• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Un Uyir Thaa..! Naam Vazha..! ~ 20

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
Wow interesting....
Maithreyiku ipdi oru thandanaya.... Pavam aval.....
Gowthamku evlo adhirchikal .... Meayu aavithan gowtham kooda irukkunna, avan veetla irukkarathu yaru?
Pls post next ud asap
தேங்க்ஸ் சிஸ்... பாவம் தான் கோட்டை ஏதாவது செய்வாள் அவளுக்கு.. அவள் நிறைவேற்றுவாள்... அவனும் பாவம் தான்.. அவன் அதிர்ச்சி இன்னும் குறையவில்லை.. இனிதான் பெரிதாக இருக்கிறது அவனுக்கு... அம்மா அவள் ஆவி தான்... நாளை அடுத்த எபி தர பார்க்குறேன் சிஸ்..
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
ஒரே சேடு எபி..அவளை கொன்னுட்டா மரம்... ஏன் எதுக்கு.. அதை கோட்டை தடுக்கலியா?? இவளும் மைத்ரேயி சாக தான் எண்ணினாளா? பாவம் கெளதம்... ரொம்ப கஷ்டமான நிலை அவனுக்கு... எப்படி இந்த பிரச்சனையில் இருந்து மீள போறான்...
தேங்க்ஸ் விஹா.. கோட்டையை அந்த மரம் கட்டிபோட்டுவிட்டதே அவள் என்ன செய்வாள்.. அவனுக்கு இன்னும் கஷ்டம் இருக்கு.. அடுத்த எபியில் பார்ப்போம்..
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
வீட்டில் அவன் அறையில் இருந்தது மைத்ரேயியா? அப்போ இப்பொழுது மைத்ரேயியாக இருப்பது யார்?? சீக்கிரம் அடுத்த எபி தாங்கம்மா...என்ன சார்ஜ்ர் எல்லாம் எரிச்சுட்டியா.. வேற வாங்கிட்டியா?
சார்ஜ்ர் இன்னைக்கு வந்துரும்னு சொல்லிருக்காங்க... அடுத்த எபி நாளைக்கு விஹா...
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
ena ippadi pannitinga sis.. gowthamku therinthu vittathu anku irupathu yaro entru??.nadanthathai ellam maithreyi kooruvako?? waiting
தேங்க்ஸ் சிஸ்.. ஆமா அவனுக்கு தெரிந்து விட்டது.. நாளைக்கு உங்க கேள்விக்கு விடைகள் எல்லாம் தெரிந்து .விடும்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top