• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Unathu Vizhiyil Tholanthen Penne! - 14

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
Yapa unga rendu perum meet pana vaika nanga evlo per sandhiya sis tha recommend panunom.. nenga enada epadi nadikurenga...
ஆமாம் அன்பு இவர்கள் அனைவரும் உங்கள் இருவரையும் சந்திக்க வைக்க சொல்லி எத்தனை முறை சொன்னங்க..:):) இப்பொழுது சந்தித்தும் நீங்க நடித்ததில் பயந்துட்டாங்க;);) தேங்க்ஸ் சிஸ்டர்
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
Nice ud ?? meet paniyachu pesuvavnganu parththa asha kuda serthu nammala Manda kaya vidranga..athum orey mathiri.. Yepa nenga pesi nanga kekrathu.....???View attachment 2681View attachment 2682
ஹா ஹா ஹா.. இவங்களை நான் பார்த்துக் கொள்கிறேன் ஜூலி சிஸ்டர்.. நீங்க வருத்தபடாதீங்க.. கவிதையும் விழியில் வரும் மொழிகளும் அருமை தேங்க்ஸ் சிஸ்டர்..
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அடேய் அன்பரசா?
உலக நாயகன்-லாம் உன்கிட்ட
நிறைய கத்துக்கணும்டா
அம்மா, எழில்விழியம்மா?
சாவித்திரியம்மாவுக்கு
பேத்தியா, நீங்க?
இரண்டு பேரும் என்னாமா
ஆக்ட்டு கொடுக்கிறீங்க?
உங்கள் இருவருக்கும்
மற்றவரைத் தெரியாதா?
உலக நடிப்புடா, சாமி
ஹா..ஹா.. ஹா.. இவங்க இருவரும் இதுவரை சந்தித்ததே இல்லையாம்.. இதை நம்பலை நம்ப சொல்றாங்க..
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அடேய், நீ மட்டும் டீ குடிச்சியே?
எழிலுக்கு வாங்கித்
தந்தியா, கஞ்சூஸ் வக்கீல்
அன்பரசன் ஸார்?
அன்பு கஞ்சூஸ் வக்கீல் இல்லை பானும்மா.. அடுத்த எபியில் படித்துவிட்டு சொல்லுங்கள் அன்பு யார் என்று!
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
திருப்பியும் எழுத்துப்பிழை,
சந்தியா செல்லம்
"கேட்ட ஒரு குருவியின்
சத்தத்தில்"-ங்கிறதுக்குப்
பதிலாக "கேட்ட ஒரு குருவின் சத்தத்தில்"-ன்னு இருக்கு,
சந்தியா ஸ்ரீ டியர்
(லாஸ்ட்-ல இருந்து 16th para)
மாத்திட்டேன் பானும்மா.. தேங்க்ஸ் பானும்மா!
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஹா..ஹா.. ஹா.. இவங்க இருவரும் இதுவரை சந்தித்ததே இல்லையாம்.. இதை நம்பலை நம்ப சொல்றாங்க..
ஹலோ, சந்தியா டியர்
என்ன லந்தா?
நீங்கள் தானே அவர்களைப்
படைத்தது?
அதனால், நீங்கள் எங்களோட
கூட்டுச் சேரக்கூடாது,
சந்தியா செல்லம்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அன்பு கஞ்சூஸ் வக்கீல் இல்லை பானும்மா.. அடுத்த எபியில் படித்துவிட்டு சொல்லுங்கள் அன்பு யார் என்று!
பார்ப்போம், பார்ப்போம்
எந்தனுயிர், சீ, சீ, அவனுயிர்
காதலிக்கு வெண்ணிலாவே,
அந்த அன்பரசன் என்னல்லாம்
வாங்கித் தரப்போறா-ன்னு?
குச்சி மிட்டாயும், குருவி ரொட்டியுமா,
சந்தியா ஸ்ரீ டியர்?
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
ஹலோ, சந்தியா டியர்
என்ன லந்தா?
நீங்கள் தானே அவர்களைப்
படைத்தது?
அதனால், நீங்கள் எங்களோட
கூட்டுச் சேரக்கூடாது,
சந்தியா செல்லம்
ஹா.. ஹா.. ஹா.. சரி பானும்மா...!
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
பார்ப்போம், பார்ப்போம்
எந்தனுயிர், சீ, சீ, அவனுயிர்
காதலிக்கு வெண்ணிலாவே,
அந்த அன்பரசன் என்னல்லாம்
வாங்கித் தரப்போறா-ன்னு?
குச்சி மிட்டாயும், குருவி ரொட்டியுமா,
சந்தியா ஸ்ரீ டியர்?
ஆனாலும்ஆ இந்த அளவிற்கு கலாய்க்க கூடாது பானும்மா.. ஆமாம் பானும்மா..!
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top