Thuli Thee Neeyaavaai Episode 1

#54
health issues nala at a time oru series pothumnu kp mattumaa seytheyn sis... still under treatment...recover aanathum intha series ai resume seyven .Thankss:giggle:
Ok... Take care of your health... Sekkaram recover ayiduvinga Sweety.. Take time.. Porumaiya panna pothum. Wait panrom. Ana ketta thana theriyum, unga writing a padikka nan eager a irukken nu. Athan..☺☺...
 
#56
அடுத்த தொடர் எது? எப்போது ? இந்த கேள்விகள் வந்த வண்ணம் இருக்கின்றன.

துளி தீ நீயாவாய் துவங்கிய நிலையிலும் மன்னவன் பேரை சொல்லி, முடியும் நிலையிலும் இருப்பதால் இவைதான் அடுத்த தொடராக இருக்கும்.

'கல்யாணத்தில் சொதப்புவது எப்படி?' இது டைட்டில் இல்லை, ஆனால் இதுதான் கான்சப்ட், இதை வைத்து ஒரு முழு நீள காமடி தொடர் ஒன்றும் எண்ணத்தில் இருக்கிறது.

எந்த கருத்து சஸ்பென்ஸ்னு எதுவும் இல்லாம சிரிக்கிறதுக்காக மட்டுமே இதை எழுத இருப்பதால், சைட் பை சைடா இதை எழுத வெகு ஆசை.

ஆனால் இது எல்லாவற்றுக்கும் முதலில் தேவை உடல் நலம். ஆக என் மருத்துவமனை காரியங்களை எல்லாம் முடித்த பின்தான் எழுதுவதில் கை வைப்பேன்.

எப்படியும் ஓரிரு மாதங்களாவது ஆகும் அதற்கு.

கடவுளுக்கு சித்தமான நாளில் எழுத திரும்பி வருகிறேன்.

உங்களின் அனைத்து அன்புக்கும் ஆவலுக்கும் அனேக நன்றிகள்.❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️
 
#57

அன்னா உங்கள் உடல் நிலை விரைவில் குணம் ஆக இறைவன் அருள் செய்யட்டும் கதை எங்கே போகப்போகிறது குணம் ஆன பிறகு எழுதுங்கள்
 
sakthipriya

SM Exclusive
Author
SM Exclusive Author
#58
அன்னா உங்கள் உடல் நிலை விரைவில் குணம் ஆக இறைவன் அருள் செய்யட்டும் கதை எங்கே போகப்போகிறது குணம் ஆன பிறகு எழுதுங்கள்
நல்லா சொன்னிங்க சித்ரா என் கருத்தும் அதுதான் Get well soon sister
 
#59
Sister,
Eagerly waiting to hear a very happy news from you about your good health and upcoming stories.
as your good wishes welcome soon with lot of blessing of god.
Thank you.
 
Maha

Author
Author
SM Exclusive Author
#60
Very nice sweety moodal la arambam interesting ???????
நீங்க நல்லபடிய சும்மா கெத்த மாஸா திரும்பி வந்து continue pannuga sweety we can wait ???
 
Advertisements

Latest updates

Top