UVVP Episode - 2

lakshmi2407

SM Exclusive
Author
SM Exclusive Author
#62
Sema.. gethu maaya.. ennama kutty yaa sirikura.. enna panni vachirukka.. camera vaa.. 🤔🤔..

Aathima athu enna ekraathi.. puriyalaye..
Ekagrathi.. oru murai sonna udane kappunnu pidichupaanga lla.. avanga ekagrathi..
Thanks da...
 
#63
பாரதி கவிதைகளை எங்கு எந்த சூழ்நிலையிலும் படித்ததும் உடல் சிலிர்த்து விடுகிறது. எனக்கு மிகவும் பிடித்த வரிகளும் கூட. கதை, காட்சி அமைப்பு மிகவும் அருமை லஷ்மி.
 

lakshmi2407

SM Exclusive
Author
SM Exclusive Author
#64
பாரதி கவிதைகளை எங்கு எந்த சூழ்நிலையிலும் படித்ததும் உடல் சிலிர்த்து விடுகிறது. எனக்கு மிகவும் பிடித்த வரிகளும் கூட. கதை, காட்சி அமைப்பு மிகவும் அருமை லஷ்மி.
செல்வா, முழுக்க படிச்சீங்களா? ஒர்த் இல்லையோ?

ஏன்னா.. இதுக்கு அப்பறம் பதிவையே காணோம்..

போர்ஸ் -ல்லாம் இல்லீங்க.. சும்மா கேட்டேன்...

தை திருநாள் நல்வாழ்த்துகள்
 

Latest Episodes

Sponsored Links

Top