• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Un Uyir Thaa..! Naam Vazha..! ~10

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

viha

மண்டலாதிபதி
Joined
Mar 1, 2018
Messages
399
Reaction score
480
Location
mumbai
ஹா ஹா செம எபி..:LOL:

இப்படி ஹிந்தியை கேலி பண்ணிட்டியே ஷாந்தினி...:ROFLMAO::ROFLMAO:

சியோரா குணமாகிட்டாரா??:D

என்னப்பா ஒரே மர்ம தேசமா இருக்கா??:sick::sick:

RK பிரச்சனையை கோட்டை முடிச்சுட்டா..:D

சூப்பர்.:love:
 
viha

மண்டலாதிபதி
Joined
Mar 1, 2018
Messages
399
Reaction score
480
Location
mumbai
ஹா ஹா ஆனாலும் இப்படி செய்திருக்க கூடாது..

மைத்ரேயியை அவன் லூசு சொல்லுறான்...

டேய் கெளதம் நீ எப்படி லூசு சொல்லலாம்....

அவள் உன்னை விடமாட்டாள் போ..

ஊரை விட்டு போய்டுவியா நீ..கோட்டை உன்னை விட்டுருவாளா??
 
shalu

மண்டலாதிபதி
Joined
Feb 28, 2018
Messages
108
Reaction score
110
Location
chennai

எனக்கும் சேம் பீலிங்.. சியோரா சரி ஆகிட்டாரா? இல்ல அவருக்கு வேற ஏதாவது ஆகிட்டா... நான் எப்படி இங்க வந்தேன்னு கேட்குறாரு..
 
ஊரை விட்டு போனால் அவளும் அவன் பின்னே செல்வாள் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:..
 
viha

மண்டலாதிபதி
Joined
Mar 1, 2018
Messages
399
Reaction score
480
Location
mumbai
ஊரை விட்டு போனால் அவளும் அவன் பின்னே செல்வாள் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:..
அப்படி போனா அவன் அடிச்சு விரட்டிருவான் சிஸ்..
 
viha

மண்டலாதிபதி
Joined
Mar 1, 2018
Messages
399
Reaction score
480
Location
mumbai
எனக்கும் சேம் பீலிங்.. சியோரா சரி ஆகிட்டாரா? இல்ல அவருக்கு வேற ஏதாவது ஆகிட்டா... நான் எப்படி இங்க வந்தேன்னு கேட்குறாரு..
நீங்க மனநிலை பாதிக்க பட்டுவிட்டார்ன்னு சொல்லுறிங்களா சிஸ் :unsure::unsure::unsure:..
 
shalu

மண்டலாதிபதி
Joined
Feb 28, 2018
Messages
108
Reaction score
110
Location
chennai
நீங்க மனநிலை பாதிக்க பட்டுவிட்டார்ன்னு சொல்லுறிங்களா சிஸ் :unsure::unsure::unsure:..
இல்லை.. அப்படியும் இருக்கலாம்..பார்ப்போம்.அடுத்த எபியில் :rolleyes::rolleyes:
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top