thank you sis.wow shanthi. super & intresting story
thank you sis.wow shanthi. super & intresting story
தேங்க் யூ சிஸ்..தொடர்ந்து படிச்சு...கமெண்ட் செய்யுங்கள்... தேங்க் யூ ...hai,story very different and interesting ,super
thank you sisnice epi sis
thank you sisnice start
தேங்க்ஸ் சிஸ்.. இப்படி கேட்டா எனக்கு சொல்ல தெரியலியே...woww nice sis.eppadi ipadi diff yosichinga.superb
diiferent ah iruku nxt epi padika poren aki enga pona pavom sinna babyஹாய் மக்களே..!
நமது தோழி ஷாந்தினி அவர்கள் தனது கதையின் முதல் அத்தியாயத்தோடு வந்துவிட்டார்..!
அழகான காதல் கதை என்பதை தாண்டி..விறுவிறு கதை களம்..
கோட்டையம்மாள் கோட்டை கட்டி ஆள..சியோரா காவல் காரனாய் காதல் கொள்வானா..?
படித்துவிட்டு மறக்காமல் கருத்து சொல்லுங்கள் மக்கா..
Link :Un Uyir Thaa..! Naam Vazha..!- 1