• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

UVVP Episode - 3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
DP நீயா??????? Readers scan பண்ணுறியா?????
எங்க மேல என்ன case?????
Section 124 of IPC????????:cool::cool::cool:[/QUOTE]

:p:p;)
 
lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
தோழிகளே...ஜோகர் எனக்கு ஜோ சிஸ் ...
இவங்க கமெண்ட் படிச்சு எனக்கு இவங்க மேல கிரேஸ் வந்தது-ன்னா நீங்க நம்புவீங்களா ?
இவங்க கமெண்ட்ஸ் சாம்பிள்-க்கு ஒண்ணே ஒண்ணு ....

வெட்டாட்டம் ஷான் கருப்பசாமி து... இப்போ நோட்டா படமா போயிடு இருக்கு.. கண்டிப்பா தெரிஞ்சிருக்கும்..
ஜோ cmt :
வெட்டாட்டம்....... by ஷான் கருப்பசாமி..........
முதல் முதலாக படித்த அரசியல் சம்பந்தமான நாவல்........ FB-ல கொடுத்த வரவேற்பு பார்த்து தான் படித்தேன்............ நிஜமாவே தமிழக அரசியல் சாயத்தை வெளுக்க வைத்த கதை........
அரசியலின் திருகு தளங்களை அப்படியே எழுதியிருக்கிறார் ஷான்...... ரொம்ப இன்டெரெஸ்ட்டிங்........ முதல் முறை புரியாதது ரெண்டாம் முறை புரிந்தது.....
எல்லா எபியிலும் TV வரும் முன் பெண்களை ஆக்கிரமித்த தாயம் பற்றி ஒரு விரிவான விளக்கம்.......... அரசியலுக்கும் பொருந்துவது போல........
Gentle Man அர்ஜுன் ஒரு நாள் முதல்வராய் எப்படி மனதில் நின்றாரோ அது போல் கதை படித்ததும் வருண்.......... முதல் ஏபி முதல் கடைசி வரை ஒரு எதிர்பார்ப்பை கொடுக்கிறான்........ திரையில் இதே பரபரப்பு வருமா????? நம்மாட்கள் திரைக்கு விடுவார்களா????? சந்தேகம் தான்......... ஏனென்றால் கதை அப்படி ஒரு கோணத்தில் போகிறது......... பரபரப்பான தமிழக அரசியல்..........
உண்மை சுடும்?????
Play boy வருண் பரபரப்பான ஒரு பிறந்த நாள் பார்ட்டியோடு அறிமுகம்......... CM பையன்......... ஆட்டத்துக்கு கேட்கணுமா????? எந்த பதட்டமும் இல்லாமல் Drunken drive..... Over speed..... break the rules....... IPS-கள் இவனோடு திருடன் போலீஸ் ஆடுவது போல் ஒரு chasing........ கடைசியில் பிறந்த நாள் பரிசு முதல்வர் பதவி......... அதுவும் ஜோசியர் சுவாமி சத்யானந்தா யோசனைப்படி..........
இதே வருண் merit student....... கணக்கில் சூரப்புலி........... gaming-ல் அசத்துபவன்........ கல்லூரிக்கு சென்றாலும் வகுப்புக்கு சென்றதில்லை..... கேட்டால் 20 வருடம் பின்தங்கிய பாடங்கள் என்பான்.......... அப்பட்டமான உண்மை தான்......... latest topics private centre-ல் படிக்கணும்........ நல்லா இருக்கு இவனுங்களோட curriculum and syllabus.........
இவனோட செக்யூரிட்டி ராணா..........
நர்மதா......... அண்ணனை கடைசி வரை கட்டி இழுக்கும் லகான்........ யாருக்கும் அஞ்சாத சிங்கம் இந்த மான் குட்டியிடம் அடங்கி விடும்....... நர்மதாவின் குடிகார பிரதர் இப்போ முதல்வர்.........
விக்டரி ஸ்டாராக இருந்து CM-ஆன அப்பா......... வழக்கம் போல் சொகுசு (யாருக்கு சொகுசு????) ஊழலில் சிக்குகிறார்......... தீயசக்திகள் தொடுத்த வழக்கு என்று சலித்து போன ஒரு காரணம் வேறு........ தர்மம் வெல்லுமாம்......... (இதுவரை வென்றதா??????) மக்கள் தொண்டு, தார்மீக அடிப்படையில் ராஜினாமா, அக்கினி பரீட்சை என்று பழகி போன ஜிகினாக்கள் எல்லாம் தூவுகிறார்....... வாரிசு அரசியலையும் விட்டு விடவில்லை........ வாரிசுக்கு home tuition அரசியல் கூட...... பதில் சொல்ல விருப்பம் இல்லாத கேள்விகள் காதை சென்றடைவதில்லை.......
IPS-களை காது கூசும் அளவுக்கு திட்டுபவர்......... கவர்னரிடம் பேசுவதை கூட விலை கொடுத்து வாங்குபவர்......... மொத்தத்தில் நாம் தினம் தினம் பார்க்கும் ஒரு அரசியல் வியாதி........
Modern boy வருணுக்கு CM வேஷ்டி கட்ட ஒரு சின்னப்ப தாஸ் (அடி தடியில வேட்டியை புடிச்சி தொங்குனா கூட அவிந்து விழாத அளவுக்கு காட்டுவாராம்)..........
2/3 வார CM....... சொல்வதை செய்ய.......... எழுதி கொடுப்பதை பேச........ எனக்கு என்ன மயிறு அரசியல் தெரியும் என்று கேட்கும் அளவுக்கு ஒரு கிளிப்பிள்ளை....... banner, வங்கம், சிங்கம் என்று இக்கால அரசியல்........ CM ஆனதும் பயத்தில் பாத்ரூம் நோக்கி ஓடுகிறார்......
