• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

To my special person! Happy birthday to you!

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,284
Reaction score
16,794
Location
Universe
Happy happy birthday my dear Tom akka

Small dedication from my side
உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்!

நாம் அன்பாக பேசியதை விட சண்டை போட்டது தான் அதிகம் அது ஒரு அழகிய சண்டை ஆரோகியமான சண்டை!?❤

கவிதையாய் நம் உறவை சொல்லலாம் என்றிருந்தேன் பிறகு தான் புரிந்தது கவிதை எனக்கு எழுததெரியாது என்று!????????????

மனமென்னும் கருவரையில் நாம் உறவு
அன்பென்னும் அகராதி நம் உறவு
அலைகடல் போல் ஆழமானது நம் உறவு
ஆழகிய பூ ஒன்று பிறந்த இரவு இன்று!
என் அழகிய அக்காவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!???❤?

என் சிறு முயற்சி கவிதை எல்லாம் இல்லை! எனக்கு தோன்றியவை !

இந்த பாடல் உங்களுக்காக!

இந்த பாடல் நான் அடிக்கடி சொல்லிருக்கேன் உங்களுக்கு dedicate um செஞ்சுருக்கேன்!

இறைவன் உங்களுக்கு நல்ல ஆரோகியமான வாழ்வையும் நல்ல மகிழ்ச்சியான வாழ்வையும் தந்தருள்வானாக!

In this ur special day u deserve all the cakes akka

Love hugs!

I will always stand by ur side

உங்களுகாக எப்பவும் உங்க கூட இருப்பேன் உங்களுக்கு சப்போட் செய்வேன்!

உங்களுடைய அழகான குடும்பத்துடன் எப்பவுமே ஹாப்பியா இருங்க அக்கா!?❤

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!??

@ப்ரியசகி

Unga alavuku illanalum edho pannirukken ungaluku pudikum ninaikiren akka!

Love love❤?
 
ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,928
Location
India

thank you so much for ur wishes di.. thanks again d... yes i liks these
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top