• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

UVVP Episode 5

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Joher

நாட்டாமை
Joined
Jul 17, 2018
Messages
26
Reaction score
73
Location
Chennai
இன்னொரு ட்வின்ஸ்????? ட்வின் லவ் ஸ்டோரி கூட ஓடுதே........

மாயா ஷிவா விட மினிஸ்டர் கதை தான் பெருங்கதையா இருக்கும் போல......

Reg. carbon monoxide (CO)......... The exact scientific mechanism through which the CO entering into AC car/AC room is still not known....... Every reason is just a speculation....... combustion mechanism and AC mechanism are different......
Any how, it is a poisonous gas....... In deep sleep, it is very difficult to sense the symptoms........
It combines with blood faster than oxygen and prevents the supply of oxygen to the important organs.......
 




Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
ஹாய் ஆதி மா,
பணம் பாதாளம் வரைக்கும் பாயும்னு விநாயக மூர்த்தி prove பண்ணினா...
உண்மை என்பது நீரில் அமிழ்த்திய பந்து போல வெளியே வந்தே தீரும்னு மறைந்திருந்து போட்டோ எடுக்கிற ஷானு prove பண்றா...

கதையோடு கார்போ மோனாக்ஸைடு குறித்த தகவலும் அருமை...

பதிவின் இறுதியில் முண்டாசு கவியின் வீரம் தெறிக்கும் வரிகளுக்கு பதிலாக இன்று அவனின் காதல் ரசம் பிழியும் வரிகள்...
ஏதாவது Special reason இருக்கா ஆதிமா!!!
 




SarojaGopalakrishnan

முதலமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
5,556
Reaction score
7,772
Location
Coimbatore
அருமையான கண்டுபிடிப்பு
(y) ஓகோ
நல்ல பத்திரிக்கையாளர் என்பதை அக்காவும் தம்பியும் நிரூபித்து விட்டார்கள்
ஆள்மாறாட்டம், அமைச்சர் எங்கே?
அருமையான பதிவு
 




lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
ஹாய் ஆதி மா,
பணம் பாதாளம் வரைக்கும் பாயும்னு விநாயக மூர்த்தி prove பண்ணினா...
உண்மை என்பது நீரில் அமிழ்த்திய பந்து போல வெளியே வந்தே தீரும்னு மறைந்திருந்து போட்டோ எடுக்கிற ஷானு prove பண்றா...

கதையோடு கார்போ மோனாக்ஸைடு குறித்த தகவலும் அருமை...

பதிவின் இறுதியில் முண்டாசு கவியின் வீரம் தெறிக்கும் வரிகளுக்கு பதிலாக இன்று அவனின் காதல் ரசம் பிழியும் வரிகள்...
ஏதாவது Special reason இருக்கா ஆதிமா!!!
Special??? Adutha epi la theriyume....:love:
 




lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
இன்னொரு ட்வின்ஸ்????? ட்வின் லவ் ஸ்டோரி கூட ஓடுதே........

மாயா ஷிவா விட மினிஸ்டர் கதை தான் பெருங்கதையா இருக்கும் போல......

Reg. carbon monoxide (CO)......... The exact scientific mechanism through which the CO entering into AC car/AC room is still not known....... Every reason is just a speculation....... combustion mechanism and AC mechanism are different......
Any how, it is a poisonous gas....... In deep sleep, it is very difficult to sense the symptoms........
It combines with blood faster than oxygen and prevents the supply of oxygen to the important organs.......
Thank you Jo sis...
 




Pashni78

இணை அமைச்சர்
Joined
Aug 13, 2018
Messages
999
Reaction score
3,169
Location
Chennai
Semma semma lakshu. Viruvirupaana ud
Adutha character aa. Who is this shanmathi
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top