தேங்க்ஸ் சிஸ். கோட்டை கோவிலில் சிலையில் இருக்கிறாள், அந்த பெட்டியில் இல்லை... ஜிக்கிக்கு ஒரு பழைய கணக்கு இருக்கு அது தான் அப்படி செய்கிறாள், ஆம் அவர்களுக்கு குழந்தை இல்லை...kottai kovilil illaya......jikki en gowthamai parka vitta matenkra........... iruvarukum kulanthai illaya........... nice epi sis
தேங்க்ஸ் சிஸ்.. தொடர்ந்து உங்கள் கருத்தை சொல்லுங்க...Story very nice,,,,,, mam
தேங்க்ஸ் சிஸ்.. தொடர்ந்து உங்கள் கருத்தை சொல்லுங்க...Nice
தேங்க்ஸ் சிஸ்.. தொடர்ந்து உங்கள் கருத்தை சொல்லுங்க...Superb
தேங்க்ஸ் மோனிம்மா.. கோட்டை என்ன எண்ணுகிறாள், சத்ரியவை ஏன் விட்டு வைத்திருக்கிறாள் என்று வருகிற எபியில் பாப்போம்?? சத்ரியா என்ன எண்ணுகிறாள் என்றும் வருகிற எப்பியல் பார்க்கலாம்...Kottai oroot ah mathiducho Satriya va palivanga nenachirunda avangalukum varisu epadi vandadu...
Ivangala kootainallur vara vaika kotti seida vela ah.. Mayuee Solama varapora.. Satriyavum pasangalukugaga varapora gasssssppp Kottai plan super
Nice update dear
தேங்க்ஸ் விஹா.. கோட்டை என்ன எண்ணுகிறாள் என்று வருகிற எபியில் பாப்போம், ஜிக்கிக்கு பழைய பாக்கி ஓன்று இருக்கு அது தான் இப்படி பண்ணுறா..ஹாய் சூப்பர் சூப்பர் எபி..
கோட்டை என்ன பிளான் போடுறாள்...
எல்லாரையும் அங்க வரவைக்க செய்றாளா??
ஜிக்கி என்ன இப்படி எல்லாம் பண்ணுறா..
தேங்க்ஸ் விஹா.. எல்லாம் அடுத்த எபியில் கூறுகிறேன்..சியோரா சூப்பர்...
எல்லாருக்கும் மனதில் கஷ்டம் இல்லாமல் வரவேற்பு வச்சுட்டார்...
கெளதம் அவளை பார்ப்பானா??
அப்படி அந்த 2 வருசத்துல என்ன நடந்தது??
சியோரா குடும்பத்துக்கு வாரிசு வராதா??
சத்ரியவை அழிப்பேன்னு சொல்லிட்டு இன்னும் அழிக்காம இருக்கா கோட்டை..
அழிப்பாளா மாட்டாளா??