TN story discussion...

#1
ஹாய் பிரிண்ட்ஸ்...

வழக்கம் போலவே சின்ன சந்தேகம்.. சரி சரி திட்டாதீங்க.. தொடர்ச்சியாக ud கொடுக்க முடியாமல் போனதால் இந்த சந்தேகம் வந்துவிட்டது.. நானும் என்னதான் செய்தாலும் சந்தேகம் வந்தே தீருகிறது.. அதுக்கு நான் என்ன செய்ய முடியும்..??
இந்த சந்தேகத்தை தீர்த்து வைப்பது உங்களின் பொறுப்பு...

துளிர்விடும் நேசமடி கதையில் மகிழன், வளர்மதி, பானுமா இந்த மூவரின் கதாபாத்திரமும் எப்படி இருக்கிறது.. கதையின் தொடர்ச்சி எந்த அளவில் இருக்கிறது..??? எல்லோருக்கும் இந்த கதையைப் பிடித்திருக்கிறதா..? இவர்கள் மூவரில் உங்களுக்கு யாரை மிகவும் பிடித்திருக்கிறது..????

அன்புடன்

சந்தியா ஸ்ரீ
 
Last edited:

Latest updates

Latest Episodes

Top