Ulluyire Uruguthamma--EPI 5

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Ammu Manikandan

Well-known member
Joined
Jan 25, 2018
Messages
2,683
Reaction score
7,592
Points
113
Location
Sharjah
நிஷ்லிங் ??
மஞ்ச காட்டு மைனா இன்னைக்கு நீலம்மா வா?? ??
நந்து ஹஸ் யாரு?? அந்த டாபிக் மட்டும் ஏன் மர்மமா இருக்கு??
சிங்கிள் பசங்க...... டேய் ரிஷி இனிமேலும் இந்த பாட்டை நீ பாடிடுவ?? ?
சீன கத்திரிக்கா.... குண்டு கத்திரிக்கா ??
ஆமாம்..... உங்களுக்கு ஏன் இப்படி ஒரு டவுட்??
நல்லா தான் போயிகிட்டு இருக்கு எல்லாம்.
So no worryfying. Ok யா??
 




Bharathi

Well-known member
Joined
Mar 23, 2018
Messages
253
Reaction score
397
Points
63
Location
Harlow
ஹா ஹா காலைல கெத்து சிங்கிளா இருந்தவன் இப்படி உட்டாலக்கடி ஆகிட்டியேடா. ??
இரட்டையர்களின் பாசம் செம.
அடே இந்த இரண்டு பெண்ணரசிகளை பார்த்தே உனக்கு கண்ண கட்டுதே இதுல சிமியும் சேர்ந்தா ??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top