Latest Episode Un Kannil Inbangal Kanbein - 3

Aadhiraa

SM Exclusive
Author
SM Exclusive Author
#61
குயந்த புள்ள..... ஒரே மர்மம் யா இருக்கு...... கனி யோட husband தான் அனுஜ் யா...... அப்புறம் அவ ஏன் சென்னையில் இருக்கா..... அவுங்களுக்கு போலீஸ் வேலை மேல ஆசையோ.... சந்துரு யாரு ஏன் கனியை இப்படி follow பண்ணுறான்..... ஒன்னும் புரியல.....சீக்கிரம் நெஸ்ட் ud தாங்க.....
நன்றி சகோ
 

anitha1984

SM Exclusive
Author
SM Exclusive Author
#64
hi baby...read ud 2.

1st ud la ACP madam ku neenga kodutha built up parthu 100 raghavan,100 singam expect seithen.

but mune pinne theriyathavan nadu rotil kann adikaran,oru ACP poi warning kooda kudaklai,station thooki pottu tin katalai.....he adichiko...kan adichikonu apadiye vitutu poguthu......terror piece nu nenaichen.....:sneaky::sneaky::sneaky:

enna thaan hero endralum athukunu ipadiya?????:rolleyes::rolleyes::rolleyes:
 

Maha

Author
Author
SM Exclusive Author
#65
என்னடா இது 🙆🏻‍♀️ ஒரே குழப்பமா இருக்கு மர்ம கதையா நமா படிக்குறது 🤷🏻‍♀️🤔
கனி குடியும் குடித்தனமா இருக்கானு பார்த்த திடீர்ன்னு கனடா லா இருக்கும் அனுஷ் என்ண்டானா கனிக்கு இவனை புடிக்கலைன்னு சொல்றான்🤭
இந்த சந்துரு வேர பெரிய இடமாஅப்பாடக்கரா இருப்பானோ 🤔 எதுக்கு இவளை பாலே பண்றான் 😇😇😇😇😇😇😇
செம்மயா மண்டையா பிழியுது மா யூடி👌👍😊
 

Advertisements

Top