sakthipriya
SM Exclusive
ஆஷாவை கலாய்க்க மாட்டேன் நிச்சயமாக சப்போர்ட்தான் சிஸ்டர்இதில் சப்போர்ட்டா..? இல்ல கலாய்க்கிறீங்களா..?
என்னப்பா இப்படியெல்லாம் பண்றாங்க உங்க எழிலும், அன்புவும் நீங்கயெல்லாம் இதை கேட்க மாட்டிங்களா..? தேங்க்ஸ் சிஸ்டர்..
பாவம் சின்ன புள்ளைங்க சிஸ்டர் விட்டுடலாமே