ஹாய் நண்பர்களே ,
எல்லாரும் செம காண்ட்ல இருக்கீங்கன்னு நல்லாவே தெரியுது ... ஐயம் ரியலி சாரி ... இவ்வளவு நாள் அப்டேட் தராம இப்போ எதுக்கு வந்தன்னு தானே பாக்குறீங்க ...புரியுது பா ... என்னை எவ்வளவு வேணும்னாலும் திட்டுங்க ... அப்படியே திட்டிட்டே அப்டேட்டையும் படிச்சிருங்க ...
கொஞ்சம் வொர்க் ஜாஸ்தியா இருந்துச்சு அதான் அப்டேட் குடுக்க முடியலை ... இனிமே வாரத்துக்கு ஒருநாள் விட்டு ஒருநாள் விதமா நாலு நாள் அப்டேட் குடுக்கலாம்ன்னு முடிவு பண்ணிருக்கேன் ... கண்டிப்பா முழு முயற்ச்சி பண்ணி குடுப்பேன் ... உங்கள் ஆதரவுக்கு நன்றி ....
நட்புடன்
நெமிரா .பி