Haai rowdys..
How are you all..? நான் ரொம்ப சூப்பரா இருக்கேன் பா...காய்ச்சல் ஓடி போச்சு.. அப்புறம் ஊசி, மாத்திரை போட்டிங்களான்னு கேட்டவங்களுக்கு.. நோ அதெல்லாம் போடலா... நம்ம ஊர் கஷாயம் போதும் இந்தக் காய்ச்சலுக்கு...
இப்போ சீசன் பல இடத்துல மாறி மாறி இருக்கு..சோ கண்டிப்பா எல்லோரும் நிலவேம்பு கஷயாம் இல்லனா துளசி கஷாயம் எடுத்துக்கோங்க...
இல்ல கஷாயம் டேஸ்ட் பிடிக்காதுன்னு சொல்றவங்க அட்லீஸ்ட் சுக்கு தண்ணீ குடிங்க...எல்லோரும் உடம்பை பார்த்துக்கோங்க நட்பூஸ்... அப்புறம் இந்தக் கஷாயம், சுக்கு தண்ணீ ரெஸிபி வேணும்னா கேளுங்க...காஸ்ட் ப்ரீயா சொல்லித் தரோம்...ஹி ஹி...
நான் என்னோட அடுத்த யூடி கொடுக்க வந்துட்டேன்... போன அத்தியாயத்திற்கு கருத்து தெரிவித்த @kalaibepci @Bharathikannamal1112 @sridevi @banumathi jayaraman @Nadarajan @Chitrasaraswathi @SarojaGopalakrishnan @Geethaselvam @Arya @Eswari kasirajan @Saru @Chittijayaraman @Venigovind @ugina @Sony @Gashini @Akshyapoorani @Vijaya RS @Sanshiv @Saranya எல்லோருக்கும் லவ் யூக்கள் மற்றும் அன்பூக்கள்...
அடுத்த யூடி படிங்க... நான் அப்போ சொன்ன மாதிரி 17 யூடிக்குள்ள உங்களுக்கு கொஞ்சம் புரிஞ்சிடும்னு நம்புறேன்..யூடில ஸ்பெல்லிங் மிஸ்டேக் நிறைய இருக்கும் சாரி மக்காஸ்..மொபைல் டைப்பிங்..அதான்,
இல்லனா மட்டும் நீ தப்பில்லாம எழுதிடுவியான்னு நீங்க அசிங்கமா திட்டுறது புரிஞ்சாலும், வாழ்க தமிழ் வளர்க தமிழ் எனச் சொல்லிக் கொண்டு ஓடிட்டேன்...
Link: UKIK-17
இப்படிக்கு,
உங்கள் குயந்தபுள்ள