UUP--EPI 23 (part 2)

vanisha

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
வணக்கம் மக்களே,

இதோ பார்ட் 2. இனி எபிலாக்ல சந்திக்கலாம்.. நேத்து குடுக்க வேண்டியது, மனசு திருப்தியாகற வரைக்கும் எடிட் செஞ்சு எழுதனேன். அதான் இன்னிக்கு வரேன். மறக்காம கருத்த சொல்லுங்க டியர்ஸ்..

69426385_457271604860179_5367948940853379072_n.jpg


எபி பாடல்


UUP--EPI 23--Part 2
 




Megalai

Active member
#4
H
என்னது எப்பிலாக் அதுக்குள்ளயா :(
கதிர், சம்மு, பரமு, சீன்ஸ் எதிர்ப்பார்த்தேன்..
நல்ல முயற்சி தான் நிஷா
உங்களுக்கு வாழ்த்தும், பாராட்டும்.
சம்முவுக்கு ஒரு கதிர் உயிரையும் தர தயாராக இருந்ததால் கவலை மட்டுப்பட்டு இருக்கு...
அப்படி இல்லாத ஒரு பெண்ணோட நிலைமை..
நினைச்சு பார்க்க முடியல..
நன்றி.
 




Last edited:

Advt

Advertisements

Top