• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

UVVP Episode - 3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
Super epi dear
நன்றி ஈஸ்வரி காசிராஜன்...
உங்க பெயர் பொருத்தம் மிக அருமை...
 
lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
உண்மை உறுதிப்படுத்தப்பட்டு கண்முன் இருக்க
வெளிப்படையாக அறிவிக்காமல்
எல்லாம் அரசியல்.
நம்நாட்டில் நடக்கும் அரசியல்
என்று தான் மாறும்
மீடியா பவர் அதிகமாகும்போது, மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கும் போது, நாட்டின் பாதி வாக்காளர்களாகிய நாம் சீரியல் லேர்ந்தும், பிக் பாஸ்-லேர்ந்தும் வெளில வந்து நாட்டு நடப்பையும் பார்க்கும்போது..
எல்லாத்துக்கும் மேல .. அவங்கவங்க வாக்குகளை எந்த சார்பும் இல்லாம பதிவு செய்யும் போது.... மாற்றம் நிச்சயம் வந்தே தீரும்.....
 
Mathiman

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
1,830
Reaction score
1,664
Location
Erode
மிகவும் சுவாரஸ்யமான விறுவிறுப்பான பதிவு சகோ????
 
lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
மிகவும் சுவாரஸ்யமான விறுவிறுப்பான பதிவு சகோ????
Thanks sis....
 
umasundaram

மண்டலாதிபதி
Joined
Feb 17, 2018
Messages
303
Reaction score
1,342
Location
canada
இது எந்த ஊருல நடக்குது ..... பேசிகிட்டு இருக்கிற ஒரு மணி நேரத்துல முதலமைச்சர் முடிவு எடுத்து கைது பண்ண உத்தரவு கொடுக்கிறார் .......நிறைய பேரோட கனவு கதைலாவது நிறைவேறட்டும் .... :D

மாயா ரொம்ப புத்திசாலி ..... பத்திரிக்கையாளர்களை திசை திருப்பி விட்டது அருமை .....பாரதி கவிதைகள் இணைப்பது நல்லா இருக்கு .....

அமைச்சர் சொல்லறது முற்றிலும் உண்மை....மக்களிடம் விழிப்புணர்வு இல்லைனா அதை உபயோக படுத்த தான் செய்வாங்க ....

Interesting Episode...Thanks Aadhi:)(y)
 
"அவர்களை பாதிக்கிற/அவர்களுக்கு தேவைப்படற விஷயங்களுக்கு ஒரு மணி நேரத்துல அரசாங்க ஆணை பிறப்பிக்கிறது நம்ம தமிழ்நாட்டுல நடக்கும்".....லேட்டஸ்ட்-டா ஒரு நீதிபதி சொன்ன ஸ்டேட்மென்ட் இது....

தவிர, MLA கைது ... வெகு நிஜம்... [பெயர்கள் வேண்டாமே]

கவிதை இணைப்பு சொந்த சரக்கு இல்ல.. இன்னொரு எழுத்தாளரை பார்த்து காப்பி.... [நல்லா இருந்தது + எனக்கு பிடித்த பாரதி கவிதை ஷேர் பண்ணலாமே]
நிச்சயமா இதை சொல்ல நான் வெட்கப்படவில்லை.

கருத்துக்களுக்கு நன்றி....
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top