Today's mehendi

#32
விடுங்கப்பா
தனியாக இருக்கிற சின்னப்
பையன், பாவம்
@kalaibepci
என்ற கலை தம்பிக்கு அக்காவான
நீங்க கொஞ்சம் செஞ்சு
கொடுத்தால்தான் என்னவாம்,
சௌந்தர்யா டியர்?
Unga thommmmbbbbi chinnnnna paiyyan....😠😠😠😠😠😠😠😠
 
#35
@kalaibepci தம்பி
கலை தம்பி, எங்கே இருக்கீங்க?
சீக்கிரம் வாங்க
இந்த அக்காங்களெல்லாம்
உங்களை ரொம்பவும் அன்பாகக்
கூப்பிடுறாங்க, கலை தம்பி
Neenga thaaan maaa unga thambi mela ulla paasathula romba valukureenga...:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
#36
ஆமாம்ப்பா
நம்ம கலைவாணன் தம்பிக்கு
சாக்லேட் முறுக்கு செஞ்சு
கொடுங்க, சௌந்தர்யா டியர்
உங்களுக்கு மட்டும் தான் க்கா தோணுது😍😍😍, மத்த அக்காகளுக்கு
போட்டு கொடுக்க தான் தோணும் 🙄🙄🙄🙄
 
#40
Neenga thaaan maaa unga thambi mela ulla paasathula romba valukureenga...:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
என் கலைத் தம்பி மேல
நீங்களும் பாசம் வைச்சு
வழுக்குறதை வேண்டாமுன்னு
நான் சொல்லவே இல்லையே,
சௌந்தர்யா டியர்
 

Advertisements

Top