கவர்னர் காசுக்கு விலை போகாதவர்.......... உனக்கு விருப்பமா தொடங்கி கடைசியில் தலைமறைவாக சொல்லுவது வரை தன்னோட பொறுப்பை உணர்ந்து செயலாற்றுபவர்........
எதிர் கட்சியிலும் வாரிசு அரசியல்.......... இதுவரை அரசாங்கம் குடிப்பவர்களுக்கு பார் வசதி செய்து கொடுத்தது............ இனி முதலமைச்சரோடு சேர்ந்து குடிக்கும் வசதியும்.......... பெண்களோடு களியாட்டம் நடத்தும் CM.......... அதை வீடியோ எடுக்கும் கல்யாண்......... அதை வைத்து அரசியல் நடத்தும் எதிர் கட்சி............ கடைசியில் கயல்விழி மறைவிடம் கொடுப்பது........ அரசியல் கடந்த நட்பு வெளிப்படுது...........
திடீர் முதல்வரின் சோலார் பம்ப் அறிவிப்பு அவருக்கே தெரியாமல் நடந்த சாதனை........ தொடர்ந்து அப்பாவின் CBI court தண்டனை உறுதியாவது.......... 5 வருடங்கள் தண்டனை.......... இதை தொடர்ந்து வரும் Law and Order பிரச்சனை...... இதை காரணம் காட்டி ஆட்சி கலைப்பு செய்ய துடிக்கும் மத்திய அரசு.......... ஆட்சி கலையுமென்றால் action எடுக்க வேண்டாம் என்று சொல்லும் விளையாட்டு பிள்ளையாய் CM......... அவரின் செக்யூரிட்டி ராணா, பரதன்.......
TV-யில் பள்ளி பேருந்துக்கு தீ வைப்பு.......... 3 மாணவிகள் உயிரோடு எரிப்பு என்று பார்த்ததும் இளம் ரத்தம் துடிப்பது அழகு....... ஆசிரியர் மகேந்திரன் ஆலோசகராகிறார்........ அவரின் யோசனை படி சுவரேறி குதித்து செக்ரடேரியட்டுக்கு ஓடும் CM......... எல்லோரின் கனவான CM நாற்காலியையே புறக்கணிக்கும் CM...... அங்கு சிகரெட் இல்லை ஆஷ் ட்ரே இல்லை என்று புலம்பல் வேறு......
மலையாள DGP......... Chief Secretary மீட்டிங்.......... கலவரத்தை எதிர்க்கட்சி தூண்டுவதாக சொல்லுவது........... அனுதாப அரசியல் நடத்துவது என்று பல........
ஆனால் CM25 மக்களை காப்பாற்றுவது தானே இவர்கள் வேலை என்று நினைத்து அதிகாரத்தை கையில் எடுக்கிறான்.......... Press Meet நடத்த 2 மணி நேரம் ஆகும் என்று சொல்லும் CS........ உடனே மொபைல் வீடியோ மூலம் கட்சிகாரர்களுக்கு, மக்களுக்கு வேண்டுகோள்......... அதை you tube அடுத்த நொடியே மக்களிடம் கொண்டு செல்வது........
சம்பிரதாய முறைகளை விடுத்து பிரச்னையை உடனே முடிவுக்கு கொண்டுவர உதவுவது social media தான் என்பது நல்ல அணுகுமுறை.......
தன் கட்சிகாரகளையே பாஸ்டர்ட்ஸ்...... சொறிநாய் என்று சொல்வது....... அவர்களுக்கு உள்ளிருப்பு போராட்டம் என்று ஒன்றை அறிமுகப்படுத்துவது..........
அலறி அலறி மக்களை குழப்பும் News Media..........
வருணின் திட்டத்தால் ஒரே நாளில் பிரச்சனை தீர்ந்தது........
இங்கே Back to play boy......... ஒண்ணுக்கு ரெண்டா பெண்களோடு ரிசார்ட் போவது......... அவனுக்கே தெரியாமல் இன்னொருவன் அவனை வீடியோ எடுப்பது........... இரவு பிணம் போல பரதனும் ராணாவும் தூக்கிட்டு வந்தாங்க என்று தங்கை திட்டுவது............ தானே போய் சிக்கலில் மாட்டுகிறான்..........
அங்கே அப்பாவுக்கு தண்டனை உறுதி செய்து ஜெயிலில் அடைப்பு........ நட்சத்திர அந்தஸ்து சிறை சாலை....... 4G மொபைல்.........
அடுத்து அப்பீல், stay order, பரோல் என்று விதம் விதமாய் court-ஐ ஏமாற்றும் வழிகள் அத்தனையும் பரபரப்பாக நடக்கிறது...... பத்திரிகையாளர்கள் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டால் கூட பதில் சொல்ல தெரியாத மந்திரிகள்.......
கடைசியில் தண்டனை stayed.............. மீடியாவிடம் எஸ்கேப் ஆக பிளான் பண்ணுவது........ ஆனாலும் அவரை அழிக்க நினைக்கும் கூட்டத்திடம் drone bomb-ல் மாட்டி கோமா போவது....... டெல்லி சிகிச்சை....... தொடர்ந்து சொந்த மாநிலத்தில் பெரிய மருத்துவ மனையில் 2-வது மாடி முழுவதும் ஆக்கிரமிப்பு.........
தினம் ஒரு அறிக்கை......... பால் குடம்........ மண் சோறு........ CCTV காட்சி...... தொற்று நோய் அபாயம்....... இன்னும் பல....... மருத்துமனையில் நிர்பந்தத்தில் இருக்கும் CM.........
கல்லூரி போகும் ரவுடி மாணவன் தோற்றம்.......... ரப்பர் செருப்பு என்று எதிர்க்கட்சிகள் நக்கல்.........
இது முடியலை.. தொடரும் போட்டுட்டாங்க....:LOL::ROFLMAO::ROFLMAO:

