lakshmi2407
அமைச்சர்
thank you sis ...Nice ud
thank you sis ...Nice ud
Aha.. ithu eppo.. ? Naan ipothaan pakaren.."செய்யும் தொழிலே தெய்வம்"..இது தான் கணேஷோட தாரக மந்திரம்னு நினைக்கிறேன்..என்ன ஒரு அர்பணிப்பு செய்யும் தொழிலில்...
கணேஷின் பத்திரிக்கை துறை குறித்த கண்ணோட்டம் வெகு அருமை...
பேனா முனையோட உண்மையான பலம் தெரிந்தவனா இருக்கிறான் கணேஷ்...
ஆஹா...நம்மாளு காதலிலும் கலக்குவான் போலயே...
Permission க்கும்Information க்கும் கணேஷ் சொன்ன definition ஆஹா...
மொத்தத்தில் இது கணேஷை ஹீரோவாக நிலை நிறுத்திய epi ஆதிமா...
comments kku thanks...அருமை கணேஷ் செம்மா ஸ்மார்ட் அப்பிடியே காப்புல அவனோட மேட்டர்க்கும் பர்மீஸ்ன் வங்கிட்டான் உஷார் பார்ட்டி மா??
Nice athima ?????