• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

UVVP Epilogue - 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

SarojaGopalakrishnan

முதலமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
5,558
Reaction score
7,772
Location
Coimbatore
தேன்நிலவு போய்ட்டு கெட்டவன வதம் பண்ற வேலை செய்கிறார்கள்
இதுவும் நல்லா இருக்கு
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
ஆஹாஹா இதுவல்லவோ தேன் நிலவு ???? கணேஷ் நாளுக்கு நாள் என்னை ரொம்ப இம்ப்ரஸ் பண்ற செல்லம்...
Epilogue 1 அப்படின்னா இன்னொன்னு உண்டுதானே??? Missing Maya Aathimma.......
எங்களுக்கும் உருது தெரியாது ஜீ அதுனால ஷேக் தமிழ் பேசுனதுல தப்பேயில்லை....
 




Joher

நாட்டாமை
Joined
Jul 17, 2018
Messages
26
Reaction score
73
Location
Chennai
ஹாய் ஆதி.........

ஆத்தி என்னதிதிது சொல்ல வைக்கிறியே......
தேனிலவு போன இடத்தித்திலும் புலன் விசாரணையா??????
அதுவும் கொலை........ துபாய்ல போய் கொலை பண்ணிட்டு சும்மா வந்துட முடியுமா?????
இன்னும் என்னென்ன வரப்போகுதோ??????
 




Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
Epilogue vandhuduche aadhima..appo story over ah??...

Aama idhukku peru honeymoon ah???
Ippadi oru honeymoon ah naan paathadhilla idhu varaikkum...adei inime romance panni kudumbatha nadathunga da...ippadiye suthuneenga last la unga pasangalum koodave mission starts nu vandhuruvanga??...

Marina thamizhan da???
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
??? தேன்நிலவுக்கு அனுப்பிட்டு இங்கையும் ஆராய்ச்சியா ???..செம எபி லச்சுக்கா ???
 




lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
ஹாய் ஆதி.........

ஆத்தி என்னதிதிது சொல்ல வைக்கிறியே......
தேனிலவு போன இடத்தித்திலும் புலன் விசாரணையா??????
அதுவும் கொலை........ துபாய்ல போய் கொலை பண்ணிட்டு சும்மா வந்துட முடியுமா?????
இன்னும் என்னென்ன வரப்போகுதோ??????
Nijam sillunga Jo.. kandippa maatikka maatom nu therincha, intha maadiri atkalai kolai panuvomaa? Maatoma?
Unmaiyaa sollanum .
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top