• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Thuratthum nizhalgal 4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Jensi Jose

மண்டலாதிபதி
Joined
Feb 13, 2018
Messages
168
Reaction score
1,411
Location
Mumbai
ஹீரோயின காப்பாத்துற இல்லாட்டி அவளோட சண்டக் கட்டறவன் ஹீரோ தான?எத்தன தமிழ் படம் பாத்திருக்கோம் நாங்க.. எங்கள ஏமாத்த முடியாது பேபி..!!
என்ன ஒரு ஆராய்ச்சி

வரலாற்றை உடைக்க கை துறு துறுக்குதே
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
என்ன ஒரு ஆராய்ச்சி

வரலாற்றை உடைக்க கை துறு துறுக்குதே
வரலாறு,புவியியல் எல்லாத்தையும் ஒடைச்சுக்கோ..என் சொட்ட மண்டை மேல உன் நோக்கத் திருப்பாம இருந்தா சரிடா..
 




Jensi Jose

மண்டலாதிபதி
Joined
Feb 13, 2018
Messages
168
Reaction score
1,411
Location
Mumbai
வரலாறு,புவியியல் எல்லாத்தையும் ஒடைச்சுக்கோ..என் சொட்ட மண்டை மேல உன் நோக்கத் திருப்பாம இருந்தா சரிடா..
நீங்க சொன்னதுக்கு அப்புறம் தான் மண்டைல கவனம் திரும்புது
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
நீங்க சொன்னதுக்கு அப்புறம் தான் மண்டைல கவனம் திரும்புது
என்னா வில்லித் தனம்? ?????
 




Vijayasanthi

இணை அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
872
Reaction score
1,284
Location
Sivakasi
சிஸ்,
அடுத்த பதிவு எப்பொழுது????
 




Sasikalasrinivasan

நாட்டாமை
Joined
Feb 12, 2018
Messages
38
Reaction score
84
Location
Erode
Jo. கதைல சொந்த அனுபவங்கள் நிறைய பேசுது போல ud super
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top