Akshyapoorani
இணை அமைச்சர்
Nice ud sis....
* Thriller Storikku enna thevaiyo athanaiyum neraiyavey (Correct) irukku Sister.ஹாய் மக்காஸ்..
வணக்கம்...
சில பல சந்தேகம் மக்காஸ்... ப்ளீஸ் சொல்லுங்கோ..
1. கதைப் புரியல..கதைப் புரியலன்னு நெறைய பேர் சொல்றீங்க... எனக்கு ஒண்ணு மட்டும் சொல்லுங்க சஸ்பென்ஸ் நின்றைய இருக்கா இல்ல என்னோட எழுத்து நடை புரியலையான்னு..?
2. இது கொஞ்சம் க்ரைம் திரில்லர் மாதிரி ட்ரை பண்ணிருக்கேன் மக்காஸ்...சோ ஒரு பதினேழு எபி வரைக்கும் அப்படி தான் குழப்பமா இருக்கும்...அதுக்கு அப்புறமும் குழப்பம் இருந்தா கண்டிப்பா என்மேலயும் என் கதையிலையும் தான் ஏதோ தவறு இருக்குன்னு முடிவுக்கு வந்திடுவோம் மக்காஸ்..ஓகேவா..?
3. கனி, சந்த்ரு, அனுஷ், பேபி எல்லாம் யாருன்னு கொஞ்சம் கொஞ்சமா ரிவில் பண்ணுவேன்..ஒரே எபில எல்லாத்தையும் சொல்லிட்டா விறுவிறுப்பு போயிரும்ல மக்காஸ்.. சரியா..?
4. காமெடி கதை..மதியழகி மாதிரி இன்னொரு கதை கேட்குறீங்க...உண்மையா உங்க இன்பாக்ஸ் பார்த்து பரவாயில்ல ஏதோ எழுதிட்டேன் போலன்னு நினைக்க வச்சதுக்கு ரொம்ப நன்றி மக்காஸ்...கண்டிப்பா அடுத்த கதை உங்களை சிரிக்க வைக்க மட்டுமே எழுதுவேன்..
5. இதுல அடுத்த அத்தியாயம் போட்டிருக்கேன்...படிங்க...எப்படி இருக்குன்னு சொல்லுங்க..தப்பிருந்தா திருத்திக்கிறேன்.. நன்றிங்கோ..
Link : UKIK - 12
இப்படிக்கு,
உங்கள் குயந்தபுள்ள