Ulluyire Uruguthamma--EPi 15

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

SarojaGopalakrishnan

Well-known member
Joined
Jul 20, 2018
Messages
3,428
Reaction score
6,192
Points
113
Location
Coimbatore
ரொம்ப நல்லா இருக்கு
நெகிழ்ச்சியான தருணம்
சீனி பாப்பா தொப்புள் கொடி கட் செஞ்சது
 




Kavichithra

Well-known member
Joined
Apr 11, 2019
Messages
1,374
Reaction score
4,233
Points
113
Location
Chennai
But சிந்தியாவோட ஆக்டிவிடீஸ் அவளோட மெடிசின் ப்ராக்டீஸை or consistency in practisingஅ டவுட் பட வைக்குதே...மயக்கம் வந்துடும்..வேண்டிக்கிட்டே ட்ரீட் பண்றது...அவளோட மெடிகல் ப்ராக்டீஸ்கும் அவ இங்க வந்த காரணத்துக்கும் எனி லிங்க்...
 




MaryMadras

Well-known member
Joined
Jun 13, 2019
Messages
671
Reaction score
2,100
Points
93
Location
India
நந்தனா பிரசவ வலியிலும் ,நந்தாவை மட்டும் கலங்கடிச்சா எங்கே போனாலும் தேடி வந்து சங்கை கடிச்சிடுவேன்னு சொல்றா,இவங்க பாசத்துக்கு இணையாக எதுவுமில்லை😍😍😍😍.

ஒரு கைனிக்கு எங்க கடையிலே டாய்லெட் கழுவ வேண்டிய அவசியம் என்ன என்ற நந்தனாவின் கேள்விக்கு சிம்மு பதில் சொல்லலையே🤔🤔🤔🤔.

தொப்புள் கொடியை கட் செய்யவதற்க்காக ரிஷி,சீனி பாப்பாவிடம் பேசுவது மனதை நெகிழ வைக்கிறது.
சீனி பாப்பா ஹேப்பி பர்த்டே டூ யூ குட்டிபாப்பா பாடுவது அழகு😘😘😘😘.

இந்த ரணகளத்திலேயும் சிம்ரன் உப்புசம் வந்த உடும்பு போல இளிக்கிறான்னு அவ சிரிப்ப கிண்டல் பண்றதை விடலை😂😂😂😂.சிம்ரன் யார்னு சொன்னாலும், வந்த காரணத்தை சொல்லாமலேயே போய்ட்டாளே🙄🙄🙄.

குரு மூக்கு சிந்தி விடனுமான்னு கேப்பான்,அவ்வளவு கேவலமா போய்ட்டேனா,ஏன் இந்த டயலாக் வச்சிங்கன்னு சிந்தியா கேட்டதால, அவள சமாதானம் செய்யறேன்னு சொல்லி வச்சு செய்யறீங்க
நிஷா🤣🤣🤣🤣.அவ சிரிக்கறதை சொல்லுறதே போதும்😅😅😅😅.
 




Bharathi

Well-known member
Joined
Mar 23, 2018
Messages
288
Reaction score
446
Points
63
Location
Harlow
அதெல்லாம் ரிஷி பையனோட கோபம் ரெம்ப நேரம் நிக்காதுன்னு எங்களுக்கு தெரியும். அவன் தான் சிம்ஸ் கிட்ட தலைகுப்புற விழுந்து கிடக்கானே.
thanks for the ud but small udன்னு feelஆகுது.
baby and mother is safe but இப்படி எங்க சிம்முவ ஊரு கடத்தீட்டீங்களே.பாவம் ரிஷி பையன் இப்போ அவனால அவள தேடி போகவும் முடியாது, நந்துவயும் babysயையும் பார்க்கனணுமே.
நீ feel பண்ணாதடா சிம்ஸ் உனக்கு ரிஷி மாதிரி ஒரு chocolate boy கிடைக்கனும்னு தான் குருவ உன் வழில இருந்து விளக்கியிருப்பாங்க.குருப்பாவ தலையால தண்ணி குடிக்க வைக்க தான் மிரு இருந்தாளே.
 




luxmeena

Well-known member
Joined
Feb 28, 2019
Messages
286
Reaction score
503
Points
93
Location
08820
Super ud ma. Excellant narration I missed all ur clues. Pavam Rishi enga poi theduvan. Eagerly waiitng for next ud.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top