்ளும் பரமயோகத்து ஒரு பெருங்கடவுளும்
இனிதுறையும் இருபெருங் காவிரி இடை நிலத்திலங்கும
்திருவரங்கம் பெருஞ்செல்வம் சிறப்புப் பன்முறை அணிதுலாபாரமேறிப் பொன்மலையென்னப் பொலிந்து தோன்றவும்’

###பகுத்தறிவு துலாபாரம்..

தமிழகத்தில் இறை மறுப்பாளராக வாழந்த பெரியாருக்கு, அவர் புகழ்பெற்ற பிறகு எண்ணற்ற தொண்டர்கள், துலாபாரமாக பல பொருட்களைக் கொடுத்தனர். மகிழுந்து(கார்) டயர்கள்,
கண்ணாடிக் குவளைகள், பெட்ரோல், காப்பிக் கொட்டை, படுக்கை விரிப்புகள், மிளகாய் போன்ற பொருட்களை பெரியாரின் எடைக்கு எடைக்காக கொடுத்தனர். பல கோயில்களில் துலாபாரத்திற்காக மறுக்கப்படும் உப்பும் ஒரு முறை பெரியாருக்காக கொடுக்கப்பட்டது.
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top