@Joher அக்கா... உங்க permission இல்லாம போட்டதுக்கு மன்னிக்கவும்..
 
lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
சூப்பர் வாள் முனையை விட பெரியது பேனா முனை பாரதியின் புதுமை பெண் மாயா
Thanks Manimma...:cautious::)
Azhaga sonneenga.. kathiya vida pena perisunnu...
 
sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai

Beautiful comment??????
 
lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
Super laxu . Maya character arumaiya shape aagudhu. Ava family members support um arumai. Men or women kooda irukravanga support and understanding irundha life la mela mela polaam enbathukku Maya character example.
Minister case la innum enna additions Vara pogudhu.. eagerly waiting
தேங்க்ஸ் நித்யூ ...
ஆணோ/பெண்ணோ தட்டிக் கொடுக்க ஆள் இருந்தா அது ஒரு உத்வேகத்தை கொடுக்கும்..
ஒவ்வொரு வெற்றியாளர்கள் பின்னாலயம் அவங்க புரிதலான குடும்பம் நிச்சயம் இருக்கும்....
 
lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
@Joher இப்போதான் sec 124 of IPC பார்த்தேன்.. இப்படி போட்டிருக்கு:13charged-with-sedition.jpg
Sedition as defined under IPC Section 124 A says, "Whoever, by words, either spoken or written, or by signs, or by visible representation, or otherwise, brings or attempts to bring into hatred or contempt, or excites or attempts to excite disaffection towards the government established by law in India, shall be punished with imprisonment for life, to which fine may be added, or with imprisonment which may extend to three years, to which fine may be added, or with fine."

தாராளமா உங்களை புக் பண்ணலாம்...;)
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top