Un Vizhigalil Vizhuntha Naatkalil - 19

#11
இதயவாணியின் அண்ணன்
வெற்றியை புத்திசாலி-ன்னு
நான் நெனைச்சேனே,
தென்றல் டியர்?
 
#13
வெற்றி என்னப்பா இவ்வளவு
முட்டாளாக இருக்கிறான்,
தென்றல் டியர்?
வில்லன் வில்லியமை பக்கத்துல
வைத்துக் கொண்டு வரப்
போகும் மாப்பிள்ளையிடம்
கல்யாண விஷயம் பேசலாமா?
 
#14
தன்னோட காதலுக்கு அப்பா
பச்சைக் கொடி காட்டின
சந்தோஷத்திலே, ஜீவா
வில்லன் வில்லியமை
கொஞ்சம் மறந்துட்டானோ,
தென்றல் டியர்?
 

Maha

Author
Author
SM Exclusive Author
#15
ப்ரெண்ட்ஸ் ,
இதோ அடுத்த பதிவு படித்துவிட்டு உங்க கருத்துகளை சொல்லுங்க
கொஞ்சம் வேலைகள் அதிகம் இழுத்துக் கொள்வதால் சீக்கிரம் எபி கொடுக்க முடிவதில்லை சாரி பா.... புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்....
மறக்காம உங்க கருத்தை சொல்லுங்க ... நன்றி

உன் விழிகளில் விழுந்த நாட்களில் 19
தென்றல் 😃என்னமா தவசி இப்பிடி அந்தர் பல்ட்டி அடிச்சுட்டாரு🙆🏻‍♀️😅
ஏழு மலை ஏரினா ஏகாபரம்... பீட்டருக்குகே பீலாவா பீதாபரம் 😜யோவ் பிலீம் தானே ஓட்டுரே🤨
🤔ஹீம்.... இந்த ஆளை நாம்பாலாம இல்ல புலி பதுங்குதா பாயா🙆🏻‍♀️ ஒன்னும் புரியாலயே🤔


உங்க எல்லாருக்கும் சம்மதம்னா நான் மட்டும் என்ன மறுப்பா சொல்லப் போறேன். எனக்கும் பிடிச்சிருக்கு. ஆனா , உன் தங்கச்சிங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆனா பிறகு தான் உனக்கு. அது வரை வேணும்னா அவங்க வீட்டுல போய் பேசிட்டு வருவோம்!” ஆனந்தமாகவே தவசி சொல்ல,

இப்பிடி சொல்லும் போதும் நம்பாம இருக்க முடியால ஹா🤔🙆🏻‍♀️ இருக்கட்டும் பாப்போம்🤷🏻‍♀️

நான் எவ்வளவு சந்தோஷமா சொல்றேன், நீங்க ஏன் இப்படி பேசறீங்க? உங்களுக்கு இன்னும் என் மேல நம்பிக்கை வரலையா?” ஜீவா கேட்டுவிட,

நீ வேர ஜீகர்🤦🏻‍♀️ கூடாவே அந்த விலங்காத வில்லியன்ஸ் நாய் சுத்துரானே எப்புடி இருப்பான் இவனும் 🙇🏻‍♀️😠 வெற்றி ஒரு வெந்த பருப்பு 🤨அந்த குரங்கோ பிஞ்சி போன செருப்பு😡
வந்து வாய்ச்சு இருக்கானுங்க பாரு உனக்கு நு
மச்சன் தான் பேரு மந்திரிச்சு விட்டாது போலவே எந்த reaction கட்டாத ஒரு ஆர்ட்டு பிலிம்🤦🏻‍♀️
கூடவே வந்து நிக்குதே ஒன்னு வால் அறுந்த பல்லி போல துள்ளிகிட்டு கூடவே ஒட்டிகிட்டு வில்லாங்கம் கோத்து விடுறான் கோந்து பயா😠 அதையும் கேட்டுட்டு நிக்கிறான் பாரு ரெண்டு வைச்சு👊🏽👊🏽 ஓட்டாமா 🏃🏽‍♂️🏃🏽‍♂️போங்கடா டேய்😠😏😒
nice ud thendral darly👍😉😁😍👌
 
Last edited:
#17
புது மாப்பிள்ளை ஜீவா, தன்
காதலுக்கு, அப்பா யெஸ்ஸு
சொன்ன சந்தோஷத்துல
இருப்பதால், வில்லன்
வில்லியமின் கெட்ட
எண்ணம் ஜீவாவுக்கு
தெரியலை போல?
அப்பவும் பக்கத்துல
வில்லியம் இருக்கானே-ன்னு
வெற்றியிடம் கல்யாண
விஷயம் பேச, ஜீவா
கொஞ்சம் தயங்கத்தானே
செய்தான், தென்றல் டியர்?
 
Last edited:

Advertisements

Latest updates

Top